வியாழன், 10 நவம்பர், 2011

‘ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்’

ராதே கிருஷ்ணா 11 - 11 - 2011 





சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்

ஈகரை தமிழ் களஞ்சியம் வழங்கும் ஸ்ரீ ராகவேந்திரர் மகிமை மற்றும் வரலாறு

‘ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்’ பகுப்புக்கான தொகுப்பு

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்

Posted by சிவா மேல் ஆகஸ்ட் 29, 2008
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதல்லாமல் இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டு இருக்கிறார். ராகவேந்திரர் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள இவரது பிருந்தாவனத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.
.... இங்கே பதியப்பட்டது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் | Leave a Comment »
 











































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக