திங்கள், 7 அக்டோபர், 2013

கீதா கர்மயோகம்

ராதே கிருஷ்ணா 11-10-2013


இவ்வளவு சொல்லி வருத்தப்பட்டாலே என்று பார்த்தால்
ஐயகோ !!  இறுதியில் விவாஹரத்து கேட்கிறாளே?

இது தான் அவள் முடிவோ?

மகிழ்ச்சியானவையும் கூட ,  மோர் சாதம் சர்க்கரை வியாதிக்குக் கூட  நல்லது




Narasimman Nagarajan shared Mona Sithar's photo.














தாயிற் சிறந்த கோவிலும் இல்லை !! ஒம் நமச்சிவாயா சிவசிவாய சிவ சிவாய நம ஓம் ஹரசிவாய சிவ சிவாய நம ஓம் தொடர்புக்கு:ஜல்லியார் செல்வம்(எ)G .அத்தியப்பன் செல் எண் :07708557755

ராதே கிருஷ்ணா 10-10-2013

கீதா கர்மயோகம் 
நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை மதிக்க (அல்லது) அவர்களுக்கு  வேண்டியவற்றைக்  காப்பாற்றவேண்டியது நமது ஓவ்வொரு மனிதனின் கடமை (கர்மா) என்பதை மனதினில் உறுதியடன் இருந்து  செயல்பட வேண்டியது நமக்கு, நம் சந்ததியினருக்கும் செய்யும் பெரும் பயனாகும். 

கீதையில் பகவன் அடிக்கடி  கர்ம யோகத்தில் சொல்வது மூன்று , அதை மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டு நாம் நமது கர்மாக்களைச் செய்யவேண்டும்.

1. இது என்னுடைய கர்மா அல்ல. இதை பகவான் செய்விக்கின்றான் 

2.  இந்தக் கர்மாவின் பயன் என்னுடுயதல்ல , பகவானையே சேரும் என்றும் இந்தச் சிறிய பயனின் மேல் எனக்கு பற்றுதல் இல்லை.

3. இந்தக் கர்மாவை பகவான் நினைவினால் / அவனுக்கு உகந்ததாகவே நாம் என்றும் செய்ய வேண்டும்.


 இவ்வாறு செய்தால் தான் கர்ம யோகம் தான் சிறந்தது என்றும் , அது தான் சிறந்த கர்மா என்றும் பகவான் சொல்கின்றான். அதை நாம்   பின்பற்ற வேண்டியது நமது கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக