வியாழன், 3 அக்டோபர், 2013

பிரசித்தி பெற்ற கோயில்களின் தொலைபேசி எண்கள்

ராதே கிருஷ்ணா 04-10-2013


பிரசித்தி பெற்ற கோயில்களின் தொலைபேசி எண்கள்

பிரசித்தி பெற்ற கோயில்களின் தொலைபேசி எண்கள்


  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் தொலைபேசி எண்கள் இதோ உங்களுக்காக... 

    வடபழனி முருகன் கோயில்- 24836903

    அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்,
    நுங்கம்பாக்கம் - 28270990

    கடும்பாடியம்மன்&சின்னம்மன் கோயில்,
    சைதாப்பேட்டை- 24851094

    காரணீஸ்வரர் கோயில்,
    சைதாப்பேட்டை- 23811668

    சிவா விஷ்ணு கோயில்,
    தி.நகர்- 24346031

    வேங்கீஸ்வரர் கோயில்,
    வடபழனி    - 24833836

    சக்தி விநாயகர் கோயில்,
    கே.கே.நகர்    - 23664314

    செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமன் கோயில்,
    மேற்கு தாம்பரம் - 22264337

    ரங்கநாதசுவாமி கோயில்,
    திருநீர்மலை- 22385484

    ஆஞ்சநேயர் கோயில்,
    நங்கநல்லூர்- 22348606

    அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில்,
    ராயபுரம்- 25973112

    தியாகராஜ சுவாமி கோயில்,
    திருவொற்றியூர் - 25733703

    சவுமிய தாமோதரப்பெருமாள் கோயில்,
    வில்லிவாக்கம் -26173306

    திருவல்லீஸ்வரர் கோயில்,
    பாடி - 26540706

    திருமணியம்மன் கோயில்,
    அண்ணாநகர்-26206226

    குறுங்காலீஸ்வரர் கோயில்,
    கோயம்பேடு-24796237

    கருமாரியம்மன் கோயில்,
    திருவேற்காடு-26800430

    வரசித்தி விநாயகர் கோயில்,
    பெசன்ட்நகர்-24464062

    மகாலட்சுமி(அஷ்டலட்சுமி) கோயில்,
    பெசன்ட்நகர்-24466777

    மருந்தீஸ்வரர் கோயில்,
     திருவான்மியூர்-24410477

    பாம்பன் சுவாமிகள் மடம் திருக்கோயில்,
    திருவான்மியூர்-24911866

    அனந்தபத்மநாப சுவாமி கோயில்,
    காந்திநகர், அடையார்-24412529.

    கபாலீஸ்வரர் கோயில்,
    மயிலாப்பூர்    -24641670.

    பார்த்தசாரதி கோயில்,
    திருவல்லிக்கேணி-28442462.

    ஆதிகேசவ பெருமாள் பெரியாழ்வார் கோயில்,
    மயிலாப்பூர்    - 24943873

    சித்திபுத்தி விநாயகர்&சுந்தரேஸ்வரர் கோயில்,
    ராயப்பேட்டை- 28351928

    சீனிவாச பெருமாள் கோயில்,
    எழும்பூர்- 28193439

    ஆஞ்சநேயசுவாமி கோயில்,
    மயிலாப்பூர்    - 24980132

    மாதவப் பெருமாள் கோயில்,
    மயிலாப்பூர்    - 24985112

    ஆலையம்மன் கோயில்,
    தேனாம்பேட்டை- 24351892

    முண்டகக்கண்ணியம்மன் கோயில்,
    மயிலாப்பூர்    - 24981893

    ஆதிபுரீஸ்வரர் கோயில்,
    சிந்தாதிரிப்பேட்டை- 28592527

    வேதாந்ததேசிகர் கோயில்,
    மயிலாப்பூர்    - 24942799.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக