செவ்வாய், 16 ஜூன், 2015

கோயில்கள் / நாலாயிர திவ்விய பிரபந்தம் / உபநிஷதம்

ராதே கிருஷ்ணா 16-06-2015

கோயில்கள் / நாலாயிர திவ்விய பிரபந்தம் / உபநிஷதம் புராண, இதிகாசங்கள்

கோயில்கள்
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24
25.
26.
27.
28.
29.
30.

ஜோசியம்
இறைவழிபாடு
 • திருப்புகழ்
 • பைரவர் வழிபாடு!
 • அகிலத்திரட்டு அம்மானை!
 • சீரடி சாயி பாபா வழிபாடு
 • மகா காளி வழிபாடு

 • சிவ குறிப்புகள்
  இலக்கியங்கள்
  ஆன்மீக பெரியோர்கள்
  ஆன்மிக தகவல்கள்
  பிற பகுதிகள்
  
  12 திருமுறைகள்
  12 திருமுறைகள்
  12 Thirumuraikal
  arrow  பன்னிரு திருமுறைகளின் விபரம்
  arrow  முதல் திருமுறைarrow ஏழாம் திருமுறை
  arrow  இரண்டாம் திருமறைarrow எட்டாம் திருமுறை
  arrow மூன்றாம் திருமறைarrow ஒன்பதாம் திருமுறை
  arrow நான்காம் திருமறைarrow பத்தாம் திருமுறை
  arrow ஐந்தாம் திருமறைarrow பதினொன்றாம் திருமுறை
  arrow ஆறாம் திருமறைarrow பனிரெண்டாம் திருமுறை
    தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்  நாலாயிர திவ்விய பிரபந்தம் 
  நாலாயிர திவ்விய பிரபந்தம்  பிரபந்தம் அறிமுகம்
  temple

  நூல் சிறப்பு!டிசம்பர் 13,2011

  நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது பெருமாளை குறித்து 1. பொய்கையாழ்வார்,  2. பூதத்தாழ்வார், 3. பேயாழ்வார், 4. திருமழிசையாழ்வார், 5. நம்மாழ்வார், 6. மதுரகவியாழ்வார், 7. குலசேகர ஆழ்வார், 8. ... மேலும்

  temple

  1. பொய்கையாழ்வார் டிசம்பர் 13,2011

  12 ஆழ்வார்கள் பற்றிய விபரம்:
  பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
  பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
  நட்சத்திரம் : ஐப்பசி ... மேலும்

  temple

  2. பூதத்தாழ்வார்டிசம்பர் 13,2011

  பிறந்த ஊர் : மகாபலிபுரம்
  பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு
  நட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)
  கிழமை : புதன்
  எழுதிய நூல் : இரண்டாம் ... மேலும்

  temple

  3. பேயாழ்வார்டிசம்பர் 13,2011

  பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
  பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
  நட்சத்திரம் : ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
  கிழமை : வியாழன்
  எழுதிய நூல் : மூன்றாம் ... மேலும்

  temple
  பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
  பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
  நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
  கிழமை : ஞாயிறு
  தந்தை : பார்க்கவ ... மேலும்

  temple

  5. பெரியாழ்வார்டிசம்பர் 13,2011

  பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
  தந்தை : முகுந்தர்
  தாய் : பதுமவல்லி
  பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
  நட்சத்திரம் : ஆனி சுவாதி (வளர்பிறை ... மேலும்

  temple

  6. ஆண்டாள்டிசம்பர் 13,2011

  பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
  தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
  பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம்
  நட்சத்திரம் : ஆடி பூரம் (வளர்பிறை ... மேலும்

  temple
  பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
  பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்
  நட்சத்திரம் : மார்கழி கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி ... மேலும்

  temple
  பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
  தந்தை : ஆலிநாடுடையார்
  தாய் : வல்லித்திரு அம்மையார்
  பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு ... மேலும்

  temple

  9. திருப்பாணாழ்வார்டிசம்பர் 13,2011

  பிறந்த இடம் : உறையூர் (திருச்சி)
  பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம்.
  நட்சத்திரம் : கார்த்திகை ரோகிணி (வளர்பிறை துவிதியை ... மேலும்

  temple

  10. குலசேகர ஆழ்வார்டிசம்பர் 13,2011

  பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
  பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
  நட்சத்திரம் : மாசி புனர்பூசம், (வளர்பிறை துவாதசி ... மேலும்

  temple

  11. நம்மாழ்வார்டிசம்பர் 13,2011

  பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
  தந்தை : காரி
  தாய் : உடையநங்கை
  பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
  நட்சத்திரம் : வைகாசி ... மேலும்

  temple

  12. மதுரகவி ஆழ்வார்டிசம்பர் 13,2011

  பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
  பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
  நட்சத்திரம் : சித்திரை சித்திரை, (வளர்பிறை சதுர்த்தசி ... மேலும்

  1
  
   தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

  முதலாயிரம்
  temple
  பொது தனியன்கள்
  வடகலை ஸம்ப்ரதாயம்
  ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன்
  ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
  ஸ்ரீ மத்வேங்கடநாதார்யம் வந்தே ... மேலும்

  temple
  திருப்பாவைத் தனியன்கள்
  பட்டர் அருளிச்செய்தது
  நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
  பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த ... மேலும்

  temple
  பெருமாள் திருமொழித் தனியன்கள்
  உடையவர் அருளிச் செய்தது
  நேரிசை வெண்பா
  இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
  தென்னரங்கம் பாடவல்ல ... மேலும்

  temple
  திருச்சந்த விருத்தத் தனியன்கள்
  திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை
  தரவு கொச்சகக் கலிப்பா
  தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
  திருச்சந்த ... மேலும்

  1
  
   தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


  இரண்டாவதாயிரம்
  temple
  பெரிய திருமொழித் தனியன்கள்
  திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்தது
  கலயாமி கலித்த்வம்ஸம் கவிம் லோக திவாகரம்
  யஸ்ய கோபி; ப்ரகாஸாபி: ஆவித்யம் ... மேலும்

  temple
  நான்காம் பத்து
  முதல் திருமொழி
  1. போதலர்ந்த
  திருத்தேவனார் தொகை
  தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்க வந்து திரண்டு நின்ற இடமாதலால் ... மேலும்

  temple
  ஏழாம் பத்து
  1. கறவா மடநாகு
  முதல் திருமொழி
  திருநறையூர்-8
  பிறவிப் பெருந்துயரை நீக்கித் தமக்கு அருள் புரியுமாறு திருநறையூர் நம்பியை ஆழ்வார் ...மேலும்

  1
  
   தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


  மூன்றாவதாயிரம்
  temple
  பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி
  இயற்பா: பொய்கையாழ்வார் காஞ்சீபுரத்தில், ஒரு பொய்கையிலுள்ள தாமரை மலரில் தோன்றினார். அப்பொய்கை யதோக்தகாரி சன்னதி ...மேலும்

  temple
  நம்மாழ்வார் அருளிச்செய்த ருக்வேத ஸாரமான திருவிருத்தம்
  நம்மாழ்வார் தமது அன்பு மிகுதியை எம்பெருமான் முன்னிலையில் விண்ணப்பம் செய்வதாக இப்பிரபந்தம் அமைந்துள்ளது. ... மேலும்

  temple
  திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய மடல்
  எம்பெருமான் கண்ணனாக அவதரித்த காலத்தில் அவனுடைய குடக்கூத்தில் அகப்பட்டுக்கொண்டாள் ஆய்ச்சி ஒருத்தி, அவள் அவனை ... மேலும்

  temple
  இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள்
  வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை
  நேரிசை வெண்பா
  அமுதனார் திருவடிகள் பழவினைகளை நீக்கும்
  முன்னை வினையகல ... மேலும்

  1
  
   தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


   நான்காவதாயிரம்
  temple
  திருவாய்மொழித் தனியன்கள்
  நாதமுனிகள் அருளிச்செய்த பக்தர்களுக்கு அமுதம்
  பக்தாம்ருதம் விஸ்வஜநாநுமோ தநம்
  ஸர்வார்த்ததம் ஸ்ரீஸடகோப வாங்மயம்
  ஸஹஸ்ரஸா ... மேலும்
  வடகலை, தென்கலை ஸம்ப்ரதாயம்
  temple
  வடகலை ஸம்ப்ரதாயம்
  பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண்
  பொருநல்வருங் குருகேசன் விட்டுசித்தன்
  துய்ய குலசேகரன் நம்பாண நாதன்
  தொண்டரடிப்பொடி மழிசை வந்த ... மேலும்

  1
  
   தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

  வடகலை, தென்கலை ஸம்ப்ரதாயம்
  வடகலை,தென்கலை ஸம்ப்ரதாயம்!
  டிசம்பர் 21,2011

  அ-
  +
  Temple images

  வடகலை ஸம்ப்ரதாயம்
  பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண்
  பொருநல்வருங் குருகேசன் விட்டுசித்தன்
  துய்ய குலசேகரன் நம்பாண நாதன்
  தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி
  வையமெலாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
  மங்கையர்கோ னென்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
  செய்ய தமிழ் மாலைகள் நாம்தெளிய வோதித்
  தெளியாத மறைநிலங்கள் தெளிகன் றோமே
  இன்பத்தி லிறைஞ்சுதலி லிசையும் பேற்றில்
  இகழாத பல்லுறவி லிராகமாற்றில்
  தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக் கத்தில்
  தத்துவத்தை யுணர்த்துதலில் தன்மை யாக்கில்
  அன்பர்க்கே யவதரிக்கு மாயன் நிற்க
  அருமறைகள் தமிழ்செய்தான்தாளே கொண்டு
  துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
  தொல்வழியே நல்வழிகள் துணிவார் கட்கே
  என்னயிர்தந் தளித்தவரைச் சரணம் புக்கு
  யானடைவே யவர்குருக்கள் நிரைவணங்கிப்
  பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
  பெரியநம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
  நன்னெறியை யவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
  நாதமுனி சடகோபன் சேனை நாதன்
  இன்னமுதத் திருமகளென் றிவரை முன்னிட்டு
  எம்பெருமான் திருவடிக ளடைகின்றேனே
  ஆரண நூல்வழிச் செவ்வை யழித்திடுமைதுகர்கோர்
  வாரணமாயவர் வாதக் கதலிகள் மாய்த்தபிரான்
  ஏரணி கீர்த்தி யிராமாநுச முனி யின்னுரைசேர்
  சீரணி சிந்தையி னோம்சிந்தி யோமினித் தீவினையே
  நீளவந் தின்று விதிவகை யால்நினை வொன்றியநாம்
  மீளவந்தின்று வினையுடம் பொன்றி விழுந்துழலாது
  ஆளவந் தாரென வென்றருள் தந்து விளங்கிய சீர்
  ஆளவந் தாரடி யோம்படி யோமினி யல்வழக்கே.
  காளம் வலம்புரி யன்னநற் காலடியவர்க்குத்
  தாளம் வழங்கித் தமிழ்மறை யின்னிசை தந்தவள்ளல்
  மூளுந்தவநெறி மூட்டிய நாமுனி கழலே
  நாளுந்தொழு தெழுவோம் நமக்கார்நிகர் நானிலத்தே?
  ஆளுமடைக்கல மென்றெம்மை யம்புயத் தாள்கணவன்
  தாளிணை சேர்ந்தெமக் கும்அவை தந்த தகவுடையார்
  மூளு மிருட்கள் விளமுயன் றோதிய மூன்றினுள்ளம்
  நாளு முகக்கவிங் கேநமக்கோர் விதி வாய்க்கின்றதே
  விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவு மடிமையெல்லாம்
  மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர் வண்துவரைக்
  கண்ணனடைக்கலங் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்
  பண்ணம ருந்தமிழ் வேத மறிந்த பகவர்களே
  சாற்றுமுறை
  பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
  பலகோடி நூறாயிரம்
  மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா,உன்
  செவ்வடி செவ்விதிருக் காப்பு!
  அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
  வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
  வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
  படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
  ஸர்வதேஸ தஸாகாலேஷ்வவ்யாஹத பராக்ரமா
  ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞாவர்த்ததாமபிவர்த்ததாம்
  ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்வலா
  திகந்தவ்யாபிநீபூயாத் ஸாஹிலோகஹிதைஷிணீ
  ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய
  ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய
  நாமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ராதாயிநே
  ஆத்ரேய பத்மநாபார்ய ஸுதாய குணசாலிநே
  ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
  ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்
  வாழி யிராமா நுசப்பிள்ளான் மாதகவால்
  வாழு மணிநிக மாந்தகுரு-வாழியவன்
  மாறன் மறையுமிரா மாநுசன் பாடியமும்
  தேறும் படியுரைக்கும் சீர்.
  வஞ்சப் பரசமயம் மாற்றவந்தோன் வாழியே
  மன்னுபுகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
  கஞ்சத் திருமங்கை யுகக்கவந்தோன் வாழியே
  கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே
  செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
  திருமலைமால் திருமணிமாய்ச் சிறக்கவந்தோன் வாழியே
  தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
  செந்தமிழ்த் நூப்புல் திருவேங்கடவன் வாழியே
  நானிலமுந் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
  மாநகரின் மாறன் மறைவாழ-ஞானியர்கள்
  சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே!
  இன்னுமொரு நூற்றாண் டிரும்
  வாழியணி தூப்புல் வருநிகமாந் தாசிரியன்
  வாழியவன் பாதராவிந்தமலர்-வாழியவன்
  கோதிலாத் தாண்மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்
  தீதிலா நல்லோர் திரள்
  ஆண்டாள் வாழித்திருநாமம்
  கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
  சோதி மணிமாடம் தோன்றுமூர்-நீதியால்
  நல்லபக்தர் வாழுமூர், நான்மறைக ளோதுமூர்
  வில்லிபுத்தூர் வேதக்கோ னூர்
  பாதங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும்
  வேத மனைத்துக்கும் வித்தாகும்-கோதைதமிழ்
  ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை
  வையம் சுமப்பதூஉம் வம்பு
  திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
  திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள் வாழியே!
  பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
  பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
  ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
  உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
  மாவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
  வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!
  தென்கலை ஸம்ப்ரதாயம்
  நன்று திருவுடையோம் நானிலத்தி லெவ்வுயிர்க்கும்
  ஒன்றும் குறையில்லையோதினோம்-குன்ற
  மெடுத்தா னடிசே ரிராமாநுசன்றாள்
  பிடித்தார் பிடித்தாரைப் பற்றி
  வாழிதிருக்குருகூர் வாழி திருமழிசை
  வாழிதிரு மல்லி வளநாடு-வாழி
  கழிபொறித்த நீர்ப்பொன்னித் தென்னரங்கள் றன்னை
  வழிபறித்த வாளன் வலி
  திருநாடு வாழி திருப்பெருநல்வாழி
  திருநாட்டுத் தென்குருகூர்வாழி-திருநாட்டுச்
  சிட்டத் தமர்வாழி வாழி சடகோபன்
  இட்டத் தமிழ்ப்பா விசை
  மங்கைநகர் வாழி வண்குறையலூர் வாழி
  செங்கை யருள்மாரி சீர்வாழி பொங்கு புனல்
  மண்ணித் துறைவாழி வாழி பரகாலன்
  எண்ணில் தமிழ்ப்பாவிசை
  வாழியரோ தென்குருகை வாழியரோ தென்புதுவை
  வாழியரோ தென்குறையல் மாநகரம்-வாழியரோ
  தக்கோர் பரவும் தடஞ்சூழ் பெரும்பூதூர்
  முக்கோல் பிடித்தமுனி
  மொழியைக் கடக்கும் பெரும்புக ழான், வஞ்ச முக்குறும்பாம்
  குழியைக் கடக்கும்நங் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
  பழியைக் கடத்து மிராமா நுசன்புகழ் பாடியல்லா
  வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே
  நெஞ்சத்திருந்து நிரந்தரமாக, நிரயத்துய்க்கும்
  வஞ்சக் குறும்பின் வகையறுத் தேன், மாய வாதியர்தாம்
  அஞ்சப்பிறந்தவன் சீமா தவனடிக் கன்புசெய்யும்
  தஞ்சத் தொருவன், சரணாம் புயமென் தலைக்கணிந்தே
  ஊழிதொறு மூழிதொறு முலக முய்ய
  வும்பர்களும் கேட்டுய்ய அன்பினாலே
  வாழியென்னும் பூதம் பேய் பொய்கை மாறன்
  மழிசையர்கோன் பட்டர்பிரான் மங்கை வேந்தன்
  கோழியர்கோன் தொண்டர்துகள் பாணன் கோதை
  குலமுனிவன் கூறியநூ லோதி-வீதி
  வாழியென வரும்திரளை வாழ்த்து வார்தம்
  மலரடியென் சென்னிக்கு மலர்ந்த பூவே
  சாற்றுமுறை
  பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு
  பலகோடி நூறாயிரம்
  மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா, உன்
  சேவடி செவ்விதிருக் காப்பு!
  அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
  வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
  வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
  படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
  ஸர்வதேஸ தஸாகாலேஷ்வவ்யாஹத பராக்ரமா
  ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞாவர்த்ததாமபிவர்த்ததாம்
  ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்வலா
  திகந்தவ்யாபிநீபூயாத் ஸாஹிலோகஹிதைஷிணீ
  ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய
  ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய
  நமஸ்ஸ்ரீஸைலநாதாய குந்தீநகரஜந்மநே
  ப்ரஸாதலப்தபரமப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே
  ஸ்ரீஸைலேஸ-தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம்
  யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமா தரம்முநிம்
  வாழி திருவாய் மொழிப்பிள்ளை மாதகவால்
  வாழும் மணவாள மாமுனிவன்-வாழியவன்
  மாறன் திருவாய் மொழிப்பொருளை மாநிலத்தோர்
  தேறும் படியுரைக்கும் சீர்
  செய்ய தாமரைத் தாளிணை வாழியே
  சேலை வாழி திருநாபி வாழியே
  துய்ய மார்பும் புரிநூலும் வாழியே
  சுந்தரத்திருத்தோளிணை வாழியே
  கையுமேந்திய முக்கோலும் வாழியே
  கருணை பொங்கிய கண்ணிணை வாழியே
  பொய்யிலாத மணவாள மாமுனி
  புந்திவாழி புகழ்வாழி வாழியே!
  அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
  சடகோபன் தண்தமிழ்நூல் வாழ-கடல் சூழ்ந்த
  மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே
  இன்னமொரு நூற்றாண் டிரும்
  ஆண்டாள் வாழித்திருநாமம்
  கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
  சோதி மணிமாடம் தோன்றுமூர்-நீதியால்
  நல்லபக்தர் வாழுமூர், நான்மறைக ளோதுமூர்
  வில்லிபுத்தூர் வேதக்கோ னூர்
  பாதங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும்
  வேத மனைத்துக்கும் வித்தாகும்-கோதைதமிழ்
  ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை
  வையம் சுமப்பதூஉம் வம்பு
  திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
  திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள் வாழியே!
  பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
  பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
  ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
  உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
  மாவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
  வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!
  
   தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


  உபநிஷதம் 
  உபநிஷதம்  சைவ சித்தாந்தம்
  arrow நூல்கள் அறிமுகம்!
  arrow நூல் ஆசிரியர் வரலாறு!arrow திருஉந்தியார்
  arrow திருக்களிற்றுப் படியார்arrow சிவஞானபோதம்
  arrow சிவஞான சித்தியார்arrow இருபா இருபஃது
  arrow சிவப்பிரகாசம்arrow திருவருட்பயன்
  arrow வினா வெண்பாarrow போற்றிப் பஃறொடை
  arrow கொடிக் கவிarrow நெஞ்சு விடுதூது
  arrow உண்மை நெறி விளக்கம்arrow சங்கற்ப நிராகரணம்
  arrow உண்மை விளக்கம்
    தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்
  அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
  பன்னு திருப்பாவை பல்பதியம்
  இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
  பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
  இத்தனியனை அருளிச் செய்தவா் ஸ்வாமி உய்யக்கொண்டாா். ஸ்ரீவில்லிபுத்தூாில் வந்து ஆண்டாள் அவதாித்தாள்.இப்புத்தூரை இவா் புதுவை என்கிறாா்.ஒரு வதுவை இங்கு வந்து அவதாித்ததால் புத்தூா் புதுவை ஆயிற்று.இவள் அவதாித்ததால் ஒரு புதுமையும் அவதாித்தது! என்ன புதுமை? ஒரு புதுமையான சித்தாந்தத்தை இவள் சொன்னாள்!
  அன்னங்கள் விளையாடும் வயல் நிறைந்த புதுவை! நீா் கலந்த பாலினின்றும் பாலை மட்டும் பிாித்தெடுத்துப் பருகும் அன்னம்! மஹான்களும் ஸாரமற்ற விஷயங்களை நீக்கி ஸாரதமமான விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்பவராதலின் இத்தகு மஹான்களை அன்னங்களாகச் சொல்வது மரபு. ஸ்வாமி தேசிகனும் ' கனக ஸாித: ஸைகதே ஹம்ஸ ஜுஷ்டே ' என்று காவிாியாற்றின் மணற்பரப்பில் அன்னங்கள் விரும்பி விளையாடுகின்றன என்று காட்டுகிறாா். ஸன்யாசிகளாய் பல பரமஹம்ஸா்கள் கொள்ளிடத்தின் கரையில் எழுந்தருளியுள்ளதை நாம் இன்று காண்கிறோம். இதையே அன்று ஸ்வாமி காட்டினாா். புதுவையில் அவதாித்தவள் இங்கு, திருவரங்கத்துக்கு வருவள், வந்து தன் பொன்னடி சாற்றுவள், இங்கே வந்து தன் மணாளன் திருவரங்கனுடன் ஹம்ஸமென ஸஞ்சாிப்பாள் என்றும் எண்ணி இங்கு வந்து தங்கலாயினா்! பரமஹம்ஸா்கள் வாழும் இடத்திற்கே தனி ஏற்றமுண்டு! அத்தகைய அன்னவயலான இப்புதுவையில் வந்து அவதாித்தவள் என்கிறாா்! ஆண்டாள் அரங்கனுக்குப் பூமாலையுடன் பாமாலையும் பாடிக் கொடுத்தாள். 'ஆண்டாள்'என்னும் திருநாமத்தை முதன்முதலாக இவா் ப்ரயோகம் பண்ணுகிறாா்! இவள் யாரை ஆண்டாள்? ஆளும் பரமனைமயே ஆண்டாள்! 'ஸா்வ ரக்ஷகன் ' எனப்படும் ஆண்டவனையே ஆண்டாள்! அவனை ரக்ஷிக்கச் செய்கிறாள்!
  லக்ஷ்ம்யா ஸஹ ரிஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா l
  ரக்ஷக ஸா்வ ஸித்தாந்தே வேதாந்தே பி ச கீயதே ll
  (எம்பெருமான் கருணையே வடிவு கொண்டிருக்கும் பிராட்டியுடன் கூடவேயிருந்து ரக்ஷிக்கிறான் என்று எல்லா ஸித்தாந்தங்களிலும் வேதாந்தத்திலும் சொல்லப்பட்டுள்ளது)
  பெருமாளுக்குத் தன்னைப் பாடிக்கொள்ள ஆசை! தானே பாடிக் கொண்டால் சாிப்படாது! என்னைக் கொண்டு தன்னைப் பாடிக் கொண்டான் என்று நம்மாழ்வாா் அருளிச் செய்தாா். ஆனால் பிராட்டியான இவள் 'நான் பாடிக் கொடுக்கிறேன்' என்று தான் ஆண்டாளாய் அவதாித்துப் பாடினாள். ' ஊற்றமுடையாய்! பொியாய்!உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! ' என்று பாடியதுடன், ' அறிவுறாய்' என்றும் அவனுக்கு உணா்த்தினாள்! பாமாலை பாடித் தந்து, பூமாலையும் அவனுக்குச் சாற்றி அவனையே மணந்நு கொண்டாள்! இவள் பாடியது இன்னிசை! எம்பெருமானை இசையச் செய்வது இசை! அவனே இசை வல்லவன்! வெறும் ஓசையாய் இருந்த காற்றை குழலில் செலுத்தி இசையாக்கி மயக்கிய மாயன்! ' பசுா்வேத்தி சிசுா்வேத்தி ' என்னும்படி அனைவரையும் மயக்கினான்! சங்கீத ரஸத்தை அனுபவிக்கும்போது பெருமாளை ஆம் என்று இசையும்படி செய்ய இன்னிசையால் பாசுரம் பாடிய இவள் தானும் அதனுடன் இசைந்து பாடினாள்!
  நன்னெறியை (அவா்க்கு)உரைத்தவா் உய்யக்கொண்டாா் என்கிறாா் ஸ்வாமி தேசிகன். அத்தகு உய்யக்கொண்டாா் திருப்பாவையை நற்பாமாலை என்கிறாா். பாமாலை என்றாலே நன்றாயிருக்க எதுக்கு 'நற்பாமாலை'? நன்னெறியை உரைக்க வல்லவரான இவா் ஆண்டாள் காட்டும் நன்னெறியைத் திருப்பாவையில் கண்டதால் அதை நற்பாமாலை என்கிறாா்!
  ஆண்டாள் சாித்திரமே இரண்டு விஷயங்களில் அடங்கிவிடும்! ஒன்று பாடிக் கொடுத்தாள், மற்றொன்று சூடிக் கொடுத்தாள்! பெருமாளுக்கு சூடிக்கொடுத்தவள் இன்னிசையால் திருப்பாவையை நமக்குப் பாடிக் கொடுத்தாள்! பரமாத்மாவுக்கும் கொடுத்தாள், ஜீவாத்மாக்களுக்கும் கொடுத்தாள்! கொடுத்தவா்களைத்தானே சொல்லணும்! நன்றியுடன் நினைத்துச் சொல்ல வேண்டாமா?சொல்லு! என்கிறாா்
  (ஸ்ரீ தேசிக ஸேவாவிலிருந்து)


  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக