ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011
H.H.Gnanananda
Giri Swamigal
H.H. Swami
Haridas Giri Swamigal
H.H. Namananda Giri Swamigal
THUS SPAKE SWAMI GNANANANDA
BE BRISK but Not Hasty
BE CALM but Not Lazy
BE ECONOMIC but Not A Miser
BE KIND but Not A Slave
BE SYMPATHETIC but Don’t Get
Duped
BE GENEROSIS but Don’t
Become A Bankrupt
BE A HERO but Not A Rogue
BE DETACHED but Don’t
Go To Forest
BE A HRAHAST but Don’t Be Lusty
SEEK THE WISE but Hate Not Others
சுவாமி ஞானானந்தா கிரி சுவாமிகள்
சுவாமி ஹரிதாஸ் கிரி சுவாமிகள்
சுவாமி நாமானந்தா கிரி சுவாமிகள்
சுவாமி ஞானானந்தர் அருள் மொழிகள்
சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே
பொறுமையாயிரு ஆனால் சோம்பலாயிராதே
சிக்கனாமாயிரு ஆனால் கருமியாயிராதே
அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே
இறக்கம்காட்டு ஆனால் ஏமாந்து போகாதே
கொடையாளியாயிரு ஆனால் ஒட்டாண்டியாயிராதே
வீரானாயிரு ஆனால் போக்கிரியாயிராதே
நல்லோரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே
இல்லறத்தை நடத்து ஆனால் காமவெறியனயிராதே
பற்றற்றிரு ஆனால் காட்டுக்குப் போய்விடாதே
ராதே கிருஷ்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக