ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011
விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க
http://temple.dinamalar.com/
முதல் திருமுறை | |
திருஞானசம்பந்தரால் பாடப்பட்டவை!செப்டம்பர் 05,2011
1, 2, 3ம் திருமுறைகள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது. சைவ சமயம் தழைக்க தோன்றிய சிவனடியார்களில் முக்கியமானவர் திருஞானசம்பந்தர். இவர் 7ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவரை ... மேலும்
முதல் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 05,2011
திருஞானசம்பந்தர் பாடிய முதல் மூன்று திருமுறைகளில் மொத்தம் 4146 பாடல்கள் உள்ளது. முதல் திருமுறையில் 1469 பாடல்களும், இரண்டாம் திருமுறையில் 1331 பாடல்களும், மூன்றாம் திருமுறையில் 1346 ... மேலும்
முதல் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 05,2011
47. திருச்சிரபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
504. பல்லடைந்த வெண்தலையில்
பலிகொள்வது ... மேலும் முதல் திருமுறையில் பாடிய பாடல்(பகுதி-3) | தேவாரம்செப்டம்பர் 05,2011
93. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1003. நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ... மேலும் |
இரண்டாம் திருமறை | |
இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 06,2011
1,2,3 திருமுறைகளில் திருஞான சம்பந்தர் 4146 பாடல்கள் பாடியுள்ளார். அதில் இரண்டாம் திருமறையில் திருஞான சம்பந்தர் பாடிய 1331 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே ... மேலும்
இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 06,2011
183. மயிலாப்பூர் (அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை)
திருச்சிற்றம்பலம்
502. மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் ... மேலும் இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-3) | தேவாரம்செப்டம்பர் 06,2011
220 திருநனிபள்ளி (அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
908 காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை
படர்தொடரிகள்ளி ... மேலும் |
மூன்றாம் திருமறை | |
மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 07,2011
1,2,3 திருமுறைகளில் திருஞான சம்பந்தர் 4146 பாடல்கள் பாடியுள்ளார். அதில் மூன்றாம் திருமறையில் திருஞான சம்பந்தர் பாடிய 1346 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ... மேலும்
மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 07,2011
302. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
466. வெந்த குங்கி லியப்புகை விம்மவே
கந்த நின்றுல ... மேலும் மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-3) | தேவாரம்செப்டம்பர் 07,2011
348. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
திருச்சிற்றம்பலம்
|
நான்காம் திருமறை | |
திருநாவுக்கரசு நாயனார் | தேவாரம்செப்டம்பர் 08,2011
பன்னிரு திருமுறைகளில் 4, 5, 6ம் திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும்.
சைவ சமயம் தழைக்க தோன்றிய முக்கியமான சிவனடியார்களில் ஒருவர் திருநாவுக்கரசர். இவர் 7ம் ... மேலும்
நான்காம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 08,2011
திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் நான்காம் திருமுறையில் 1069 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. திருவதிகை ... மேலும்
நான்காம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 08,2011
53. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)
திருச்சிற்றம்பலம்
508. குழல்வலம் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணிதன்னைக்
கழல்வலம் கொண்டு நீங்காக் ... மேலும் |
ஐந்தாம் திருமறை | |
ஐந்தாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 08,2011
திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் ஐந்தாம் திருமுறையில் 1015 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. கோயில் ... மேலும்
ஐந்தாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 08,2011
52. திருநாகேச்சரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
520. நல்லர் நல்லதோர் நாகம்கொண்டு ஆட்டுவர்
வல்லர் ... மேலும் |
ஆறாம் திருமறை | |
ஆறாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 08,2011
திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் ஆறாம் திருமுறையில் 980 பாடல்களும்,அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. கோயில் (அருள்மிகு ... மேலும்
ஆறாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 08,2011
52. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
520. கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி ... மேலும்
|
ஏழாம் திருமறை | |
முதல் மூவரில் ஒருவர் சுந்தரர் | தேவாரம்செப்டம்பர் 09,2011
பன்னிரு திருமுறைகளில் 7ம் திருமுறை சுந்தரரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும்.
63 நாயன்மார்களில் முதல் மூவரில் ஒருவர் சுந்தரர். இவரது அழகில் மயங்கிய சிவபெருமான் இவரை சுந்தரா ... மேலும்
ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 09,2011
சுந்தரர் பாடிய 7ம் திருமுறையில் மொத்தம் 1026 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. திருவெண்ணெய்நல்லூர் (அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், ... மேலும்
ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 09,2011
49. திருமுருகன் பூண்டி (அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி,கோயம்புத்தூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
498. கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ ... மேலும் |
எட்டாம் திருமறை | |
மாணிக்கவாசகரால் பாடப்பட்டவைசெப்டம்பர் 09,2011
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர். இவர் மதுரை அருகே உள்ள திருவாதவூரில் ... மேலும்
திருவாசகம் நூலின் சிறப்பு!செப்டம்பர் 09,2011
மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருவாசகம் 656 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாசகம் சைவத் ... மேலும்
திருவாசகம் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 09,2011
5. திருச்சதகம் (இது திருப்பெருந்துறையில் பாடப்பட்டது)
பக்தி வைராக்கிய விசித்திரம்.
திருவாசகத்தின் ஐந்தாம் பகுதியிது. தெய்வத் தன்மை பொருந்திய நூறு பாடல்களால் ஆனது. ... மேலும்
திருக்கோவையார் நூல் வரலாறு!செப்டம்பர் 10,2011
மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருக்கோவையார் 400 பாடல்களும் , அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாசகம் அருளிய ... மேலும்
திருக்கோவையார் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 10,2011
விநாயகர் வணக்கம்
1. எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும்/கற்பகமே - நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற நானூறும் என்மனத்தே ... மேலும் |
ஒன்பதாம் திருமறை | |
ஒன்பதாம் திருமுறை பாடியவர்கள் | திருவிசைப்பாசெப்டம்பர் 13,2011
பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறை
1. திருமாளிகைத் தேவர்
2. சேந்தனார் 3. கருவூர்த் தேவர் 4. பூந்துருத்திநம்பி காடநம்பி 5. கண்டராதித்தர் 6. வேணாட்டடிகள் 7. ... மேலும் ஒன்பதாம் திருமுறையில் பாடிய பாடல் | திருவிசைப்பாசெப்டம்பர் 13,2011
9ம் திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புரு÷ஷாத்தம நம்பி, சேதிராயர், ... மேலும்
|
பத்தாம் திருமறை | |
திருமூலர் வரலாறு | திருமந்திரம்செப்டம்பர் 13,2011
பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. யோகிகள் பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்பது நூற் ... மேலும்
திருமந்திரம் | முதல் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 13,2011
(காரண ஆகமம்)
1. உபதேசம்
(குரு சீடனுக்குக் கூறும் வாசகம் உபதேசமாகும். குரு உபதேசத்தால் அருட்கண் விழிப்படையும் என்க)
113. விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் ... மேலும்
திருமந்திரம் | இரண்டாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 13,2011
(காமிக ஆகமம்)
1. அகத்தியம் (உடம்பில் விளங்கும் நாதம், இந்த அக்கினி உடம்பைத் தாங்கிக் கொண்டும், உண்பதைச் சீரணித்துக் கொண்டும் உள்ளது என்க. இதன் சொரபம் ... மேலும்
திருமந்திரம் | மூன்றாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 13,2011
1. அட்டாங்க யோகம் (வீர ஆகமம்)
(அட்டாங்க யோகம் என்பது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டுவகை உறுப்புக்களைக் கொண்ட ... மேலும்
திருமந்திரம் | நான்காம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 13,2011
(சித்த ஆகமம்)
1. அசபை
(அசபை என்பது செபிக்கப் படாமலே பிராணனோடு சேர்ந்து இயங்கும் மந்திரம் என்றபடி. இதுவே மந்திரம் என்றும், பிரணவம் என்றும் கூறப் பெறும். மூச்சுக் ... மேலும்
திருமந்திரம் | ஐந்தாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 13,2011
(வாதுளாகமம்)
1. சுத்த சைவம்
(இயற்கைச் செந்நெறி)
(சுத்த சைவமாவது சடங்குகளில் நில்லாது தலைவனையும் தன்னையும் தளையையும் அறிந்து, தளையின் நீங்கித் தலைவன் ... மேலும்
திருமந்திரம் | ஆறாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 13,2011
ஆறாம் தந்திரம்
1. சிவகுரு தரிசினம்
(தம்முதல் குருவுமாய்த் தோன்றல்)
(சிவகுரு தரிசனமாவது உள்ளத்தில் உறையும் சிவனைக் காண்டல். அக்குருநாதன் பிரணவ உபதேசத்தால் ... மேலும்
திருமந்திரம் | ஏழாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 13,2011
(காலோத்திர ஆகமம்)
1. ஆறு ஆதாரம்
1704. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம்கண்டு ஆங்கே முடிந்து முதல்இரண்டும் காலங்கண் ... மேலும் திருமந்திரம் | எட்டாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 13,2011
(சுப்பிராமேம்)
1. உடலிற் பஞ்ச பேதம்
(உடலில் ஐவகை பேதமாவன: அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.)
2122. காயப்பை ஒன்று ... மேலும்
திருமந்திரம் | ஒன்பதாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்செப்டம்பர் 13,2011
ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்)
1. குருமட தரிசனம்
(குரு - ஒளி. மடம் - இடம். குருமட தரிசனமாவது, ஒளி விளங்கும் இடத்தைத் தரிசித்தல்.)
2649. பலியும் அவியும் பரந்து ... மேலும்
|
பதினொன்றாம் திருமறை | |
11ம் திருமுறை | திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் | திருவிரட்டை மணிமாலைசெப்டம்பர் 14,2011
1. திரு ஆலவாய் உடையார், 2. காரைக்கால் அம்மையார், 3. ஐயடிகள் காடவர்கோன், 4. சேரமான் பெருமாள் நாயனார், 5. நக்கீர தேவ நாயனார், 6. கல்லாட தேவ நாயனார், 7. கபில தேவ நாயனார், 8. பரண தேவ நாயனார், 9. இளம் ... மேலும்
11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-1 | பொன் வண்ணத் தந்தாதிசெப்டம்பர் 14,2011
11ம் திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், ... மேலும்
11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-2 | திருமுறுகாற்றுப்படைசெப்டம்பர் 14,2011
26. கோயில் நான்மணிமாலை (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)
கோயில் நான்மணி மாலை முதலிய நூல்களைப் பாடிய திருவெண்காட்டு அடிகள், கடல்துறைப் பட்டினமாகிய ... மேலும்
|
பனிரெண்டாம் திருமறை | |
சேக்கிழார் பாடிய பன்னிரண்டாம் திருமுறை | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 14,2011
பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் 12வது திருமுறையாகும்.
இந்தத் தமிழ் மண்ணிலே பிறந்து, இங்கேயே வாழ்ந்து பக்தி நெறி ... மேலும்
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-1 | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 14,2011
12ம் திருமுறையில் சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் 4286 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதற் காண்டம்
1. பாயிரம்
வாழ்த்து
1. ... மேலும்
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-2 | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 14,2011
அமர் நீதி நாயனார் புராணம்
சோழநாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி நாயனார். அவர் திருநல்லூரை விரும்பி அவ்வூரில் தங்கியருக்கலானார். ... மேலும்
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-3 | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 14,2011
4. மும்மையால் உலகாண்ட சருக்கம்
இச்சருக்கத்தில் மூர்த்தியார், முருகர், உருத்திர பசுபதியார், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், சண்டீசர் என்னும் அறுவரின் ... மேலும்
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-4 | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 14,2011
1501. அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணிசண்பை
மைம்மலி கண்டத் தண்டர் பிரானார் மகனாரும் கொய்ம்மலர் வாவித் தென்திரு வாரூர் கும்பிட்டே உம்முடன் வந்திங் குடன்அமர் வேன்என் ... மேலும் 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-5 | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 15,2011
இரண்டாம் காண்டம்
6. வம்பறா வரிவண்டுச் சருக்கம்
34. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
சைவ சமயம் தழைக்க தோன்றிய சிவனடியார்களில் முக்கியமானவர் ...மேலும்
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-6 | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 15,2011
2461. வானாகி நிலனாகி அனலு மாகி
மாருதமாய் இருசுடராய் நீரு மாகி ஊனாகி உயிராகி உணர்வு மாகி உலகங்கள் அனைத்துமாய் உலகுக் கப்பால் ஆனாத வடிவாகி நின்றார் செய்ய அடிபரவி அன்றிரவு ... மேலும் 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-7 | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 15,2011
35. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம்
காவிரியால் வளம்கொழிக்கும் சோழ நாட்டிலே பெருமங்கலம் என்னும் நகரம் அமைந்துள்ளது. இத்தலத்திலே ஏயர் குலத்தினர் சோழருடைய படைத் ... மேலும்
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-8 | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 15,2011
7. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
40. சாக்கிய நாயனார் புராணம்
திருச்சங்க மங்கை என்ற ஊரில் சாக்கிய நாயனார் என்பவர் தோன்றினார். அவரது குலம் வேளாளர் குலம். அவர் ... மேலும்
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-9 | திருத்தொண்டர் புராணம்செப்டம்பர் 15,2011
8. பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
46. பொய்யடிமையில்லாத புலவர் புராணம்
பொய்யடிமை இல்லாத புலவர்கள், தமிழின் ஐந்து இலக்கணங்களையும் கற்றவர்கள். அவர்கள் இறைவரின் ... மேலும்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக