வியாழன், 10 நவம்பர், 2011

வெளிநாட்டுக் கோயில்கள் ஐரோப்பா


ராதே கிருஷ்ணா 10 - 11 - 2011

வெளிநாட்டுக் கோயில்கள் ஐரோப்பா

Share  
Bookmark and Share
பிரிட்டனிலுள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய வெங்கடேஸ்வரர் திருக்கோயில்
செப்டம்பர் 17,2011,20:23  IST
தலவரலாறு: பிரிட்டனின் மேற்கு மிட்லேன்ட்ஸ் பகுதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம், ஐரோப்பாவின் மிகப் பெரிய இந்து ஆலயமாகும். இவ்வாலயம், இந்தியாவின் ஆந்திர ...
அருள்மிகு மகாலட்சுமி ஆலயம், லண்டன்
செப்டம்பர் 23,2011,16:43  IST
ஆலய வரலாறு : லண்டனில் உள்ள இந்து சமூக அறநிலையம் சார்பில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் லட்சுமி நாராயணர் அறக்கட்டளைகள் நிறுவப்பட்டது. அதன் மூலம் லண்டனில் ஸ்ரீ ...
அருள்மிகு மகா ஜ்வால நரசிம்மர் திருக்கோயில், ஜோகன்னஸ்பர்க்
செப்டம்பர் 23,2011,14:15  IST
ஆலய தகவல்கள் : தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் தெற்கே அமைந்துள்ளது அருள்மிகு மகா ஜ்வால நரசிம்மர் திருக்கோயில். இக்கோயிலின் கருவறையில் ...
லண்டன் அருள்மிகு சிவன் கோயில்
செப்டம்பர் 04,2011,16:31  IST
ஆலய குறிப்பு : லண்டன் மாநகரின் லீவிஸாம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சிவன் திருக்கோயில். தற்போது இக்கோயிலில் சைவ முறைப்படி மறுகட்டுமான பணிகள் ...
அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம், லண்டன்
செப்டம்பர் 04,2011,16:15  IST
ஆலய வரலாறு : இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஆலயங்களில் புகழ்பெற்ற ஒன்றாக விளங்குவது அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயமாகும். ரெட்பிறிச் பகுதியில் அமைந்துள்ள ...
Share  
Bookmark and Share
ஸ்ரீ மேருபுரம் மகா பத்ரகாளி அம்மன் திருக்கோயில், லண்டன்
செப்டம்பர் 04,2011,16:02  IST
ஆலய குறிப்பு : ஸ்ரீ மேருபுரம் மகா பத்ரகாளிய அம்மன் திருக்கோயில் கிழக்கு லண்டனில் உள்ள வால்தம்ஸ்டோவ் என்ற பகுதியில் உள்ள வனப் பகுதி அருகே அமைந்துள்ளது. ...
ஸ்ரீ திருத்தணிகை வேல்முருகன் திருக்கோயில், நியூமோள்டன்
செப்டம்பர் 03,2011,16:51  IST
ஆலய வரலாறு : அருள்மிகு திருத்தணிகை வேல்முருகன் ஆலயம், லண்டனுக்கு அருகில் உள்ள சுர்ரே பகுதியை அடுத்த நியூமோள்டனில் அமைந்துள்ள சிறிய ஆலயமாகும். தமிழகத்தில் ...
அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில், ஜெர்மனி
அக்டோபர் 31,2010,16:39  IST
ஆலய குறிப்பு : ஜெர்மனியின் எசன் நகரில் அமைந்துள் அழகிய ஆலயம் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயிலாகும். இவ்வாலயத்தில் கந்தசஷ்டி விரதம், கெளரி ...
பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம், ஜெர்மனி
ஜூன் 18,2010,15:08  IST
ஆலய வரலாறு : ஜெர்மனியின் பக்நாங் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் அடியவர்கள் கேட்கும் நல்வரங்களை நல்கி காத்தருளும் புண்ணிய தலமாக ...
அருள்மிகு பாலாஜி திருக்கோயில்,பிரிஸ்டன்
ஜூன் 10,2010,14:49  IST
தலவரலாறு : இங்கிலாந்தின் பிரிஸ்டன் பகுதியில் உள்ள தெலுங்கு சமூக அமைப்பு அல்லது ஆந்திர சமூக மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் 1975ம் ஆண்டு அருள்மிகு ...

Share  
Bookmark and Share
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம், கானோவர்
மார்ச் 26,2010,15:20  IST
ஆலய வரலாறு : ஜெர்மனியில் கானோவர் நகரத்தில் 1994ம் ஆண்டு தமிழ் இந்துக் கலாச்சார அமைப்பு ஒன்றை இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அமைத்தார்கள். இந்த அமைப்பில் ...
ஸ்டுக்கார்ட் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
மார்ச் 26,2010,15:03  IST
ஆலய வரலாறு : 2002ம் ஆண்டு ஜூலை 30ம் தேதியன்று ஜெர்மனியில் உள்ள ஸ்டுக்கார்ட் பகுதியில் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம் ஒன்று உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகத் திருவிழா ...
வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிமணியர் ஆலயம், எஸசன்
மார்ச் 26,2010,14:19  IST
ஆலய வரலாறு : ஜெர்மனி நாட்டின் எஸசன் பகுதியில் வாழும் இந்து மக்களின் பெரு முயற்சியால் 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் வாரம் தோறும் ...
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம், ஹட்டிங்கன், ஜெர்மனி
மார்ச் 25,2010,16:34  IST
ஆலய வரலாறு : ஜெர்மனியின் வட மேற்கு மாநிலத்தின் ஹட்டிங்கன் நகரில் 17 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் ...
ஸ்ரீ முல்கைம் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயம்
மார்ச் 25,2010,16:21  IST
ஆலய வரலாறு : ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியாய் எங்கும் பூரணமாய் நிறைந்துள்ள பரம்பொருள், ஆன்ம கோடிகளுக்கு அருள் செய்யும் பொருட்டு மூர்த்தி வடிவம் ...

Share  
Bookmark and Share
ஸ்ரீ கனக துர்க்கா அம்பாள் ஆலயம், ஜெர்மனி
மார்ச் 25,2010,15:25  IST
ஆலய வரலாறு : அருள்மிகு கனக துர்க்கா ஆலயம், 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்வெர்ரா சுற்சன் வீதியிலுள்ள அகதிகள் முகாம் மண்டபத்தின் நிலவறையில் விநாயகர், அம்பாள், ...
மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம், பெர்லின்
மார்ச் 25,2010,14:45  IST
ஆலய வரலாறு : ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு காலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களுடன் யூதரின் ஆலயங்களும், இஸ்லாமியர்களின் மசூதிகளும், பௌத்தர்களின் விகாரை ...
ஹம் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் திருக்கோயில்
மார்ச் 25,2010,14:27  IST
ஆலய வரலாறு : ஹம் நகரில் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் அடியார்கள் குறைதீர்க்கும் அருள் அழகராகத் திகழ்கிறார். இவ்வருளாலயம் 1999ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று ...
ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
மார்ச் 24,2010,16:36  IST
ஆலய வரலாறு : ஜெர்மனியின் ஹம் பகுதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், 1990ம் ஆண்டு ஹம் தமிழ் மக்களால் முதலில் நிலவறையில் உருவப்படம் வைத்து சித்திரைப் புத்தாண்டில் ...
சீசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்
மார்ச் 24,2010,15:48  IST
ஆலய வரலாறு : விஷஜந்துக்களே இல்லாத ஜெர்மனியின் சீசெல்சு, திருவோடு காய்கின்ற தெய்வீக நாடு. எந்த விதமான குழப்பமோ சல சலப்போ இன்றி உலகளாவிய பாராட்டை பெற்று எந்த ...

Share  
Bookmark and Share
லண்டனில் அருள்மழை பொழியும் முத்துமாரியம்மன் திருக்கோயில்
ஜூன் 22,2009,13:43  IST
தலவரலாறு: லண்டனின் டூடிங் பகுதியில் அருள்மழை பொழியும் அற்புதத் திருக்கோயில், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். இக்கோயில் சிவயோகம் ...
இங்­கி­லாந்­தில் ­அற்­பு­தங்­கள் ­நி­கழ்த்­தும் ஸ்­ரீ ­மு­ரு­கன் ­ஆ­ல­யம்
மே 23,2009,16:30  IST
த­ல­வ­ர­லா­று: ­இங்கி­லாந்­தில் ­உள்­ள ­­ஈ­ஸ்ட் ­மிட்­லண்ட்ஸ் ­மா­கா­ணத்­தின் ­லி­செஸ்­டர் ­­ந­க­ரில் ­அ­­மைந்­துள்­ள ...
இந்தியா-இலங்கை ஒருமைப்பாட்டு விளங்கும் லண்டன் கனக துர்க்கை அம்மன் திருக்கோயில்
மார்ச் 19,2009,14:05  IST
தலவரலாறு: ஐரோப்பிய நாடான லண்டன்னின் இயலிங் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கனகதுர்க்கை ஆலயம், அப்பகுதியில் மிகவும் புகழ்பெற்றதாகும். இக்கோயில் 1991 ம் ஆண்டு ...
அருள்மிகு விநாயகர் ஆலயம், அயர்லாந்து
ஜனவரி 22,2009,16:15  IST
தலவரலாறு : ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் உள்ள அழகு நிறைந்த எளிமையான ஆலயம் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலாகும். வழிபாட்டுத் தலம் அமைக்க வேண்டும் என்ற ...
அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம், பிராங்பேட்
ஜனவரி 22,2009,16:20  IST
தலவரலாறு : அனைவரும் சென்று பொற்பதம் பணியும் வகையில் கற்பகமூர்த்தி ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிராங்பேர்ட் பகுதியை தன் இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளிய ...
Share  
Bookmark and Share
நார்வேயில் சனாதன மந்திர்
நவம்பர் 04,2008,16:44  IST
தலவரலாறு : ஐரோப்பிய நாடான நார்வேயில் ஸ்லம்மஸ்டட் பகுதியில் மனதிற்கு அமைதி அளிக்கும் சனாதன மந்திர் அமைந்துள்ளது.1971-1974 ம் ஆண்டுகளில் இந்தியர்கள் பெருமளவில் ...
அருள்மிகு ராதாதேஷ் திருக்கோயில், பெல்ஜியம்
அக்டோபர் 15,2008,15:26  IST
தலவரலாறு : ஐரோப்பாவின் வட மேற்கு நாடான பெல்ஜியத்தின் டர்பைய் பகுதியில் அமைந்துள்ளது ஹரே கிருஷ்ணா அமைப்பின் ராதாதேஷ் திருக்கோயில். இக்கோயில் 19 ம் ...
அயர்லாந்தில் ஞாலம் போற்றும் ஞான முதல்வன் ஆலயம்
அக்டோபர் 13,2008,15:16  IST
தலவரலாறு : அயர்லாந்தின் டப்ளின் பகுதியில் அமைந்துள்ள அழகிய சிறிய ஆலயம், அருள்மிகு விநாயகர் திருக்கோயிலாகும். இக்கோயில் 2003 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். ...
ஸ்வீடனில் உள்ள ஒரே ராதா-கிருஷ்ணா ஆலயம்
ஜூன் 26,2009,16:54  IST
தலவரலாறு : ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் உள்ள ஸ்கேன்டிநேவியா பகுதியில் அமைந்துள்ள ஒரே ராதா-கிருஷ்ணா திருக்கோயில் கோஸ்னாஸ் கார்டு ஆகும். சுமார் 5 ஆயிரம் ...
ஜூரிச் ஹரே கிருஷ்ணா ஆலயம்
அக்டோபர் 01,2008,15:43  IST
தல வரலாறு : ஜூரிச் ஹரே கிருஷ்ணா ஆலய வலதுபுறத்தில் கரியநிற உடலுடன் காணப்படும் பகவான் கிருஷ்ணரின் ஓர் உருவம் ஜெகந்நாதர் எனப்படும். ஜெகந்நாதர் என்பதன் ...
Share  
Bookmark and Share
சுவிஸ்சர்லாந்தில் உள்ள அருள்மிகு சிவன் கோவில்
செப்டம்பர் 08,2008,13:25  IST
தல வரலாறு : உலகம் முழுவதும் வியாபித்துள்ள பரம்பொருளை கண்ணுக்குத் தெரியாத பிரம்மத்தை நாம் ஆலயம் அமைத்து விக்கிரகங்களை பிரதிஷ்டைசெய்து வழிபடுவதே இந்து ...
அருள்மிகு மகாலட்சுமி தாயார் திருக்கோயில், லண்டன்
ஆகஸ்ட் 05,2008,15:00  IST
தலவரலாறு : லண்டனின் தென் பகுதியில் உள்ள காடுகளின் மலைப்பகுதியில் 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி மகாலட்சுமி திருக்கோயில் மற்றும் வித்யா பவன் ...
கிறிஸ்தவ தேவாலயத்தில் இயங்கி வரும் லண்டன் கணபதி ஆலயம்
ஜூன் 19,2008,10:25  IST
தலவரலாறு : லண்டனில் உள்ள விம்பிள்டன் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் அருள்மிகு கணபதி ஆலயமாகும். 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எபர்டு ரோட்டில் அமைந்திருந்த ...
சுவீட்சர்லாந்தில் வீற்றிருக்கும் பாவம் தீர்க்கும் துர்க்கை அம்மன்
ஜூன் 06,2008,10:34  IST
தலவரலாறு : சுவிட்சர்லாந்தின் லூசர்ன் பகுதியில் அமைந்துள்ள அழகிய அம்மன் ஆலயம் துர்க்கை அம்மன் ஆலயமாகும். உலகில் ஏராளமான பக்தர்களால் வணங்கப்படும் தெய்மான ...
ஜெனிவாவில் அற்புதங்கள் நிகழ்த்தும் அற்புத விநாயகர் ஆலயம்
ஜூன் 05,2008,09:09  IST
தலவரலாறு: சுவிசர்லாந்தின் ஜெனிவா பகுதியில் உள்ள அழகிய ஆலயம் அற்புத விநாயகர் ஆலயமாகும். வெளிநாடுகளில் இந்துக்களின் கலாச்சாரத்தை நிலைநாட்டவும் எதிர்கால ...

Share  
Bookmark and Share
இங்கிலாந்தில் ஒளிர் விடும் வடஇந்திய கிருஷ்ணர் கோயில்
ஜூன் 05,2008,08:52  IST
தலவரலாறு: இங்கிலாந்தின் பிரிஸ்டன் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் குஜராத் இந்து சமூகத்தாரால் அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் கோயிலாகும். இக்கோயில் 1975-ம் ...
ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோயில், பாரிஸ்
செப்டம்பர் 07,2011,11:28  IST
கோயில் துவங்கப்பட்ட நாள் : 04.02.1985 கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 9.30 மணி முதல் 8.30 மணி வரை தினசரி பூஜை : காலை 10.00 மணி, நண்பகல் 12.00 மணி, மற்றும் மாலை 7 ...
இஸ்கான் கோயில், அயர்லாந்து
மே 31,2008,08:58  IST
இயற்கை எழில் நிறைந்த ஐனிஸ்ராத் தீவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஹரே கிருஷ்ணா சமூகத்தினர் பழங்கால இந்திய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கை ...
ஜெர்மனி- ஹம் காமாட்சி அம்மன் கோயில்
மே 31,2008,09:09  IST
காமாட்சி அம்மன் கோயில் ஜெர்மனியில் ஹம் பகுதியில் உள்ளது. இந்த கோயிலின் கோபுரம் 50 அடி கொண்டதாகும். முதல் முறையாக இந்த கோயில் கும்பாபிஷேகம் 2002ம் ஆண்டு ...






































































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக