ராதே கிருஷ்ணா 26-11-2011
இறை வழிபாடு ( சந்தயாவந்தனம் )
ஸந்தியாவந்தனம்! |
ஸந்தியாவந்தனம்! |
|
|
ஆசமனம் : அச்யுதாய நம : அனந்தாய நம : கோவிந்தாய நம: கேசவ நாராயண கட்டைவிரல் வலது இடது கன்னம் மாதவ : கோவிந்த பவித்ர விரல் வலது இடது கண் விஷ்ணூ மதுஸூதன ஆள்காட்டி விரல் வலது இடது மூக்கு த்ரிவிக்ரம வாமன சுண்டு விரல் வலது இடது காது ஸ்ரீதர ஹ்ருஷீகேச நடுவிரல் வலது இடது தோள் பத்மனாப தாமோதர ஐந்து விரல்களும் நாபி தலை
ஸங்கல்பம் : சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே!
ப்ராணாயாமம் : ஓம் பூ : ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் - ஸத்யம்-ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி-தியோ யோ-ந: ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம-பூர்ப்புவஸ் ஸுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த (ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்யம் என்று தென்கலையாரும், ஸ்ரீபகவதாக்ஞயயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் என்று வடகலையாரும்) துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (காலையில்) ப்ராதஸ்ஸந்த்யாம் உபாஸிஷ்யே என்றும் (மத்தியானத்தில்) மாத்யாஹ்னிகம் கரிஷ்யே என்றும் (சாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே, என்றும் சங்கல்பம் செய்த பின் ஓம் என்று பவித்ரவிரலால் ஜலத்தில் எழுதி ஸ்ரீ கேசவாய நம: என்று நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளவும்.
ப்ரோக்ஷண மந்திரம் : ஆபோஹிஷ்டா மயோ புவ: தாந ஊர்ஜே ததாதன, மஹேரணாய சக்ஷஸே, யோவ : சிவதமோ ரஸ: தஸ்ய பாஜயத - இஹந உசதீரிவ - மாதர: தஸ்மா அரங்கமாமவ: யஸ்ய க்ஷயாய ஜின்வத
அபோஜநயதாசன : (இதுவரை சொல்லி ஜலத்தை சிரசில் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஓம் பூர்புவஸ்ஸுவ:) இப்போது ஜலத்தைக் கையில் எடுத்து சிரஸை சுற்றிக் கொள்ளவும். வலது கை உள்ளங்கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி உட்கொள்ளவும்.
காலையில் : ஸூர்யஸ்ச்ச மாமன்யுஸ்ச்ச மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம் மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிச்னா, ராத்ரிஸ் ததவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா - ப்ராசனம், ஆசமனம்.
மத்யான்னத்தில் : ஆப: புனந்து - ப்ருதிவீம் ப்ருதீவி பூதா புனாதுமாம், புனந்து ப்ரஹ்மணஸ்பதி: ப்ரஹ்மபூதாபுனாதுமாம், யதுச் சிஷ்டம் அபோஜ்யம்-யத்வாதுச்சரிதம் மம, ஸர்வம் புனந்து மாமாப: அஸதாம்ச - ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா - ப்ராசனம், ஆசமனம்.
சாயங்காலத்தில் : அக்நிஸ்ச்ச மாமந்யுஸ்ச்ச மன்யுபதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம், யதஹ்னா பாபமகார்ஷம், மனஸா வாசா ஹஸ்தாப்யாம், பத்ப்யாம், உதரேணசிச்னா, அஹஸ்ததவலும்பது, யத்கிஞ்ச துரிதம்மயி, இதமஹம் மாமம்ருத யோளெந ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமிஸ்வாஹா ப்ராசனம், ஆசமனம்.
ப்ரோக்ஷண மந்திரம் : ததிக்ராவிண்ணோ, அகாரிஷம், ஜிஷ்ணோ ரச்வஸ்ய வாஜிந: ஸுரபினோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத் ஆபோஹிஷ்டா மயோபுவ: தான ஊர்ஜேததாதன மஹேரணாய சக்ஷஸே யோவச்சிவதமோ ரஸ : தஸ்யபாஜயத - இஹன : உசதீரிவமாதர : தஸ்மா அரங்கமாமவ : யஸ்ய க்ஷயாயஜின்வத ஆபோ ஜனயதாசன : ஓம் பூர்புவஸ்ஸுவ:
அர்க்ய ப்ரதானம் : (காலையில் மூன்று தடவையும், மத்யான்னத்தில் இரண்டு தடவையும், ஸாயங்காலத்தில் மூன்று தடவையும், இரண்டு கைகளிலும் ஜலம் எடுத்துக் கொண்டு பூமியில் விடவும்) மந்திரம் :- ஓம் பூர்புவஸ்ஸுவ: + ப்ரசோதயாத் (என்று அர்க்யம் விடவும்) பிறகு ப்ராணாயாமம் செய்து அர்க்யம் விடவும், கையில் ஜலமெடுத்துக்கொண்டு தன்னைத் தானே பிரதக்ஷிணமாக வந்து அஸாவாதித்யோ ப்ரஹ்ம ப்ரஹ்மைவ அஹமஸ்மி என்று சொல்லி சூரியனை பரப்ரஹ்மஸ்வரூபனென்றும், அந்த ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே தானிருப்பதாகவும் தியானித்துக் கொள்ள வேண்டியது. ஆசமனம்.
நவக்ரஹ கேசவாதி தர்ப்பணம் :
ஆதித்யம் தர்ப்பயாமி ஸோமம் தர்ப்பயாமி அங்காரகம் தர்ப்பயாமி புதம் தர்ப்பயாமி ப்ரஹஸ்பதிம் தர்ப்பயாமி சுக்ரம் தர்ப்பயாமி சனைச்சரம் தர்ப்பயாமி ராஹும் தர்ப்பயாமி கேதும் தர்ப்பயாமி கேசவம் தர்ப்பயாமி
நாராயணம் தர்ப்பயாமி மாதவம் தர்ப்பயாமி கோவிந்தம் தர்ப்பயாமி விஷ்ணும் தர்ப்பயாமி மதுஸூதனம் தர்ப்பயாமி த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி வாமனம் தர்ப்பயாமி ஸ்ரீதரம் தர்ப்பயாமி ஹ்ருஷீகேசம் தர்ப்பயாமி பத்மநாபம் தர்ப்பயாமி தாமோதரம் தர்ப்பயாமி
ஆசமனம் 2 தடவை.
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக