அருள்மிகு பராசக்திபீடம் காளி கோயில், மொரீசியஸ்
செப்டம்பர் 29,2011,09:40 IST
|
|
|
| ஆலய வரலாறு : இந்திய கலாச்சாரம் மற்றும் வேத ஆகம முறைப்படி, திராவிட கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் அருள்மிகு பராசக்தி ஆலயம் மொரீசியஸ் தீவில் ...
|
|
போட்ஸ்வானாவில் புதிய அவதாரம் எடுக்கும் இஸ்கான் கோயில்
மே 26,2010,14:40 IST
|
|
|
| தல வரலாறு : போட்ஸ்வானாவின் கேபரோன் பகுதியில் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக இஸ்கான் கோயில் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு ...
|
|
வட இந்திய முறைப்படி அமைந்த தென்னாப்பிக்க இந்துக் கோயில்
ஜனவரி 29,2009,16:34 IST
|
|
|
| தலவரலாறு : தென்னாப்பிரிக்காவின் ஜாம்பியா பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் காஃப்யூ இந்துக் கோயிலாகும். ஜாம்பியா பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் சிலர் ...
|
|
கம்பாலாவின் மிகப் பெரிய இந்துக் கோயில்
ஜூலை 07,2008,13:54 IST
|
|
|
| தலவரலாறு : யுகாண்டாவின் தலைநகரான கம்பலாவில் அமைந்துள்ள மிகப் பெரிய இந்துக் கோயில் இதுவே ஆகும். அருள்மிகு சனதன் தர்ம் மண்டல் என்றழைக்கப்படும் இக்கோயிலின் ...
|
|
ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நைரோபி
டிசம்பர் 28,2007,16:26 IST
|
|
|
| ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ளது. கோயில் தென்னிந்திய முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கர்ப்ப கிரகம் 2 அடுக்கு ...
|
|
காபரோன் இந்து கோயில்
டிசம்பர் 28,2007,16:19 IST
|
|
|
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு ...
|
|
இந்து கோயில், டர்பன், தென் ஆப்ரிக்கா
செப்டம்பர் 04,2011,11:09 IST
|
|
|
| தென் ஆப்பரி க்கா, டர்பனில் ஸ்பரி ங்பீல்டு பூங்கா செல்லும் வழியில் அமைந்துள்ளது புகழ் பெற்ற டர்பன் இந்து கோயில். அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றுத்திகழும் ...
|
|
|
துபாய் கோவில்கள்
|
அருள்மிகு சிவன் திருக்கோயில், துபாய்
ஆகஸ்ட் 04,2008,13:41 IST
|
|
|
| தலவரலாறு : துபாயில் உள்ள புகழ்பெற்ற இந்து ஆலயம், அருள்மிகு சிவன் கோயிலாகும். துபாய் அருங்காட்சியகத்திற்கு மிக அருகில் பர்துபாய் பகுதியில் இக்கோயில் ...
|
|
அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில், துபாய்
ஆகஸ்ட் 04,2008,13:28 IST
|
|
|
| தலவரலாறு : ஐக்கிய அரபு நாடுகளில் புகழ்பெற்ற நாடான பர்துபாயில் அமைந்துள்ளது அழகிய இந்துக்கோயில் அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயிலாகும். இக்கோயில் ...
|
|
|
|
|
|
ஸ்கந்த கார்த்திகேயர் ஆலயம், கம்போடியா
செப்டம்பர் 29,2011,16:51 IST
|
|
|
| ஆலய குறிப்புக்கள் : கம்போடியாவில் அமைந்துள்ள ஸ்கந்த கார்த்திகேயர் ஆலயம் 7 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள ஸ்கந்த ...
|
|
அருள்மிகு அங்காளம்மன் ஆலயம், கோலா செலாங்கூர், மலேசியா
செப்டம்பர் 29,2011,16:35 IST
|
|
|
| ஆலய குறிப்புக்கள் : மலேசியாவில் சயன கோலத்தில் அமைந்திருக்கும் ஒரே அம்மன், அருள்மிகு அங்காளம்மன் ஆலயமாகும். இக்கோயில் கோலா செலாங்கூரில் உள்ள எஸ்டேட் ...
|
|
அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் சன்னதி, ப்ளூரிட், இந்தோனேஷியா
செப்டம்பர் 25,2011,16:09 IST
|
|
|
| ஆலய வரலாறு : இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ப்ளூரிட் பகுதி சிவா மந்திரில் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னதி 1992ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஸ்ரீநிவாசப் ...
|
|
அருள்மிகு நாகநாதர் திருகோயில், பெனாங்
ஜூலை 02,2011,16:25 IST
|
|
|
| ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியில் அமைப்பில் சிறியதாக இருப்பினும் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் ஆலயம் அருள்மிகு நாகநாதர் ...
|
|
அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், செபராங் ஜெயா
ஜூலை 02,2011,15:48 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசியாவில் மிகப் பெரிய ராஜகோபுரத்தை கொண்ட தென்னிந்திய இந்துக் கோயில், செபராங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரியம்மன் ...
|
|
ஸ்ரீ லட்சுமி நாராயணன் திருக்கோயில், சிங்கப்பூர்
ஜூன் 03,2011,16:45 IST
|
|
|
| ஆலய வரலாறு : சிங்கப்பூரில் வட இந்திய மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குவது ஸ்ரீ லட்சுமி நாராயணன் திருக்கோயிலாகும். 20ம் நூற்றாண்டின் முன் ...
|
|
ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம்,செலாங்கூர், மலேசியா
ஜூன் 03,2011,15:33 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசியாவின் செலாங்கூர் பகுதியில் பக்தர்களை அதிகளவில் கவர்ந்து வரும் ஆலயம், ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் ஆகும். தோற்றத்தில் சிறியதாக இருந்தாலும் ...
|
|
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆலயம், செலாங்கூர், மலேசியா
மே 26,2011,16:50 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசியாவின் செலாங்கூரை அடுத்த ரவாங் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்துள்ள மிகப் பழமையான கோயில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆலயமாகும். 1950 களில் ...
|
|
அருள்மிகு ராஜராஜேஸ்வரி ஆலயம், கோலாலம்பூர்
மே 26,2011,15:23 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசியாவின் கோலாலம்பூரில் அம்பாங் பகுதியில் அரண்மனையின் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ஆலயம் அருள்மிகு ராஜ ராஜேஸ்வரி ஆலயமாகும். ...
|
|
அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், செலாங்கூர்
மே 26,2011,14:19 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசியாவின் செலாங்கூர் பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான ஆலயமாக திகழ்வது அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயிலாகும். செலாங்கூரில் உள்ள சுங்கை ...
|
|
அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானம், மலேசியா
மே 25,2011,15:13 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசியாவின் ஜொகூர் பாரு நகரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான ஆலயம் அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தான திருக்கோயிலாகும். இக்கோயில் 1911ம் ஆண்டு ...
|
|
அருள்மிகு கணேசர் திருக்கோயில், கோலாலம்பூர்
மார்ச் 03,2011,15:31 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மிகப் பழமையான இந்துக்கோயில்களில் குறிப்பிடத்தகுந்தது அருள்மிகு கணேசர் திருக்கோயிலாகும்.1897ம் ஆண்டு ...
|
|
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், கோலாலம்பூர்
மார்ச் 02,2011,15:18 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள பிரபலமான ஆலயம் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலாகும். ஆரம்ப காலத்தில் ...
|
|
அருள்மிகு திருக்கோணேஸ்வரர் கோயில், திருகோணமலை
டிசம்பர் 25,2010,16:46 IST
|
|
|
அமைவிடம் : இலங்கையின் கிழக்கு திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை அவ்விடத்தில் கடலுடன் ...
|
|
அருள்மிகு ஜெசோர்ஸ்வரி காளி திருக்கோயில், வங்கதேசம்
டிசம்பர் 25,2010,15:36 IST
|
|
|
| ஆலய வரலாறு : வங்கதேசத்தில் உள்ள மிகப் பிரபலமான ஆலயங்களில் ஒன்று அருள்மிகு ஜெசோர்ஸ்வரி காளி தேவி ஆலயமாகும். இக்கோயிலின் முக்கிய தெய்வமாக காளி தேவி ...
|
|
அருள்மிகு உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயம், கரணவாய்
நவம்பர் 28,2010,16:28 IST
|
|
|
அமைவிடம் : இலங்கையின் கரணவாய் கிராமத்தில் அருள்பொங்கும் ஆலயமாக விளங்குவது அருள்மிகு உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயமாகும். கோயில்கள் பல நிறைந்த இடமாக இக் ...
|
|
அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில்,மலேசியா
நவம்பர் 11,2010,16:45 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான ஆலயம் அருள்மிகு ராஜகாளியம்மன் ஆலயமாகும். முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட ...
|
|
சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம், இலங்கை
அக்டோபர் 31,2010,16:40 IST
|
|
|
ஆலய வரலாறு : இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற சைவக் கிராமங்களில் சுதுமலையும் ஒன்று. சுதுமலை கிராமம் யாழ்ப்பானத்தின் நடுப்பகுதியில் ...
|
|
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், செரம்பன்
அக்டோபர் 29,2010,16:10 IST
|
|
|
ஆலய வரலாறு : மலேசியாவின் நிகிரி செம்பிலனை அடுத்துள்ள செரம்பன் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஆலயம் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயிலாகும். 1922ம் ஆண்டு ...
|
|
ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையர் திருக்கோயில், மட்டக்களப்பு
அக்டோபர் 28,2010,11:15 IST
|
|
|
| ஆலய அமைவிடம் : ஆலயம் அமைந்த இடம் அமைதியான சூழலில் ஆல்,அரசு, புன்னை,நாவல், கொக்கட்டி, குருந்தை, வில்வை உள்ளிட்ட மரங்கள் எங்கும் பரந்து நிழல் செய்யும் ...
|
|
அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம், கோலாலம்பூர்
அக்டோபர் 21,2010,16:51 IST
|
|
|
| தலவரலாறு : மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியின் மிகப் பிரம்மாண்ட வழிபாட்டு தலமாக அமைந்துள்ளது, அருள்மிகு கிருஷ்ணன் ...
|
|
அருள்மிகு சாந்த துர்க்காதேவி ஆலயம், கிடக்
ஜூலை 29,2010,17:03 IST
|
|
|
ஆலய வரலாறு : மலேசியாவின் கிடக்கின் சுங்கை பெட்டனி பகுதியில் அமைந்துள்ளது, அருள்மிகு சாந்த துர்க்காதேவி ஆலயமாகும். துர்க்கை அம்மனின் திருவருள் ...
|
|
அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயம், நிகிரி செம்பிலான்
ஜூலை 29,2010,16:14 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசியாவின் நிகிரி செம்பிலானில் போர்ட் டிக்சன் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலாகும். இப்பகுதியில் மிகவும் ...
|
|
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், இலங்கை
ஜூன் 25,2010,16:29 IST
|
|
|
| தலவரலாறு : இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஒரு திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோயில் ...
|
|
அருள்மிகு மாரியம்மன் ஆலயம், ஹோ சி மின்
ஜூன் 25,2010,15:52 IST
|
|
|
| தலவரலாறு : வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரில் அருள் காட்சியாய் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் 19 ம் நூற்றாண்டின் ...
|
|
ஸ்ரீ அம்பாள் திருக்கோயில், கோலாலுகுட்,மலேசியா
ஜூன் 23,2010,16:36 IST
|
|
|
| தல வரலாறு : மலேசியாவின் கோலாலுகுட் பகுதியில் அரச மரத்தடியில், அன்னை பராசக்தி அருள்வடிவாக காட்சி தரும் அழகிய ஆலயம் ஸ்ரீ அம்பாள் ஆலயமாகும். இக்கோயில் 1890ம் ...
|
|
அருள்மிகு பக்தவட்சல ஸ்ரீராமர் ஆலயம், கொழும்பு
ஜூன் 18,2010,15:56 IST
|
|
|
| தலவரலாறு : இலங்கையின் கொழும்பு நகரில் சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட அற்புத ஆலயம் அருள்மிகு பக்தவட்சல ஸ்ரீராமர் திருக்கோயிலாகும். கொழும்பு நகரின் ...
|
|
ஒட்டுசுட்டான் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயம், இலங்கை
ஜூன் 17,2010,16:43 IST
|
|
|
ஆலய வரலாறு : இலங்கையின் வன்னி பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில அமைந்துள்ள ஒட்டுசுட்டான் அருள்மிகு தான்தோன்றீஸ்வரம் புகழ்பெற்ற ஆலயமாகும். ...
|
|
நீர்வேலி அருள்மிகு கந்தசாமி கோவில், இலங்கை
ஜூன் 17,2010,16:16 IST
|
|
|
| ஆலய வரலாறு : இலங்கையில் உள்ள நீர்வேலியின் தெற்குப் பகுதியில் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் ...
|
|
தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், செலாங்கூர்
ஜூன் 16,2010,15:44 IST
|
|
|
| ஆலய வரலாறு : மலேசியாவின் செலாங்கூர் நகருக்கு அருகே உள்ள ரிவாங் பகுதியில் எஸ்டேட் தொழிலாளர்களால் கட்டப்பட்ட 150 ஆண்டு பழமையான கோயில், தேவி ஸ்ரீ ...
|
|
அருள்மிகு சிவ வீரபத்ர காளியம்மன் ஆலயம், செலாங்கூர்
ஜூன் 16,2010,14:47 IST
|
|
|
| தலவரலாறு : சிங்கப்பூர், செலாங்கூர் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக பக்தர்களால் நம்பப்படும் ஆலயம் அருள்மிகு சிவ வீரபத்ர காளியம்மன் ...
|
|
ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையர் பேராலயம், மட்டக்களப்பு
மார்ச் 17,2010,16:49 IST
|
|
|
| ஆலயச்சூழல் : ஆலயம் அமைந்த இடம் அமைதியான சூழலில் ஆல்,அரசு, புன்னை,நாவல், கொக்கட்டி, குருந்தை, வில்வை உள்ளிட்ட மரங்கள் எங்கும் பரந்து நிழல் செய்யும் குளிர்ந்த ...
|
|
அருள்மிகு பக்த ஹனுமான் திருக்கோயில், இலங்கை
ஜனவரி 07,2010,16:52 IST
|
|
|
| அமைவிடம் : ராம்போதா, இலங்கை தலவரலாறு : இலங்கையில் ராம்போதா பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட ஆலயம் அருள்மிகு பக்த ஹனுமான் ஆலயமாகும். இக்கோயில் 2001ம் ...
|
|
ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கோயில், சிங்கப்பூர்
ஜனவரி 07,2010,16:47 IST
|
|
|
| தலவரலாறு : சிங்கப்பூர் பெனின்சுலா பிளாசா பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கோயிலாகும். சிங்கப்பூரில் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ...
|
|
அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில், இலங்கை
ஆகஸ்ட் 18,2011,15:57 IST
|
|
|
மூலவர் : துர்க்கை அம்மன் தலவிருட்சம் : இலுப்பை தீர்த்தம் : துர்கா புஷ்கரிணி தீர்த்தம் தல வரலாறு : 250 ஆண்டுகளுக்கு முன்பு ...
|
|
அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயம், சிங்கப்பூர்
டிசம்பர் 23,2009,15:54 IST
|
|
|
| ஆலய வரலாறு : செண்பக விநாயகர் ஆலயம்,1800 ம் ஆண்டு இறுதியில் உருவானதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் காத்தோங் எனும் இடம் அமைந்துள்ளது. ...
|
|
சிங்கப்பூர் அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம்
அக்டோபர் 23,2009,16:36 IST
|
|
|
தலவரலாறு : சிங்கப்பூரில் 1870 ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஆலயம், அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம் ஆகும். சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள சாலைகளான ...
|
|
அருள்மிகு நீர்வேலி தெற்கு முருகையன் கோயில், இலங்கை
அக்டோபர் 23,2009,16:37 IST
|
|
|
தலவரலாறு : இலங்கையில் நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலுக்கு தென் மேற்குத் திசையாக அமைந்துள்ளதே, அருள்மிகு நீர்வேலி தெற்கு முருகையன் கோயிலாகும். முருக ...
|
|
கோலோலை அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயம், இலங்கை
செப்டம்பர் 10,2009,16:48 IST
|
|
|
| ஆலய அமைவிடம் : ஊர்ப்பெயர் - காட்டுப்புலம்ஆலயப்பெயர் - கொக்கறாமுல்லைவனமகிராமம்- கோலோலை, கொக்கறாமூலைபெயர்க் காரணம் : 1800-ல் மாற்றமடைந்த ...
|
|
நல்லூர் கந்தசாமி திருக்கோயில், இலங்கை
செப்டம்பர் 10,2009,15:12 IST
|
|
|
| தனித்தன்மை : நல்லூர் கந்தன் என்றால் அலங்காரக் கந்தன் என்று பொருள். கதிர்காமக் கந்தனை காவற்கந்தன் என்றும், செல்வச்சந்நிதியானை, அன்னதானக் கந்தன் என்றும், ...
|
|
இலங்கை அருள்மிகு வாய்க்கால் தரவைப் பிள்ளையார் கோயில்
செப்டம்பர் 09,2009,16:37 IST
|
|
|
| அமைவிடம் : வாய்க்கால் தரவை கிராமத்தின் கிழக்கு திசையிலும், நீர்வேலிச் சந்திக்குத் தெற்குப்புறமாக அமைந்துள்ளதே இவ்வாலயமாகும். இவ்வாலயம் அமைந்துள்ள ...
|
|
நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப் பிள்ளையார் கோயில்
செப்டம்பர் 09,2009,15:05 IST
|
|
|
| ஆலயப் பெயர்: அரகேசரிப்பிள்ளையார் கோயில் இருப்பிடம்: நீர்வேலி தட்டுப் பகுதிஆலயம் கட்டப்பட்ட காலம்: 1792 அமைவிடம் : இலங்கையின் ...
|
|
பன்னாலை அருள்மிகு சப்தகன்னிகள் திருக்கோயில், இலங்கை
ஆகஸ்ட் 06,2009,16:58 IST
|
|
|
அமைவிடம் : இலங்கையின் யாழ்பாணத்தில் உள்ள வாய்கால்தரவைப் பிள்ளையார் கோயிலுக்கு வடகிழக்காக ஈசான திசையிலே கிராமத்துக்கு காவல் தெய்வம் போன்று அமைந்த முதல் ...
|
|
அருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், திருக்கேதீச்சரம்
ஆகஸ்ட் 06,2009,12:21 IST
|
|
|
இறைவர் திருப்பெயர் : திருக்கேதீஸ்வரர்இறைவியார் திருப்பெயர் : கௌரி தேவிதல விருட்சம் : வன்ன மரம்தீர்த்தம் : பாலாவி ...
|
|
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்
ஆகஸ்ட் 05,2009,16:27 IST
|
|
|
| தலவரலாறு : இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், ...
|
|
அருள்மிகு ஆலடி விநாயகர் ஆலயம், திருகோணமலை
ஜூலை 24,2009,16:30 IST
|
|
|
| அமைவிடம் : இலங்கையின் திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே அதன் ஈசானமூலையில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தின் மூலையில் நின்றவாறு ...
|
|
இலங்கையில் சனீஸ்வர பகவானுக்கென அமைக்கப்பட்ட ஒரே ஆலயம்
ஜூலை 24,2009,15:59 IST
|
|
|
| தலவரலாறு : நவகிரகங்களில் ஒருவரான சனீஸ்வர பகவானுக்கென இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம், திருகோணமலை அருள்மிகு சனீஸ்வர பகவான் ஆலயம் ஆகும். சனீஸ்வரன், ...
|
|
அருள்மிகு ஆதிகோணநாயகர் ஆலயம், திருகோணமலை
ஜூலை 24,2009,16:02 IST
|
|
|
| தலவரலாறு : இலங்கையின் தஞ்சை என போற்றப்படும் தம்பலகாமம், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்றாகும். திருகோணமலையிலிருந்து 22 ...
|
|
அருள்மிகு கருணாகரப்பிள்ளையார் கோயில், யாழ்ப்பாணம்
ஜூலை 24,2009,14:44 IST
|
|
|
தலவரலாறு : இலங்கையின் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த விஐயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்துக்கும் முந்தைய பூர்வீக ஆலயம் இதுவாகும். விஐயகூழங்கைச் சக்கரவர்த்தி ...
|
|
அருள்மிகு சிதம்பர சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பரத்தைப்புலம்
ஜூலை 24,2009,14:03 IST
|
|
|
தலவரலாறு : இலங்கையின் பரத்தைப்புலம் என்னும் மலைப்பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரே முருகப்பெருமான் கோயில் இது என்பது ...
|
|
அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோயில், இலங்கை
ஜூலை 24,2009,13:48 IST
|
|
|
தலவரலாறு : இலங்கையின் உரும்பிராய் பகுதியில் உள்ள ஒரே அம்மன் கோயில் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு. பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளியுள்ள இடமும் ...
|
|
அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயில், நீர்வேலி
ஜூலை 24,2009,13:34 IST
|
|
|
தலவரலாறு : இலங்கையில் உள்ள நீர்வேலி பகுதியின் வடக்கில் சங்கணக்கடவை என்னும் இடத்தில் சுமார் 200 வருடங்களுக்கு முன்னராகவே கோயில் கொண்டு எழுந்தருளி ...
|
|
அருள்மிகு கற்பகப் பிள்ளையார் திருக்கோயில், யாழ்ப்பாணம்
ஜூலை 20,2009,15:49 IST
|
|
|
தலவரலாறு : தொழுவார் துயர்தீர்த்து அடியார்களுக்கு அருள்புரிகின்றார் கற்பகப்பிள்ளையார். கற்பகப்பிள்ளையார் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஓடையம்பதி ...
|
|
அருள்மிகு ஞானவைரவர் திருக்கோயில், இலங்கை
ஜூலை 19,2009,13:14 IST
|
|
|
தலவரலாறு : இலங்கையின் கோப்பாய் வீதியிலே துண்டிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வைரவப்பெருமானைத், துண்டி ஞானவைரவ சுவாமி என்ற திருநாமங் ...
|
|
அருள்மிகு சிவபூதநாதேசுவரர் ஆலயம், இலங்கை
ஜூலை 19,2009,13:14 IST
|
|
|
| தலவரலாறு : இலங்கையில் உள்ள உரும்பிராயின் கிழக்கு எல்லையில் வடபுறமாக அமைந்துள்ளது சிவபூதநாதேசுவரர் ஆலயம். நீர்வேலி, கோப்பாய், கரந்தன் கிராமங்களை ...
|
|
மானிப்பாய் மருதடி விநாயகர் திருக்கோயில், இலங்கை
ஜூலை 19,2009,11:48 IST
|
|
|
| தலவரலாறு : இலங்கையில் உள்ள விநாயகர் திருக்கோவில்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் ஆகும் . தமிழ் வேந்தர் காலத்துத் ...
|
|
இலங்கையில் உள்ள மிகத் தொன்மையான திருக்கோணேஸ்வரர் திருக்கோயில்
ஜூலை 11,2009,10:12 IST
|
|
|
| இறைவர் திருப்பெயர் : திருக்கோணேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : மாதுமையாள்தல விருட்சம் : கல்லால மரம்தேவாரப் பாடல்கள் : ...
|
|
அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோயில்,கங்கார், மலேசியா
ஜூன் 05,2009,12:46 IST
|
|
|
| கோயில் அறிமுகம்: மலேசியாவின் வடக்கே அமைந்துள்ள சிறிய மாநிலமான பெர்லிசில் அமைந்துள்ள ஒரே ...
|
|
அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம், மலேசியா
மே 25,2009,14:06 IST
|
|
|
| தலவரலாறு: மலேசியாவின் பினாங்கு நகரில் தண்ணீர்மலையிலே பால தண்டாயுதபாணியாக நின்ற நிலையில் அனைவரையும் ஆசீர்வதித்து அருள் தந்து, பொருள் ...
|
|
மலேசியாவில் பக்தி மனம் கமழும் நெகிரி செம்பிலான் முருகன் ஆலயம்
மே 23,2009,15:23 IST
|
|
|
| தலவரலாறு: மலேசியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சிலியாவ் என்ற சிற்றூரில் ரயில்வே நிலத்தில் எழிலுடன் ஸ்ரீ முருகன் ஆலயம் ...
|
|
மலேசியாவில் சுந்தர வடிவில் காட்சி தரும் பழநிமலை முருகன்
மே 03,2009,16:39 IST
|
|
|
| தலவரலாறு: மலேசியாவில் சிரபான் பகுதியில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பழநிமலை முருகன் திருக்கோயில். இக்கோயில் உருவாவதற்கு ...
|
|
50 ஆண்டுகள் பழமையான மலேசிய பாலமுருகன் ஆலயம்
மார்ச் 25,2009,15:58 IST
|
|
|
| தலவரலாறு: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள செபராங் ஜெயாவில் அமைந்துள்ள எளிமையும் அழகும் நிறைந்த ஆலயம், அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலாகும். ...
|
|
அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர்
ஜனவரி 26,2009,10:36 IST
|
|
|
| தலவரலாறு : சிங்கப்பூரின் யூசுன் ஹவுசிங் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயம் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலாகும். இக்கோயில் ...
|
|
இலங்கையில் கோயில் கொண்டுள்ள அன்னதானக் கந்தன்
ஜனவரி 17,2009,10:54 IST
|
|
|
| தலவரலாறு : இலங்கை, யாழ்ப்பாணத்தின் ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் அழகிய ஆலயம், சந்நிதியான் ஆச்சிரமம் ...
|
|
புங்குடுதீவு அருள்மிகு கண்ணகி அம்பாள் ஆலயம்
ஜனவரி 15,2009,16:35 IST
|
|
|
| அமைவிடம் : இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள மண்டைதீவு, வேலணைத் தீவு, நயினாதீவு, நெடுந்தீவு, ...
|
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |