வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஆறுவகை முட்டாள்கள்....!

ராதே கிருஷ்ணா 18-01-2014


Status Update
By தமிழ் பேஸ்புக் நியூஸ்
ஆறுவகை முட்டாள்கள்....!

1. நேற்று செய்த தப்பை திருத்திக் கொள்ளாதவர்கள்.

2. வெற்றி பெறும் ஒவ்வொருவருக்கு பின்னும், ஒரு ஆள் தள்ளிவிட இருப்பதாக நினைத்து கொண்டு இருப்பவர்கள்.

3. அவசியமானால் தன்னுடைய மனதை மாற்றிக் கொள்ள துணிவு இல்லாதவர்கள்

4. அதிர்ஷ்டம் வரட்டும் என வெறுமனே காத்திருப்பவர்கள்.

5. இது என்னால் முடியாது என நுனி நாக்கால் கூறிவிட்டு பிரச்சனைகளில் இருந்து ஒதுங்குபவர்கள்.

6. தேவை இல்லாத இடங்களில் பணத்தை வாரி இறைத்து விரையம் செய்பவர்கள்.

Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
பித்ரு ப்ரீதி விளக்கு :

இறந்தவர்கள் படங்களின் முன்போ நினைவிடங்களிலோ குத்து விளக்கோ காமாட்சி விளக்கோ கஜலக்ஷ்மி விளக்கோ ஏனைய செம்பு பித்தளை வெண்கல வெள்ளி விளக்குகள் ஏற்றாதீர்கள்!அவை பித்ரு பிரீத்தி இல்லை !மாக்கல் விளக்கோ, சூளையில் ஏற்றி ச்சுடாத களிமண் அகல் விளக்கோ , இரும்புவிளக்கோ (எவர் சில்வர் ) ஏற்றுங்கள் !இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையும்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக