செவ்வாய், 1 ஜூலை, 2014

ஆன்மீக தகவல்கள் நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்

ராதே கிருஷ்ணா 02-07-2014ஆன்மீக தகவல்கள்
நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்


From the album: Timeline Photos
By கிருஷ்ணன் சுப்ரமணியன்
ஆன்மீக தகவல்கள்
நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்

சூர்ய காயத்ரி :
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி|
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||

சந்திரன் காயத்ரி :
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||

அங்காரக காயத்ரி :
வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி|
தந்நோ பௌம: ப்ரசோதயாத்||

புத காயத்ரி :
கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|
தந்நோ புத: ப்ரசோதயாத்||

குரு காயத்ரி
வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்||

சுக்கிர காயத்ரி :
அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||

சனி காயத்ரி :
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

ராகு காயத்ரி :
நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி|
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||

கேது காயத்ரி :
அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி|
தந்நோ கேது: ப்ரசோதயாத்||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக