செவ்வாய், 27 அக்டோபர், 2015

தனியன்கள்

ராதே கிருஷ்ணா 27-10-2015


தனியன்கள்


ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்

யதீந்த்ர பிரணவம் வந்தே ரம்யா ஜாமாத்ரம் முநிம்


லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாத யாமுத மத்யமாம்

அஸ்மதாசார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி

ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநம்

ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்

ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்தா:ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம்

சதுர்தாச்ரம சம்பந்தம் தேவராஜம் முநிம் பஜே
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸினம்

பஞ்சமோபாய சம்பந்நம் ஸாலக்ராமார்யம் ஆச்ரயேகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக