புதன், 13 மே, 2015

வாழ்க்கையில் வருவது இரண்டு....

ராதே கிருஷ்ணா 14-05-2015




வாழ்க்கையில் வருவது இரண்டு.... 
--------------------------------------------------------------
1.வருவதும் போவதும் 2 இன்பம், துன்பம்.
2.வந்தால் போகாதது 2 புகழ், பழி.
3.போனால் வராதது 2 மானம், உயிர்.
4.தானாக வருவது 2 இளமை, முதிர்வு.
5.நம்முடன் வருவது 2 பாவம், புண்ணியம்.
6.அடக்க முடியாதது 2 ஆசை, துக்கம்.
7.தவிர்க்க முடியாதது 2 பசி, பந்தம்.
8.நம்மால் பிரிக்க முடியாதது 2 பந்தம், பாசம்.
9.அழிவைத் தருவது 2 பொறாமை, கோபம்.
10.எல்லோருக்கும் சமமானது 2 பிறப்பு, இறப்பு.


நாம் பின்பற்ற வேண்டிய 11 வழிமுறைகள்:
1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதே !!
மற்றும் உனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்றும்
நினைக்காதே !!
2.ஆபத்தில் பொய் சொல்ல தயங்காதே !!
பொய் சொல்லி ஒருவரிடமும் பழகாதே !!
3. உன்னை நம்பு, கடவுளை நம்பாதே !!
4. உன் மனசாட்சி மட்டும் தான் இந்த உலகில்
உண்மையான நீதிபதி என்பதை மறவாதே !!
5. நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் ,
உன் மனசாட்சியும் சரியென கூறினால்
இந்த உலகமெ இடையூறாக வந்தாலும் மதியாதே !!
6. முடியும் என்று நினைத்தால்
நிச்சயம் உன்னால் முடியும் !!
7. பணத்தை மட்டுமே தியாகம் செய் ,
உன் கொள்கையை தியாகம் செய்து விடாதே !!
8. நம்பிக்கையும் , மானத்தையும் இழந்து
உயிர் வாழ்வதே வீண் !!
9. தவறுகளை கண்டும் காணாமல் செல்வது
நீ மனித இனமாய் பிறந்ததற்கே அவமானம் !!
10. நிமிர்ந்து நில் - உன் கோவம் நியாயமாய் இருந்தால் !!
துணிந்து பேசு - உன் கருத்து உண்மையாக இருந்தால் மட்டுமே!!!!
11. நீ செய்வது சரியாக இருந்தால் உலகமே ஏதிர்தாலும் செய்து முடி...
முடிந்தால் நீங்களும் முயற்சி 





கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள் ....
1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.
3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.
9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
10. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.
11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.
12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.
13. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.
14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.
15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
16. இடது கையினால் நீர் அருந்தக்கூடாது.




NASA confirms what Vedas said, Our Sun Chants Om...!
It has been mentioned in the Vedas and other ancient Indian scriptures that a sound asserts from the star of our solar system (sun). According to Vedas this sound is nothing else than ‘OM’, the Shabdabramha (the highest considered word). This up till now was considered to just be a fiction.
But, recently National Aeronautics and Space Administration (NASA) and European Space Agency (ESA) after a long term research have to a point that Sun actually utters a sound and that is nothing but Om. The joint lab of NASA and ESA Solar Heliospheric Observatory (SOHO) recorded this ‘voice’ coming out of Sun and thoroughly studied it for years. The Michelson Doppler Technique was adopted for this.
Professor BN Dwivedi of IIT BHU sees it as a big achievement. He says, “Our Vedic system knew many facts about the science of space which unfortunately the modern science did not accept.” “But, thungs have started to change over past few years, after lot of monetary and mental expense, the modern science is now confirming the upshot of what our saints said thousands of years back”, he adds.
According to Vedas, the sun utters four types of sounds. The most audible one is called Baikhari in Sanskrit. Apart from this, there are three other mild sounds named Madhyama, Pashyanti and Paraa. These sounds and vibes keeps on echoing the outer space. Many Hindu and Buddhist yogis claim to have heard these vibes.








































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக