ஞாயிறு, 5 அக்டோபர், 2014

உலகில் மிகப்பெரிய பணக்காரர் யார் ?

ராதே கிருஷ்ணா 05-10-2014உலகில் மிகப்பெரிய பணக்காரர் யார் ?

From the album: Timeline Photos
By தமிழ் செய்திகள்
உலகில் மிகப்பெரிய பணக்காரர் யார் ?

அது யாருமல்ல எம்பெருமான் திருப்பதி ஏழுமலையான் ஶ்ரீ வெங்கடேஷன் தான்.

ஆனால் பகவான் எதையும் அனுபவிக்கவில்லை பகவானுக்கு உண்டான சொத்துக்கள் யாவும் பக்தர்களுக்காகவும் ஏழைஎளிய மக்களுக்காகவும் அன்னதானம் , கல்வி ,மருத்துவம்,அறக்கட்டளை 
இவற்றின் வாயிலாக செலவிடப்படுகிறது.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான்
திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன...

அவைகளில் சில. .. ... .. .

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர்
தொலைவில் "சிலாதோரணம் " என்ற
அபூர்வ பாறைகள் உள்ளன.
உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்
தான் உள்ளன.இந்த பாறைகளின்
வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின்
திருமேனியும், இந்த பாறைகளும்
ஒரே விதமானவை .
2. ஏழுமலையான்
திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம்
சார்த்துகிறார்கள் . இந்த பச்சைக்கற்பூரம்
ஒரு இரசாயனம் . அரிப்பைக்
கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த
இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில்
தடவினால் கருங்கல் வெடித்துவிடும்.
ஆனால், சிலாதாரணத்தில் உள்ள
பாறைகளில் இதைத் தடவினால்
அந்தப்பறைகள் பெடிப்பதில்லை .
ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365
நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள்.
ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும்
எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின்
உளிபட்டிருக்கும் இடம் தெரியும் ..
உலோகச்சிலையானாலும்
உலோ கத்தை உருக்கி வார்த்த இடம்
தெரியும். ஏழுமலையான்
திருவுருவச்சிலையில் அப்படி எதுவும்
அடையாளம் தெரியவில்லை . எந்த
கருங்கல்
சிலையை எடுத்துக்கொண்டாலும்
சுரசுரப்பாக இருக்கும். ஆனால்
ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க
வேலைப்பாடுகள் எல்லாம்
மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன .
ஏழுமலையான் விக்ரகத்தில்
நெற்றிச்சுட்டி, காதணிகள் ,
புருவங்கள், நாகாபரணங்கள்
எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல்
பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும்
110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில்
இருக்கிறது . திருமலை 3000 அடி உயரத்தில்
உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30
மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும்
திரவியங்களால் அபிஷேகம்
செய்கிறார்கள். ஆனால்,
அபிஷேகம் முடிந்தவுடன்
ஏழுமலையானுக்கு வியர்க்கிறது . பீதாம்பரத்
வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள் .
வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக
நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள்
எல்லாம்
சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு ,
உண்டியல் வசூல் , பூஜை முறைகள் , சரித்திர
சம்பவங்கள் அனைத்தும் அதிசய
நிகழ்வுகளாகஇருக்கின்றன .
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம்
பெரியதாகும். பொங்கல் ,
தயிர்சாதம் , புளிச்சாதம் , சித்ரான்னம் ,
வடை, முறுக்கு , ஜிலேபி , அதி ரசம் , போளி, அப்பம்,
மெளகாரம், லட்டு, பாயசம், தோசை,
ரவாகேசரி, பாதாம்கேசரி ,
முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும்
பெரிய அளவில் தயார்
செய்யப்படுகின்றன .
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய
மண்சட்டி வாங்குகிறார்கள் . இதில்
தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும்
கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத்
தாண்டாது . வைரம் , வைடூரியம் ,
தங்கப்பாத்திரங்கள் எதுவும்
குலசேகரப்படியைத் தாண்டச்
செல்லாது .
ஆண்டவனுக்கு நைவேத்தியம்
செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் ,
தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப்
பெற்றால் அது மிகப்பெரிய
பாக்கியமாகும் .
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6
கிலோ எடையும் கொண்ட
புடவை பட்டு பீதாம்பரமாகும் . இந்த
ஆடையை கடையில் வாங்க முடியாது .
திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில்
12500 ரூபாய் செலுத்த
வேண்டும். வாரத்தில்
ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்
தான் வஸ்திரம் சாத்துவார்கள் .
இது மேல் சாத்து வஸ்திரம். பணம்
செலுத்திய பிறகு வஸ்திரம்
சாத்துவதற்கு மூன்று வருடங்கள்
காத்திருக்க வேண்டும் .
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட்
இருபதாயிரம் ரூபாய்
கட்டணமாகும்.ஒவ்வொரு வ
15 வஸ்திரங்கள்
சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம்
செலுத்திய பிறகு வஸ்திரம்
சாத்துவதற்கு பத்து வருடங்கள்
காத்திருக்க வேண்டும் .
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள்
தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்
வஸ்திரங்கள்
ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது .
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம்
செய்ய இன்று கட்டணம்
செலுத்தினால் மூன்று ஆண்டுகள்
காத்திருக்க வேண்டும் .
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில்
இருந்து குங்குமப்பூ ,
நேபாளத்திலிருந்து கஸ்தூரி ,
சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ்
நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள்
முதலிய உயர்ந்த பொருட்கள்
வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில்
சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால்
அபிஷேகம் செய்யப்படும் .
பிறகு கஸ்தூரி சாத்தி , புனுகு தடவப்படும் ,
காலை 4, 30 மணி முதல் 5 , 30
மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது .
அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய்
செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில்
இருந்து பக்குவப்படுத்தப்பட்ட
ரோஜா மலர்கள் பக்தர்களால்
திருப்பதிக்கு விமானத்தில்
அனப்பி வைக்கப்படுகின்றன.
ஒரு ரோஜா மலரின் விலைசுமார் 80 ரூபாய் .
9. சீனாவிலிருந்து சீனச்சூடம் , அகில் ,
சந்தனம் , அம்பர், தக்கோலம் , இலவங்கம்,
குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற
வாசனைப் பொருட்கள்
ஏழுமலையான் திருக்கோயிலுக்காக
அனுப்பப்படுகின்றன .
10. ஏழுமலையானின் நகைகளின்
மதிப்பு ரூ .1000 கோடி ,
இவருயை நகைகளை வைத்துக்கொள்ள
இடம் இடமும் இல்லை .
சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால்
ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள
நகைகளை செய்தித்தாட்களில்
விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள் .
11. ஏழுமலையானின் சாளக்கிராம
தங்கமாலை 12 கிலோ எடை .
இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள்
தேவை . சூரிய கடாரி 5 கிலோ எடை . பாதக்கவசம்
375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல்
நீலம் உலகில் யாரிடமும் கிடையாது . இதன்
மதிப்பு ரூ .100 கோடி .
12. மாமன்னர்களான இராசேந்திர
சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர்
போன்றோர் . ஏழுமலையானுக்கு பல
காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும்
செய்து அவற்றை கல்வெட்டுகளிலும்,
செப்பேடுகளிலும்
பொறித்துள்ளனர். சோழ அரசியும்
இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிற
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர்
ஏழுமலை ஆண்டவனைப்போலவே , அபிஷேக
அலங்காரம் செய்து பார்க்க
ஒரு சிறிய விக்கிரகம் கி .பி. 966 ஜுன் 8ஆம்
தேதி வெள்ளியால்
செய்யப்பட்டது. இந்த
விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன்
சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன்
பெருந்தேவி நகைகளைத்தந்து ,
பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார்.
முதலாம் குலோத்துங்க சோழன்
திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉ
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள்
பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ
இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது .
மார்கழிமாத அர்சனைக்கும்
உபயோகப்படுத்தப்படுகிறது .
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர
பாலிகா என்ற உற்சவம்
நடைபெறுகிறது.
அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தி
விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீ
தாளப்பாக்கம் அன்னமய்யா,
ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும் ,
சிவாம்சம் பொருந்திய
ஈஸ்வரனாகவும் , சக்தி ஸ்வரூபமாகவும்
பாடி, அந்த
பாடல்களை செப்பேடுகளில்
எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய
அருணகிரிநாதப் பெருமான்
திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார் .
அவரும் அன்னமய்யாவும்
சமகாலத்தவர்கள். சங்கீத
மும்மூர்த்திகளில் ஒருவரான
முத்துசாமி தீட்சிதர் சிறந்த
வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம்
தெரிந்தவர், நூற்றுக்கணக்கான
தெய்வங்கள் மீது பாடியுள்ளார் .
ஏழுமயைான் மீது சேஷசல நாமம்
வராளி ராகத்தில் பாடியுள்ளார் .
17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான்
தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார்
என்ற ஐதீகம் உள்ளது .
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம்
புளிய மரம் .
19. எந்த சாத்வீக , சாந்தமான
தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும்
கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும்.
ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில்
எந்த ஆயுதமும் கிடையாது . அவர்
நிராயுதபாணி . அதனால்தான் தமிழ்
இலக்கியத்தில் நம் முன்னோர்களால் ,
வெறுங்கை வேடன்
என்று அழைக்கப்பட்டார் .
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்
பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்
முகாமிட்டிருந்தது . அப்படையின் 33
ஆவது பிரிவைச்சேர்ந்த
லெவெல்லியன் என்ற போர் வீரர்
படுகாயம் அடைந்தார் . அவர் குணமடைய
ஏழுமலையானை பிராத்தித்திருகிறார் .
குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம்
நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ ,
கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள்
ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759
முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும்
மலை ஏறவில்லை . ஆங்கிலப்பாதிரிகள்
மலையில் ஏதாவது ஒரு பகுதியில்
ஒரு சிலுவை நட விரும்பினார்கள் . ஆனால்
அதற்கு ஆங்கிலேயத்
தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை .
திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள்
நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள்
விரும்பினார்கள். பூஜைகள் சரிவர
நடக்காவிட்டால் தங்கள்
ஆட்சிக்கு பங்கம் வரும் எனக்
கவலைப்பட்டார்கள் .
23.
திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்
என்ற ஊரில் பருத்தியில் தயார்
செய்யப்படுகிறது .
செஞ்சு இனத்தைச்சேர்ந்த
நெசவாளர்கள் இதை பயபக்தியுடன்
நெய்கிறார்கள். உள்
பாவாடை சீமாட்டியின் திருமேனியில்
படுவதால், இதை நெய்யும்
போது நெசவாளர்கள்
மூன்று வேளை குளிப்பார்கள் . அவர்கள் மது,
மாமிசம் உண்ணமாட்டார்கள் .
வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள
அறையில் வியாழன் இரவு அறைத்து தயார்
செய்யப்படுகிறது .
குங்குமப்பூ கலவையும்
அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவிய
பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
ஒரு வாரத்திற்கு ரூ , 50000 மதிப்புள்ள
வாசனை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில்
நான்கு நாட்கள் அம்பாளாகவும் , 2
நாட்கள் விஷ்னுவாகவும் , ஒரு நாள்
சிவனாகவும்
கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது .
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய்
மூலம் புஷ்கரணியில் கலக்கிறது .
ஆகவே இது புனிதமான நீராகும் .
இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற
படியே இரு கைகளாலும்
தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும் .
இது விசேஷ வழிபாடாகும் .
25.
வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்தி
சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்
'' வேங்கடமெனப்பெற்ற " என்ற
பாசுரமும், தனியன்களும் இடம்
பெறும் . சாத்துமுறையின் போது பூ,
வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான்
திருமேனியுடன் இருப்பார் . முதலில்
ஒரு தீபாராதனை எடுக்கப்படும் .
பிறகு தென்
கலை சாத்து முறை சேவிக்கப்படும் .
பிறகு நைவேத்தியம் செய்யப்படும் .
பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும் .
ஏழுமலையான் அந்த தீப ஒளியில்
கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார் .
26. கி. பி.1543 ல் விஜயநகர மாமன்னர்
அச்சுதராயர்
பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில்
எழுப்பி கும்பாபிஷேகம்
செய்துள்ளார். கி .பி. 1764 ல் நிஜாம்
தெளலா என்பவனின் தலைமையில்
வந்த முஸ்லீம் படைகளால்
இடித்து தரைமட்டமாக்கப்பட்டன . இதன்
இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன .
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ
ஆண்டாள் அணிந்த மாலைகள்
திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை
ஸ்ரீ ஆண்டாள்
ஏழுமலையானை கடவுளாக
வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார் .
28. திருமலை திருக்கோவிலில் 1180
கல்வெட்டுக்கள் உள்ளன . இதில் 236
பல்லவ, சோழ , பாண்டியர் காலத்தவை . 169
கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச
மன்னர்கள் காலத்தவை . 229 கிருஷ்ண
தேவராயர் காலத்தவை . 251 அச்சுதராயர்
காலத்தவை. 147 சதாசிவராயர்
காலத்தவை. 135
கொண்டை வீடு அரசர் காலத்தவை .
நந்திவர்மன் ( பல்லவர் ) ஆண்ட கி .பி. 830
தொடங்கி 1909 வரை உள்ளன .
கல்வெட்டுகளில் 50
கல்வெட்டுக்கள் தான்
தெலுங்கு , கன்னட
மொழிகளில் உள்ளன. மீதம் 1130
கல்வெட்டுக்கள் தமிழில் தான்
உள்ளன.
When This Shockingly Amazing Miracle Occurred Inside The Tirumala Temple

Lord Sri Venkateswara
This truly shocking,amazing and the most unbelievable miracle occurred, almost three and half decades ago, in the Garbha Griha of the sacred Tirumala Temple that houses the holy Lord Sri Venkateswara,who is considered by one and all as the richest Hindu God in the world..
Even today after so many years, this miracle is a big surprise to many devotees and would certainly remain a mystery forever to many so called atheists of our modern world.. However,this amazing miracle very emphatically endorses the divine existence of Lord Sri Venkateswara in our world and also substantiates our faith in Him..
But Where Is Tirumala Temple And Who Is Lord Sri Venkateswara ??
Located on a hilltop,853 meters above the main sea level in the Southern part of India, Tirumala (Tiru means holy and Mala means hill) is a major pilgrimage center near the Tirupati town in the Chittoor district of Andhra Pradesh,India... Spread over an area of 10.33 square miles,the Tirumala hill shrine consists of seven hills namely Seshadri, Neeladri, Garudadri, Anjanadri, Vrishabhadri, Narayanadri and Venkatadri… 
The main temple of Tirumala Tirupati lies on the seventh hill called the Venkatadri hill which is why this holy Temple is also called the Temple of Seven Hills..
The Amazing Miracle
This truly amazing miracle occurred,in the holy temple of Tirumala,on the mid night of 7th November,1979
At that time,right from a street urchin to the holy Lord,the whole of Tirumala hill shrine was in a deep sleep…All the otherwise busy streets of the holy temple town were wearing a vacant look..
Except an occasional sound here and there,the whole of Tirumala was filled with absolute silence..
And exactly during that dark hour…
Breaking all the silence…
This miracle occurred and occurred quite suddenly taking the entire hill shrine of Tirumala by shock and surprise.
Thong…Thonggg…Thonggggg..
The huge Bronze bells,that were hanging in front of the principal deity of Lord Sri Venkatewsara in the holy Bangaru Vaakili (Sanctum Sanctorum) of the Tirumala Tirupati temple started ringing on their own – without anyone either ringing them or touching them – sending waves of heavy metal sound across the whole of the Tirumala hill shrine.
The security staff,the police,the pilgrims,the officials,the temple staff,the Archakas and the Purohits,who were shocked by the huge sound of the Bronze bells,woke up startled and came out running to the main Temple.
They all stood there,outside the temple,watching in utter shock and disbelief, unable to know  “..how the huge bronze bells – hanging in the heavily guarded and fully locked up Bangaru Vaakili (Sanctum Sanctorum) – could ring on their own,without any one touching them..??..”
Shocking them further,the bells rang in that fashion for a few more minutes and later stopped on their ownIt was a dream state for all those gathered therean unbelievably true state.
Mysterious..Miraculous..And absolutely fantastic..
The Amazing Golden Gopuram Of Tirumala Temple
The entire Temple staff,gathered there,knows pretty well that all the doors of the main temple,including those of the Sanctum Sanctorum,would be locked up from outside after the Ekanta Seva (Final pooja performed in the temple every night) and will only be opened,the next morning,for the Suprabhata Seva (First pooja offered to Lord Sri Venkateswara at 3 a. m everyday)…
Which means there’s no way any one could enter inside that Temple,until again those doors are opened the next morning by the authorized Temple staff ..Then how did the bells ring on their own and who is there inside the Sanctum Sanctorum except the holy Lord Sri Venkateswara Himself..??
Several questions were raised,several doubts were discussed and several more inferences were drawn,but none of those gathered there could come out with a logical explanation.
Finally,they all came to a conclusion that some pilgrim,by mistake,was locked up in side the main temple and he must have banged those Bronze bells just to draw the attention of  the temple staff.
Well…That seems quite logical…At least from a human point of view..
But if that was the case why would we call it a miracle today and where’s the need for me to write about it,now,after thirty five years of it’s occurrence.. ????
RIGHT..??
Then…What Happened..???
Why did that miracle occur.. ??..And what was its significance…???
To know that,it’s important for us to go back in time and know a few things about a series of crisis ridden incidents that took place on the Tieumala hill shrine just a few weeks prior to the occurrence of this miracle.
The holy temple town of Tirumala,in those days,was witnessing a never seen before water crisis that forced the TTD staff to impose sanctions on the daily consumption of water on the hill shrine…
As a result,the supply of water to all the employees’ quarters and also to the pilgrim’s cottages was restricted.. However,that could only regulate the water supply to a certain extent but could not offer any solid solution..
But in spite of that,the water levels in the Gogarbham reservoir and the Alwar tank on the hill shrine were drastically receding…A few more drinking water wells that were there on the Tirumala hill shrine too were drying out (The current Papa Naasanam reservoir was still under construction those days)
An Emergency Meeting Of The Tirumala Tirupati Devasthanams Board
Sri Devi Bhudevi Sametha Sri Venkateswara Swamy
Greatly disturbed by the acute water crisis,P V R K Prasad,the Executive Officer of the Tirumala Tirupati Devasthanams Board called for an emergency meeting of his executive staff to discuss about the immediate measures that are needed to be taken to combat the on going water crisis on the holy Tirumala hils…
He had a marathon discussion with all his water board engineers.
Those engineers not only pleaded their complete helplessness but also warned their Executive Officer, saying “Sir,the tanks and reservoirs on the Tirumala hill shrine have very little water reserves now..They can only be served for a few more days and not any more…”
At length they discussed about various other options to withstand the water crisis at least for a few more days..Every one suggested.. “..more sanctions be imposed on the consumption of water on the holy hill shrine..”
In those days,in addition to the twenty five thousand visitors per day,the holy Tirumala temple town had about six thousand population living there..Water sanctions were already being imposed to the maximum level and any further sanctions will only paralyze the human life there…
So no further sanctions…
Then,what..???
Someone suggested to put a restriction on the number of daily pilgrims visiting the Tirumala hill shrine…
At that point,the Executive Officer intervened and said..”most of the pilgrims who visit Tirumala hills, plan their visit months in advance..It would be cruel on our part to stop them now..”
“..Secondly,there is no such legislation in TTD books to prevent any devotee of Lord Sri Venkateswara from visiting His holy hill shrine…Even otherwise,we are here to serve His devotees but not to put restrictions on their visits..”…
With that firm statement he concluded the meeting…Problem came back to square one as the water crisis started deepening with every passing day.
The Crucial Meeting With A Noble Saint
As an ardent devotee of Lord Sri Venkateswara and as the official head of the Tirumala Tirupati Devasthanams Board,the Executive Officer PVRK Prasad decided to find a solution to the water crisis on his own…
He has great faith in the sacred scriptures of the Vedas and Upanishads and also knows pretty well that only “..they can offer a definite solution to every human problem..”
“But who is the competent person to offer me guidance on the Vedas and Upanishads and who will now give proper direction to the Tirumala Tirupati Devasthanams board on this aspect..???..” …That was the million dollar question tormenting  PVRK Prasad’s mind at that moment..
After due consultations with eminent personalities in the field of spirituality, PVRK Prasad had finally decided to seek guidance from  Sri.Uppuluri Ganapati Sastry, a saintly personality and an authentic authority on all the topics related to Vedas, Dharmas, Dharma Sastras and Upanishads.
Sri.Uppuluri Ganapati Sastry was a noble 82-year old man and was an adviser, at that time,to the Tirumala Tirupati Devasthanams Board.. Sri Satsry had spent forty eight years of his life time in learning Vedas and Upanishads..
Sri.Uppuluri Ganapathi Sastri
He has followers and disciples all over the world who very reverentially consider Sri.Sastry as the reincarnation of Hindu Goddess Saraswati…Apart from attaining complete mastery over the Vedas,Sri Sastry had also attained greater command over the Vedangas (Sub Branches of Vedas) namely Vyakarana, Tarka, Meemansa, Nyaya, Nirukta and a few other branches of the Vedas…
By far he is the only Indian spiritual master empowered with so much of command on the Vedas, Upanishads and all the other Dharma sastras… He was also the recipient of the prestigious Padma Vibhushan award presented by the honorable government of India..
PVRK Prasad met Sri.Uppuluri Ganapati Sastry at his Secunderabad residence and explained him in detail about the water crisis in Tirumala. .After carefully listening to all the woes narrated by Prasad, Sri Sastry smiled and said..
“Dear Prasad,without keeping it’s solution ready God will never give us a problem..We only need to adopt a little wisdom to identify that solution.. Indeed there’s a solution,to every human problem,found in the Vedas and in fact people in olden days depended entirely on the Vedas and Vedic rituals for their problems.. ”
“..With utmost reverence and with complete faith in those holy Vedas they have followed all the scriptures laid down in them and found solutions to many of their problems.”..
PVRK Prasad was noting down all the points…
Sri Uppuluri Ganapati Sastry continued..
“Even during famine and acute water crisis,people in olden times have performed Varuna (God of Rain) Japam and enjoyed the benefits of rain…But in these modern days of sin filled world, please tell me Prasad, who has faith in Vedas and who will perform Varuna Japam, that too, with so much of discipline and faith required to perform it..??..”
“..Dear Prasad,if  you are ready to do that,with all the spiritual discipline required,then I am here to guide you and give you the Rithviks (Brahmins or the officiating acharyas who perform holy religious activities on behalf of their spiritual master) who can perform the holy Varuna Japam in Tirumala…When it has given positive results in those days then why not now..??..”
Commencement Of The Holy Varuna Japam
A Holy Ritual In Tirumala Temple
After carefully noting down every point mentioned by Sri Sastry, PVRK Prasad had decided to immediately perform the Vauna Japam (A divine and holy ritual performed to appease the Rain God of Varuna) in Tirumala,in accordance with all the scriptures laid down in the Vedas…
He was determined,come what may,to follow all the holy instructions given by Sri.Satry…PVRK Prasad finally took blessings from the holy noble saint and left for Tirumala.
Later things followed in quick succession.
In view of his old age,Sri.Uppuluri Ganapati Sastry excused himself from personal attendance but he however promised to offer all the necessary help to Prasad to successfully complete the Varuna Japam..Later Sri Sastry identified a few Rithviks and instructed them to go to Tirumala to perform the holy Varuna Japam.
After doing all the astrological calculations, PVRK Prasad decided to conduct the Varuna Japam on 1, November,1979…But unfortunately the Rithviks,who were to conduct the Varuna Japam,could not come on time to Tirumala..
And as a result..
The Varuna Japam was indefinitely postponed
A couple of days have passed…In the mean time the water crisis,on the holy Tirumala hill,deepened further..
Pleading total helplessness,the engineers of Tirumala Tirupati Devasthanams board almost came running to Prasad and told him, “Sir…it would be impossible for us to supply water to the pilgrims for more than a week now ..”…”And if that happens sir..”,they warned…
“The holy temple town of Tirumala Tirupati should be indefinitely closed down..”
And in such case of an indefinite close down then PVRK Prasad,as the official head of the Tirumala Tirupati Devasthanam board, would go down in the history of TTD as it’s most unpopular Executive Officer…
With a blazing Sun rocking the holy temple town of Tirumala and with no signs of any clouds anywhere nearby,PVRK Prasad was a much disturbed man..
“What to do..??”..
Several questions were battling in his mind..
Without wasting any further time,he immediately called every member of his executive staff for an emergency meeting…His message to all of them was very loud and clear..
“..I want the Varuna Japam to be performed at the earliest..”…
The firmness in their boss’s voice conveyed his mind to them.. Finally,they discussed about a few more problems and a few more hurdles. however,PVRK Prasad made his stand very clear to them and said “..come what may,we have to perform the Varuna Japam on the 8th of this month (November,1979)..”
Later, he also personally spoke to all the Rithviks,over the phone,and briefed them about the grave situation on the Tirumala hills…Finally,after every member of his staff left his chambers,a lonely PVRK Prasad stood up in his place and silently offered his prayers to Lord Sri Venkateswara..
“..Swamy Sri Venkateswara,as Your humble servant I have always done my best for You and for Your devotees..Then why these hurdles for me and what is this ordeal..??..I now need Your guidance and approval immediately..Please offer it to me Swamy..”
Will the Lord Sri Venkateswara offer His approval..?? If so how..??
Amazing Tirumala Hills
Although each and every employee of the TTD board swung into an immediate action there were still many doubts in everyone’s mind there..
The date of 8th,November too was fast approaching..
An anxiety filled PVRK Prasad was eagerly waiting for an appropriate approval from the holy Lord Sri Venkateswara..
And it was then…
During that thick dark hour on the mid night of 7th, November, 1979…
Just a few hours before the commencement of the holy Varuna Japam..
The heavy Bronze bells,hanging in front of the principle deity of Lord Sri Venkateswara,started ringing on their own..
Thus signalling the holy Lord Sri Venkateswara’s much awaited permission and HIS most wanted approval for the Varuna Japam..
That was an amazingly mind blowing miracle of Lord Sri Venkateswara very difficult for the humanity to understand..
PVRK Prasad was speechless..
Later,for three full days,amid chanting of the Vedic hymns,the holy Varuna Japam was performed strictly according to the Vedas and strictly according to the instructions given by the noble Sri Uppuluri Ganapati Sastry..
After that..
Once all the rituals of the Varuna Japam were complete on the third and final day,it was supposed to rain immediately..
But there were still no signs of any rain from any corner of the sky..
After the final rituals,carrying the Processional Deities in their hands,all the Rithviks were returning to the main temple..
PVRK Prasad, the special invitees, the engineers, the board officials,the visitors, the pilgrims,the security staff,members from the press were also silently following them..
There was an utter disappointment in everyone’s face..
“Except tear drops in our eyes,there’s not a drop of rain seen anywhere nearby..” someone from the press commented..
And then it happened..
Perhaps the biggest miracle ever…All of them were very silently walking back towards the main temple and were still hundred paces away from their actual destination..Before they could realize and before they could run for their shelter..
Making a huge thunderous noise…
The skies opened up…
And it started raining heavily..Very heavily indeed..An unbelievable sight… Seen to be believed..
None of them was carrying an umbrella and before they could all run into the main temple for shelter,they were fully drenched in rain..
Joy.. Ecstasy.. Surprise.. Disbelief..
S V 10
It’s very difficult to describe the mood there..And in that glorious and spectacular fashion,that heavy rain lashed the whole of Tirumala hill shrine for many hours..
Later,when PVRK Prasad was monitoring the overall situation in his office chambers, a fully excited TTD water works engineer came running into the chambers and informed Prasad…
“Sir,the Gogarbham reservoir is over flowing..”
Epilogue
>An emotionally ecstatic P V R K Prasad,with his eyes filled with tears of devotion,immediately got up from his chair and turned towards the main temple of Tirumala and offered his thanks,in an all joyous silence,to Lord Sri Venkateswara..
>After that amazing miracle of ringing bells that night,the doors of the main temple were opened up for the Suprabtham Seva the next morning (8th, November, 1979)..Without leaving an inch,the holy temple staff went around searching every nook and corner of the Sanctum Sanctorum,but to their utter shock and disbelief,they did not find anything suspicious there in the Temple except the ever smiling principal deity of the holy Lord Sri Venkateswara.
>Tirupati,Renigunta,Sri Kalahasti,Railway Koduru are a few other important places very close to Tirumala…However,none of these places reported any rain fall at that time when it was heavily pouring down in Tirumala.. A true miracle again.
>Sri.PVRK Prasad was an honest IAS officer and was also a crucial Adviser to the former Indian Prime Minister P V Narasimha Rao..He was also responsible for many crucial decisions taken by the honorable prime minister those days…Prasad was,in a way, responsible for many of the economic reforms that later changed the overall financial scenario in India.. At the age of 73 today PVRK Prasad is leading a saintly life in Hyderabad..
>Sadly,there is little information available on the web about the great Indian noble saint Sri.Uppuluri Ganapati Sastry…If any one of you have any info about this great Indian, please mail it to me..I had the honor of meeting this noble saint,once,personally in 1991 and was fortunate enough to be blessed by him..HONOR.
Finally, a few words from me please..
I have read about this amazing incident,almost ten years ago,in a Telugu book titled “Sarva Sambhavam” written by Sri.P V R K Prasad.. In this book,he shared quite a few amazing experiences,he had,during his tenure as the Executive Officer of the Tirumala Tirupati Devasthanams Board..
Sri Prasad is undoubtedly the most successful Executive Officer in the history of TTD board and brought many radical changes on the Tirumala Hills which we are all enjoying today..  I have actually written this story a couple of years ago and posted it on my personal blog.. Many have read it and shared it too and many illustrious personalities,including Sri PVRK Prasad himself,had complimented me for my writing of this story.. HONORED
Whenever am low in moods and face any tough situation in life I would either read the above book or at least read this story and find solace.. I strongly feel that there’s a great miracle in this story as well and when I shared this feeling with Sri Prasad when I met him recently,he smiled and said “.. I think so.. Many readers mail me and tell me the same thing.. It’s all HIS blessings..”
Lord Sri Venkateswara In The Garbha Griha Of A Temple
Conclusion
Miracles are not contrary to Nature,but only are contrary to what we know about Nature.. It’s almost impossible to exaggerate the proneness of the human mind to take miracles as evidence,and to seek for miracles as evidence..
In the earlier religions the spirit of the time was expressed through the individual and confirmed by miracles.. In modern religions the spirit is expressed through the many and confirmed by reason…
“Sulabhaaya Suseelaaya Sri Madhvenkatesaaya Mangalam”
Love
Narrenaditya Komaragiri
narrenaditya@tirumalesa.com
To know more about the author please click here
- See more at: http://www.tirumalesa.com/?p=188#sthash.OEncNxo0.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக