செவ்வாய், 3 டிசம்பர், 2013

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் ;

ராதே கிருஷ்ணா 03-12-2013

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் ;

Prakash Rao commented on this.
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் ;
-----------------------------------------------
கல்யாணத்தில் தாலி கட்டும் பொழுது சொல்லும் ஹிந்து சமய திருமண மந்திரத்தின் பொருள் பெரும்பாலனவர்களுக்கு தெரிவதில்லை.அதன் பொருள் என்னவென்றால்..,

மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!! -என்று புரோகிதர் சொல்வார்,
அதாவது..,

மங்கலத்தின் மறு பெயர் கொண்ட அழகான மணப்பெண்ணே, இந்த நொடியிலிரிந்து, உன்னோடு துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு அல்லது நமக்கு மிக நல்ல முறையில் அமைய வேண்டும், நம் வாழ்வும்,வளமும்நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவினடம் மனதார வேண்டிக்கொண்டு இந்த புனிதமான திருமாங்கல்யச் கயிற்றை உனக்கு அணிவிக்கிறேன்.

இந்த உலகே போற்றும் நல்ல மனைவியாக, அனைத்து இன்ப, துன்பங்களிலும், சுக துக்கத்திலும் சரிசமமாக பங்கேற்று, நூறு ஆண்டு காலம் மங்களமாக வாழ்வோம். என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக