திங்கள், 26 மே, 2014

எதை எதையோ சேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க..

ராதே கிருஷ்ணா 26-05-2014




பரமாத்மாவிற்கு , பரமாத்மா நினைவிற்கு , பரமாத்மா நினைவோடு செய்யும் செயலுக்கு சமமானது  எதுவுமில்லை.



எதை எதையோ சேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க..



From the album: Timeline Photos
By Ananthanarayanan Ramaswamy
எதை எதையோ சேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க..

அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.

நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....

Chief Minister's Special Cell ,

Secretariat, Chennai - 600 009.

Phone Number : 044 - 2567 1764

Fax Number : 044 - 2567 6929

E-Mail : cmcell@tn.gov.in

பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்




































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக