வியாழன், 24 ஏப்ரல், 2014

தினம் ஸ்நானம் செய்வதற்குமுன் ஸ்லோகம்

ராதே கிருஷ்ணா 24-04-2014தினம் ஸ்நானம் செய்வதற்குமுன் கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி ஸ்நானம் செய்வதால் பாபங்கள் அகலும்.
Status Update
By Hinduism
தினம் ஸ்நானம் செய்வதற்குமுன் கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி ஸ்நானம் செய்வதால் பாபங்கள் அகலும்.

அதிக்ரூர மஹாகாய
கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம்
அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி

துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம்
ஹர நமஸ்துப்யம் பாகீரதி நமோஸ்துதே

கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸகச்சதிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக