செவ்வாய், 8 ஏப்ரல், 2014

4 வரி இராமாயணம்

ராதே கிருஷ்ணா 09-04-2014



4 வரி இராமாயணம்


இன்று இந்த 4 வரி ராமாயணத்தைப் படித்தாலே புண்ணியம் உண்டு.


From the album: Timeline Photos
By Sivaraman Ramachandran
இன்று இந்த 4 வரி ராமாயணத்தைப் படித்தாலே புண்ணியம் உண்டு.

ஆதௌ ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏதத்தி ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம் - இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்

ஹத்வா ம்ருகம் காஞ்சனம் - பொன்மானைக் கொல்வதும்

வைதேஹி ஹரணம் - சீதை கடத்தப்படுவதும்

ஜடாயு மரணம் - ஜடாயு காலமாவதும்

சுக்ரீவ ஸம்பாஷனம் - சுக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்

வாலி நிக்ரஹனம் - வாலியைக் கொல்வதும்

சமுத்ர தரணம் - கடலைக் கடப்பதும்

லங்காபுரி தஹனம் - இலங்கையை எரிப்பதும்

பஸ்சாத் - பின்னர்

ராவண கும்பகர்ண ஹரணம் - இராவண கும்பகருணர்களை அழிப்பதும்

ஏதத்தி ராமாயணம் - இவையே இராமாயணம்!



























































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக