செவ்வாய், 15 ஏப்ரல், 2014

பயோ டேட்டா பெயர் -- மு க ஸ்டாலின் (ஆங்கிலேய பெயர் )

ராதே கிருஷ்ணா 15-04-2014பயோ டேட்டா
பெயர் -- மு க ஸ்டாலின் (ஆங்கிலேய பெயர் )
முழு பெயர் -- முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
தொழில் -- முக்கால் அரசியல்
பதவி -- சீனியர் சிட்டிசன்(வயது 61) ஆகிய பின்னும் இளைஞர் அணி தலைவராக இருப்பது .
கிடைக்காமல் போனது -- முதலமைச்சர் பதவி
பலம் -- முட்டாள் தொண்டர்கள்
பலவீனம் -- குடும்ப ஆட்சி ,குடும்பமே கழகம்
நீண்டகால சாதனைகள் -- பணம் சம்பாதித்தது
சமீபத்திய சாதனைகள் -- அழகிரியை நீக்க வைத்தது
நீண்டகால எரிச்சல் -- சாகும் வயதிலும் பதவி ஆசை பிடித்த கருணாநிதி
சமீபத்திய எரிச்சல் -- கூட்டணிக்கு ஆள் கிடைக்காதது
மக்கள் -- இதுவரை ஓட்டு போட்டு ஏமாந்தவர்கள்
சொத்து மதிப்பு -- calculator ஆல் கணக்கு போட முடியாதது
நண்பர்கள் -- உசுப்பேத்தியே ரணகளம் ஆக்குபவர்கள்
எதிரிகள் -- பக்கத்திலே இருக்கிறர்கள்
கிடைக்காதது -- ஜெயலலிதாவை எதிர்க்கும் அளவுக்கு தகுதி
ஆசை -- தி மு க தலைவர் ஆக
நிறைவேறாத ஆசை -- வயது , கிழவனாகிவிட்டது ,காலம் கடந்து விட்டது
பாராட்டுக்குரியது -- இஸ்லாமிய கட்சிகளுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் எலும்பு துண்டை வீசுவது .
பயம் -- இந்து ஒட்டு வங்கியும் , பா ஜ ககூட்டனி மீதும்
நாத்திகம் -- ஊருக்கு மட்டும் , குடும்பம் மூலமாக கோவிலில் அர்ச்சனை செய்வது .
கோபம் -- கொளத்தூர் தொகுதி வாக்காளர்கள் மீது. போனமுறை ஜஸ்ட் பாஸ் .
பொழுது போக்கு -- தேர்தல் நேரங்களில் ஒட்டு கேட்க்க ஊர் சுற்றுவது .
சுரணை -- இந்துக்களிடம் ஒட்டு கேட்க்கும் போதும் வராதது .
முட்டாள்கள் -- கொள்கை தெரியாமல் ஒட்டு போடும் தொண்டர்கள் .
தேர்தல் வெற்றி -- ஊழல் வழக்குகளில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற உதவுவது .
ஏமாற்றம் -- இனிமேல் முதல்வராக வாய்ப்பில்லாதது
மாறன் சகோதரர்கள் -- வஞ்சக வலையை விரிப்பவர்கள்
மதவாதம் -- இந்துத்துவம் மட்டும்
மதசார்பின்மை -- இஸ்லாமிய கூட்டணி
பார்ப்பனர்கள் -- தட்டி கேட்க்கதவர்கள்
துரோகம் -- விடுதலை சிறுத்தைகள் உருவபொம்மையை எரித்து அடிக்கடி மிரட்டுவது .
சோனியா -- ஊழலில் ஒரே இனம்
பிரிக்க முடியாதது -- கழகத்தையும் , காங்கிர சையும்
ஈழதமிழர் படுகொலை -- இந்தமுறை கழகத்திற்கு சங்கு ஊதி சடங்கு நடத்தும்
தாக்குபிடிக்க முடியாதது -- மோடி அலை
ஊழல் -- தமிழகத்தில் பா ஜ க வை வளர்க்க உதவியது .
தேர்தல் முடிவு -- அறிவாலயம் துக்கவீடாய் காட்சியளிக்க உதவும் ..
போதும் ,,பா ... --ஆர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக