திங்கள், 2 நவம்பர், 2015

சரணாகத விளக்கம்

ராதே கிருஷ்ணா 02-11-2015

சரணாகத விளக்கம்


ஆனுகூல்யஸ்ய சங்கல்ப

பிரதி கூல்யஸ்ய வர்ஜனம்

ரக்ஷிஸ்யயேதி விஸ்வா :

போத்க்ருத்த வர்ணம் ததா

கார்ப்பண்யம்

ஆகிஞ்ச வர்தனம்

அனன்ய கதித்யம்


மனஸ் / அஹங்காரம் / புத்தி


ஸஞ்சித கர்மா முழுதும் போய்விடும்

ப்ராராப்த கர்மா     பூர்வ அதம்    /   உத்தர அதம் -
                                                             

தெரிந்த பாபம்   - பஸ்சாத் பாபம் / வருத்தமில்லாத / வருத்தப்பட்ட

தெரியாத பாபம்  -

ப்ராராப்த கர்மா / வருத்தமில்லாத பாபங்களை தொலைக்கணும்

Reschedule

பக்தி யோகம் - 4 (அ) 40 பிறவிகள்

சரணாகதி - அந்தப்பிறவியிலேயே முக்தி (இறக்கும் போது)குரங்கு புலி கதை -

புறா கதை


பிசாசாவான்

மித்ர பாவேன

சதுர்வேதப் ப்ரபன்னாய
அமாநித்யம்  துர்மாநியாக இருக்கக்கூடாது

அஹம்வித்யம்  - பட்டோடபம்  பந்தம் (பேர் போடுவது) டாம்பீகம்

அஹிம்சா   - துன்புறுத்தாமல் இருப்பது

சாந்தி           -    சுகம் / துக்கம் சமம்

ஆர்சவம்     - நேர்மை  மனஸ் / வாய் / கை ஒத்துப்போகவேண்டும்

                         கை / வாய் / மனஸ்  - எதைச் செய்யமுடியுமோ அதை மட்டும் பேசவேண்டும், அதை மட்டும் நினைக்கவேண்டும் . (துர்யோதனன்)

ஆச்சர்ய உபாசனம்   - ஆச்சர்யர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும்

சௌசம்        -         அஹங்காரம் மமகாரம்

ஸ்தைர்யம்      -  களங்காத நினைவுகள்  வேண்டும்

இந்த்ரிய மிக்ரஹ:  -  புலன்களை அடக்குதல்
                                       அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும்

சர்வேஸ்வரன்  நினைவு மாறாதது

ருஷிகேசன் என்றால் இந்த்ரியங்களை அடக்கியவர்அர்ச்சிராதி மார்க்கம் வைகுண்டம்

கருப்பு மார்க்கம் / பூமாதி மார்க்கம்   - புண்ய லோகங்கள்

புண்யம் / பாபம் தொலையவேண்டும் .ஜீவாத்மா புறப்படும்
101 நாடிகள் - சுசும்நா நாடி - அர்ச்சிராதி மார்க்கம் - நீ


அர்சிஸ்  ஒளி  உலகம

பகல் உலகம்

சுக்ல பக்ஷம்

உத்தராயணம்

சம்வத்சரம்

வாயு லோகம்

சூர்ய  லோகம்

சந்திர லோகம்

வித்யுத்  (மின்னல்) லோகம்

வருண லோகம்

இந்த்ர  லோகம்

பிரம்மா லோகம்


விரஜா நதியில் குளிக்க வைப்பார்கள்  (இரண்டாவது தடவை) முதல் தடவை இங்கேயே குளிப்பது.

அமானவன் வருவார்.  அப்ப்ராக்ருத உருவம் (சுத்த உருவம்)

ஸ்ரீவைகுண்டம் உள்ளே நுழைவது


பகவானின் எட்டு வித கல்யாண குணங்கள்

அபஹத பாப்மா
விஜர:
விம்ருத்திஹு
விசோ:
விதி விஸ்ச்ச:
அதி பாஸ:
ஸத்யகாம:
ஸத்ய ஸங்கல்ப:இதுதான் பிறவியின் பயன்


ஜீவாத்மா
சேஷனாக
அஹங்காரம் / மமகாரம்

மோக்ஷம் அடைந்து கைங்கர்யம் செய்வது
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக