புதன், 5 மார்ச், 2014

திருமந்திரம் :: 3.6.பிரத்தியாகாரம், உரோம ரிஷி ஞானம்

ராதே கிருஷ்ணா 05-03-2014


திருமந்திரம் :: 3.6.பிரத்தியாகாரம்



From the album: Timeline Photos
By சித்தர் பாடல்கள்
திருமந்திரம் :: 3.6.பிரத்தியாகாரம்

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே

மூலத்திற்கு இரண்டு விரல் மேலேயும் குறிக்கு இரண்டு விரல் கீழும், வட்டமிட்டுக் கொண்டுருக்கின்றது குண்டலினி!!
அங்கே செழுஞ்சுடர் இருக்கின்றது.... இது உச்சி துளை (சகஸ்ரம்) வரை போகும். இது கொப்பூழ்க்கு கீழ் நான்கு விரல் அளவில் பறந்து நிற்கும்!





From the album: Timeline Photos
By சித்தர் பாடல்கள்
உரோம ரிஷி ஞானம்

பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து 
நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே.

பிரயணாமம்.. மூச்சு பயிற்சி... இடகலை, பிங்கலை, சுழுமுனை....குண்டலினி... சகஸ்ரம்..








































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக