ராதே கிருஷ்ணா 21-04-2015
நாலாயிர திவ்வியப் ப்ரபந்தம்
நாலாயிர திவ்வியப் ப்ரபந்தம்
முதல் பக்கம் » பிரபந்தம் அறிமுகம் | |
நூல் சிறப்பு!டிசம்பர் 13,2011
நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது பெருமாளை குறித்து 1. பொய்கையாழ்வார், 2. பூதத்தாழ்வார், 3. பேயாழ்வார், 4. திருமழிசையாழ்வார், 5. நம்மாழ்வார், 6. மதுரகவியாழ்வார், 7. குலசேகர ஆழ்வார், 8. ... மேலும்
1. பொய்கையாழ்வார் டிசம்பர் 13,2011
12 ஆழ்வார்கள் பற்றிய விபரம்:
பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி ... மேலும் 2. பூதத்தாழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த ஊர் : மகாபலிபுரம்
பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் ... மேலும் 3. பேயாழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் ... மேலும் 4. திருமழிசையாழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ ... மேலும் 5. பெரியாழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர் தாய் : பதுமவல்லி பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம் நட்சத்திரம் : ஆனி சுவாதி (வளர்பிறை ... மேலும் 6. ஆண்டாள்டிசம்பர் 13,2011
பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை) பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம் நட்சத்திரம் : ஆடி பூரம் (வளர்பிறை ... மேலும் 7. தொண்டரடி பொடியாழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம் நட்சத்திரம் : மார்கழி கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி ... மேலும் 8. திருமங்கையாழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார் தாய் : வல்லித்திரு அம்மையார் பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு ... மேலும் 9. திருப்பாணாழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த இடம் : உறையூர் (திருச்சி)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம். நட்சத்திரம் : கார்த்திகை ரோகிணி (வளர்பிறை துவிதியை ... மேலும் 10. குலசேகர ஆழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம் நட்சத்திரம் : மாசி புனர்பூசம், (வளர்பிறை துவாதசி ... மேலும் 11. நம்மாழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
தந்தை : காரி தாய் : உடையநங்கை பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12 நட்சத்திரம் : வைகாசி ... மேலும் 12. மதுரகவி ஆழ்வார்டிசம்பர் 13,2011
பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம் நட்சத்திரம் : சித்திரை சித்திரை, (வளர்பிறை சதுர்த்தசி ... மேலும் |
1
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
முதல் பக்கம் » முதலாயிரம் | |
பெரியாழ்வார் அருளிச்செய்ததுடிசம்பர் 14,2011
பொது தனியன்கள்
வடகலை ஸம்ப்ரதாயம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன்
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீ மத்வேங்கடநாதார்யம் வந்தே ... மேலும் ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவைடிசம்பர் 14,2011
திருப்பாவைத் தனியன்கள்
பட்டர் அருளிச்செய்தது
நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த ... மேலும் குலசேகரப்பொருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி!டிசம்பர் 14,2011
பெருமாள் திருமொழித் தனியன்கள்
உடையவர் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல ... மேலும் திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்டிசம்பர் 14,2011
திருச்சந்த விருத்தத் தனியன்கள்
திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை
தரவு கொச்சகக் கலிப்பா
தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த ... மேலும் |
1
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
முதல் பக்கம் » இரண்டாவதாயிரம் | |
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழித் தனியன்கள்!டிசம்பர் 15,2011
பெரிய திருமொழித் தனியன்கள்
திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்தது
கலயாமி கலித்த்வம்ஸம் கவிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி; ப்ரகாஸாபி: ஆவித்யம் ... மேலும்
நான்காம் பத்து
முதல் திருமொழி
1. போதலர்ந்த
திருத்தேவனார் தொகை
தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்க வந்து திரண்டு நின்ற இடமாதலால் ... மேலும்
ஏழாம் பத்து
1. கறவா மடநாகு
முதல் திருமொழி
திருநறையூர்-8
பிறவிப் பெருந்துயரை நீக்கித் தமக்கு அருள் புரியுமாறு திருநறையூர் நம்பியை ஆழ்வார் ...மேலும்
|
1
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
முதல் பக்கம் » மூன்றாவதாயிரம் | |
மூன்றாவதாயிரம் பகுதி-1டிசம்பர் 21,2011
பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி
இயற்பா: பொய்கையாழ்வார் காஞ்சீபுரத்தில், ஒரு பொய்கையிலுள்ள தாமரை மலரில் தோன்றினார். அப்பொய்கை யதோக்தகாரி சன்னதி ...மேலும்
மூன்றாவதாயிரம் பகுதி-2டிசம்பர் 21,2011
நம்மாழ்வார் அருளிச்செய்த ருக்வேத ஸாரமான திருவிருத்தம்
நம்மாழ்வார் தமது அன்பு மிகுதியை எம்பெருமான் முன்னிலையில் விண்ணப்பம் செய்வதாக இப்பிரபந்தம் அமைந்துள்ளது. ... மேலும்
மூன்றாவதாயிரம் பகுதி-3டிசம்பர் 21,2011
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய மடல்
எம்பெருமான் கண்ணனாக அவதரித்த காலத்தில் அவனுடைய குடக்கூத்தில் அகப்பட்டுக்கொண்டாள் ஆய்ச்சி ஒருத்தி, அவள் அவனை ... மேலும்
மூன்றாவதாயிரம் பகுதி-4டிசம்பர் 21,2011
இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள்
வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை
நேரிசை வெண்பா
அமுதனார் திருவடிகள் பழவினைகளை நீக்கும்
முன்னை வினையகல ... மேலும்
|
1
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
முதல் பக்கம் » நான்காவதாயிரம் | |
நான்காவதாயிரம் (நம்மாழ்வார் திருவாய்மொழி)டிசம்பர் 21,2011
திருவாய்மொழித் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச்செய்த பக்தர்களுக்கு அமுதம்
|
1
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
முதல் பக்கம் » வடகலை, தென்கலை ஸம்ப்ரதாயம் | |
வடகலை,தென்கலை ஸம்ப்ரதாயம்!டிசம்பர் 21,2011
வடகலை ஸம்ப்ரதாயம்
பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல்வருங் குருகேசன் விட்டுசித்தன் துய்ய குலசேகரன் நம்பாண நாதன் தொண்டரடிப்பொடி மழிசை வந்த ... மேலும் |
1
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
Details of Pasurams
The following table shows the details of the 4,000 pasurams (hymns)Sl no | Name of the prabandham | Starting from | Ending with | Number of pasurams | Sung by | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | Periazhvar Thirumozhi | 1 | 473 | 473 | Periyalvar | ||||
2 | Thiruppavai | 474 | 503 | 30 | Aandaal | ||||
3 | Nachiar Tirumozhi | 504 | 646 | 143 | Aandaal | ||||
4 | Perumal Thirumozhi | 647 | 751 | 105 | Kulasekara alvar | ||||
5 | Thiruchchanda Viruththam | 752 | 871 | 120 | Thirumalisai alvar | ||||
6 | Thirumalai | 872 | 916 | 45 | Thondaradippodi alvar | ||||
7 | Thiruppalliyezhuchchi | 917 | 926 | 10 | Thondaradippodi alvar | ||||
8 | Amalanadhi piran | 927 | 936 | 10 | Thiruppaan alvar | ||||
9 | Kanni Nun Siruththambu | 937 | 947 | 11 | Madhurakavi Alvar | ||||
10 | Peria Thirumozhi | 948 | 2031 | 1084 | Thirumangai alvar | ||||
11 | Kurun Thandagam | 2032 | 2051 | 20 | Thirumangai alvar | ||||
12 | Nedum Thandagam | 2052 | 2081 | 30 | Thirumangai alvar | ||||
13 | Mudhal Thiruvandhadhi | 2082 | 2181 | 100 | Poigai Alvar | ||||
14 | Irandam Thiruvandhadhi | 2182 | 2281 | 100 | Bhoothathalvar | ||||
15 | Moonram Thiruvandhadhi | 2282 | 2381 | 100 | Peyalvar | ||||
16 | Naanmugan Thiruvandhadhi | 2382 | 2477 | 96 | Thirumalisai alvar | ||||
17 | Thiruviruththam | 2478 | 2577 | 100 | Nammalvar | ||||
18 | Thiruvasiriyam | 2578 | 2584 | 7 | Nammalvar | ||||
19 | Peria Thiruvandhadhi | 2585 | 2671 | 87 | Nammalvar | ||||
20 | Thiruvezhukkurrirukkai | 2672 | 2672 | 1 | Thirumangai alvar | ||||
21 | Siriya Thirumadal | 2673 | 2712 | 40 | Thirumangai alvar | ||||
22 | Peria Thirumadal | 2713 | 2790 | 78 | Thirumangai alvar | ||||
23 | Thiruvay Mozhi | 2791 | 3892 | 1102 | Nammalvar | ||||
24 | Ramanuja Nootrandhadi | 3893 | 4000 | 108 | Thiruvarangathu Amudhanaar | Total number of pasurams | 4000 | 4000 |
The above table shows the details of the 4,000 pasurams (hymns).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக