வியாழன், 23 ஏப்ரல், 2015

ஆன்மீக பகுதி - தினமலர்

 ராதே கிருஷ்ணா 23-04-2015

ஆன்மீக பகுதி - தினமலர்
temple.dinamalar.com

ress Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
புராண, இதிகாசங்கள்
 

கோயில்கள்
01. 
02. 
03. 
04. 
05. 
06. 
07. 
08. 
09. 
10. 
11. 
12. 
13. 
14. 
15. 
16. 
17. 
18. 
19. 
20. 
21. 
22. 
23 
24. 
25. 
26. 
27. 
28. 
29. 
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
இலக்கியங்கள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

Temple 360 view
temple
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், கொடி மரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சிதம்பரம், நடராஜர் கோவிலில், 28 மேலும்
 
temple
கோவை : தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, அக்னிச்சட்டி ஊர்வலம், மேள, தாளங்கள் முழங்க, மேலும்
 
temple
மணப்பாறை: மணப்பாறை அருகே, எம்.சீத்தப்பட்டி கிராம மக்கள், மழை வேண்டி, பஞ்ச கல்யாணி திருமணம் செய்து, அறுசுவை விருந்து வைத்தனர். மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம், இன்று துவங்குகிறது. இதுகுறித்து, கோவில் இணை மேலும்
 
temple
மதுரை : சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கைலாச பர்வத வாகனத்திலும், மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்திலும் மேலும்
 
temple
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஆனந்த காலபைரவருக்கு சிற மேலும்
 
temple
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு ஊஞ்சல் மேலும்
 
temple
சிந்தாதிரிப்பேட்டை: ஆதிபுரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டையில், இந்து சமய அறநிலைய மேலும்
 
temple
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் படிகளில், குப்பை அதிகளவில் சேர்ந்தும், மதுபிரியர்களின் கழிவுகளும் மேலும்
 
temple
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கோபுரம் பாலாயனம் செய்வதற்கான யாகபூஜை துவங்கியது. பண்ருட்டி வரதராஜபெருமாள்  மேலும்
 
temple
செங்கல்பட்டு: திருக்கச்சூரில், தியாகராஜ சுவாமி கோவிலில், 33 ஆண்டுகளுக்கு பின், புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று, கோலாகலமாக மேலும்
 
 
சனிப்பெயர்ச்சி பலன்: 16.012.2014 முதல் 18.12.2017 வரை
 
கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
 
 வரவிருக்கும் பண்டிகை
temple
templeராமானுஜர் ஜெயந்தி (24-ஏப்ரல்-2015)
templeமீனாட்சி திருக்கல்யாணம் (30-ஏப்ரல்-2015)
templeநரசிம்ம ஜெயந்தி (2-மே-2015)
 
 >> மேலும்
 சுப முகூர்த்த நாட்கள்
subline
 
 >> மேலும்
 
உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
 
add_templeஉங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.
தினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
temple@dinamalar.in
 >> மேலும்
ஆன்மீக மலர் இ-புத்தகம்
 
 இன்று
subline
 
நல்ல நேரம் : காலை மணி 10.30 A.M முதல் காலை  11.30 மணி வரை.ராகு காலம் : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல்  3.00 மணி வரை.
குளிகை :  காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை.எமகண்டம் : காலை மணி 6.00 A.M முதல் காலை  7.30 மணி வரை.  
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக