ராதே கிருஷ்ணா 04-04-2015
— with Annanperumalkovil Ramanuja Srinivasan and 49 others.
ஓம் நமோ நாராயணாய..
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய..
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய ஸ்தோத்ரம்..
ஸ்ரீ விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்..
(Source: www.kamakoti.org)
மொத்தம் 52 ஸ்லோகங்கள்...
ஸ்லோகம் 27 மற்றும் 28...
27.நாபீ நாலீக மூலாத் அதிகபரிமலோன் மோ ஹிதாநா மலீநாம்
மாலா நீலேவ யாந்தீ ஸ்புரதி ருசிமதீ வக்த்ரபத்மோன் முகீ யா
ரம்யா ஸா ரோமராஜி:மஹிதருசிகரீ மத்யபாகஸ்ய விஷ்ணோ:
சித்தஸ்தா மா விரம்ஸீத் சிரதர முசிதாம் ஸாதயந்தீ ச்ரி யம் ந:
மாலா நீலேவ யாந்தீ ஸ்புரதி ருசிமதீ வக்த்ரபத்மோன் முகீ யா
ரம்யா ஸா ரோமராஜி:மஹிதருசிகரீ மத்யபாகஸ்ய விஷ்ணோ:
சித்தஸ்தா மா விரம்ஸீத் சிரதர முசிதாம் ஸாதயந்தீ ச்ரி யம் ந:
நாபீ என்ற தாமரையடியிலிருந்து வரும் குந்த வாசனையால் மயங்கிய வண்டுகளின் நீலநிற மலையவென மேலே சென்று, முகமாகிய தாமரையைத் தாவித் பிடிக்க முயலுகின்ற அந்த அழகிய ரோமவரிசை விஷ்ணுவின் இடைப்பாகத்திற்கு அழகு கூடுகிறதே அதை நினைக்கும் போதெல்லாம் நமக்கு செல்வச் செழிப்பு விரிவடைகிறது. ஆகவே அது மனதை விட்டு அகல வேண்டாமே.
28.ஸம்ஸ்தீர்ணம் கௌஸ்துபாம்சுப்ரஸர கிஸலயை:முக்த முக்தா பலாட்யம்
ஸ்ரீவாஸோல்லாஸி புல்லப் ரதிநவ வந மாலாங்கி ராஜத்புஜாந்தம்
வக்ஷ:ஸ்ரீவத்ஸ காந்தம் மதுகர நிகர ச்யாமலம் சார்ங்கபாணே:
ஸம்ஸாராத்வச்ரமார்தைருபவனவ யத்ஸேவிதம் தத்ப்ரபத்யே
ஸ்ரீவாஸோல்லாஸி புல்லப் ரதிநவ வந மாலாங்கி ராஜத்புஜாந்தம்
வக்ஷ:ஸ்ரீவத்ஸ காந்தம் மதுகர நிகர ச்யாமலம் சார்ங்கபாணே:
ஸம்ஸாராத்வச்ரமார்தைருபவனவ யத்ஸேவிதம் தத்ப்ரபத்யே
கௌஸ்துபமணியின் காந்தி ச்சுத் துளிர்கள் பரப்பியதும் முத்து மணிகள் நிரம்பியதும், லக்ஷ்மீவாஸம் செய்வதால் மலர்ச்சி பெற்றவன மாலை துலங்க விளங்குவதும், ஸ்ரீவத்ஸம் அமைந்து அழகாயிருப்பதும், தேன் வண்டுக் கூட்டம் போல் நீலநிறமாய் இருப்பதுமான சாரங்கபாணியின் மார்யை-சம்ஸாரம் என்ற பெருவழியில் களைத்தவர் பூங்காவாக எண்ணி ஒய்வு பெற விழையும் அந்த மார்பை சரணடைகிறேன்..
ஓம் நமோ நாராயணாய..
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய..
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய ஸ்தோத்ரம்..
ஸ்ரீ விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்..
(Source: www.kamakoti.org)
மொத்தம் 52 ஸ்லோகங்கள்...
ஸ்லோகம் 29 மற்றும் 30...
29.காந்தம் விக்ஷேஸ நிதாந்தம் விதததிவ கலம் காலிமாகாலசத்ரோ:
இந்தோர் பிம்பம் யதாங்கோ மதுப இவதரோர் மஞ்ஜரீம் ராஜதே ய:
ஸ்ரீமான் நித்யம் விதோயத் அவிரல லித:கௌஸ்துப ஸ்ரீப்ரதானை:
ஸ்ரீவத்ஸ:ஸ்ரீபதேஸ்ஸ ச்ரேயஇவ தயிதோ வத்ஸ உத்சை:ச்ரேயம் ந:
இந்தோர் பிம்பம் யதாங்கோ மதுப இவதரோர் மஞ்ஜரீம் ராஜதே ய:
ஸ்ரீமான் நித்யம் விதோயத் அவிரல லித:கௌஸ்துப ஸ்ரீப்ரதானை:
ஸ்ரீவத்ஸ:ஸ்ரீபதேஸ்ஸ ச்ரேயஇவ தயிதோ வத்ஸ உத்சை:ச்ரேயம் ந:
காலகாலனான பரமேச்வரனன் கழுத்தை ஆலகால கருமை அழகாகச் செய்வது போலவும், சந்த்ர பிம்பத்தை கலங்கமும், மரத்தின் பூங்கொத்தை தேன்வண்டு போலவும் அழகு சேர்ந்த வண்ணம் விளங்கும் ஸ்ரீவத்ஸம் எங்களுக்கு செல்வச் செழிப்பை நல்கட்டும். அது ஸ்ரீ தேவியின் செல்லப்பிள்ளையாயிற்றே.
30.ஸம்பூயாம் போதிமத்யாத் ஸபதி ஸஹஜயா ய:ச்ரியா ஸந்நிதத்தே
நீலேநாராயணோர:ஸ்தலககனதலே ஹாரதாரோ பஸேவ்யே
ஆசா:ஸர்வா:ப்ரகாசா:விதததபி ததத்சாத்ம பாஸாsன்ய-தேஜாம்ஸி
ஆஸ்சர்யஸ்யாகரோ நோ த்யுமணிரிவ மணி:கோஸ்துப:ஸோsஸ்து பூத்யை
நீலேநாராயணோர:ஸ்தலககனதலே ஹாரதாரோ பஸேவ்யே
ஆசா:ஸர்வா:ப்ரகாசா:விதததபி ததத்சாத்ம பாஸாsன்ய-தேஜாம்ஸி
ஆஸ்சர்யஸ்யாகரோ நோ த்யுமணிரிவ மணி:கோஸ்துப:ஸோsஸ்து பூத்யை
பாற்கடலிலிருந்து உடன்பிறந்த லக்ஷ்யுடன் சேர்ந்தே, ஹாரங்களாகிய நக்ஷத்திரங்களுடன் விளங்கும் நாலமான நாராயணனின் மார்பு என்ற ஆகாயத்தில் சூர்யன் போல் ளிரும் கௌஸ்துபம் என்ற வியத்தகு மணி எங்களுக்கு ஐச்வரியத்தை விளைவிக்கட்டும். அந்த மணி, ஸகல திசைகளையும் பிரகாசமடையச் செய்யதோடு, இதர ஒளிகளை மழுங்கவும் செய்கிறது..
ஜெய் ஜெய் ஸ்ரீ ராமதாஸா..
ஜெய் ஜெய் ஹனுமந்தராயா..
ஜெய் ஜெய் ஸ்ரீ ஆஞ்ஜநேயா..
ஸ்ரீ ஹனுமான் ஸ்தோத்ரம்..
ஸ்ரீ விபீஷணர் இயற்றியது..
மொத்தம் 24 ஸ்லோகங்கள்..
ஸ்லோகம் 11...
11. பய: பாஷாணதரணகாரணாய நமோ நம: |
பாலார்கமண்டலக்ராஸகாரிணே பவதாரிணே ||
பாலார்கமண்டலக்ராஸகாரிணே பவதாரிணே ||
இந்த ஸ்லோகங்களை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்வோர்க்கு ஸ்ரீ ஹனுமனின் அருள் பூரணமாக கிடைக்கும்....
நாமக்கல் ஆஞ்ஜனேயர் முத்தங்கி மற்றும் வெண்ணைக் காப்பு அலங்காரத்தில்...
ஜெய் ஸ்ரீ ராம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக