வெள்ளி, 29 செப்டம்பர், 2017

பிக்பாஸ்

ராதே கிருஷ்ணா 29-09-2017

பிக்பாஸ்

ஸ்நேஹன் கவிதை


இது எங்கள் வீடு
இது எங்கள் வீடு

அன்பால் எங்களை அடை காத்து கூடும்
உறவுகள் இன்றி உணர்வுகளால் ஒன்றாய் சேர்ந்தோம் நாங்கள்
பாசம் நேசம் கோபம் காதல் எல்லாம் பகிர்ந்தோம் நாங்கள்
முந்தவிர் பகையும் பிந்தவிர் உறவும் ஏற்க துணிந்தோம் நாங்கள்
குறைகள் நிறைகள் பேசிப்பேசி குடும்பமானோம் நாங்கள்
இது பிக் பாஸ் கற்பித்த பாடம் இதில் கலைந்தது எங்கள் வேடம்

இது எங்கள் வீடு
இது எங்கள் வீடு

ஒருவரை  ஒருவர் பிரிய எண்ணித்துணர்ந்தோம் நாங்கள்
பிரியும் நொடியில் ஏதோ அழுதோம் நாங்கள்
ஒருவர் ஒருவரை வெல்ல போட்டிகள் நடக்கும் நித்தம்
ஒவ்வொரு நாளும் இதனால் மனதில் ஆயிரம் வித்தம்
குழந்தைகள் போலெ நாங்கள் எதையும் மறப்போம்
பிக் பாஸ் சொல்வதை மட்டும் அனைவரும் கேட்போம்

இது எங்கள் வீடு
இது எங்கள் வீடு

நேற்றய பகைவன் இன்றைய நண்பன்
இன்றைய நண்பன் நாளைய பகைவன்
எப்படி சாத்தியமாகிறது எங்களின் முகத்திரை
கிழிந்தது வாழ்வில் நிஜம் என்ன புரிந்தது
எதையும் எதிர்கொள்ள தெரிந்தது

இது எங்கள் வீடு
இது எங்கள் வீடு

அனைத்து சோகம் மறைந்து அனைத்தையும் பேசி மகிழ்ந்து
அவரவர் வேதனை மறக்க ஆயிரம் தேடி அலைந்தோம்
வீட்டின் நினைவு வந்தால் வெளியே போகத்  துடிப்போம்
வேதனை மறக்க நாங்கள் வெவ்வேறு வகையில் நடிப்போம்
ஒருவரை மாற்றி ஒருவர் ஒவ்வொரு நாளும் கடிப்போம்
 யாருக்கேனும் வலி வந்தால் எல்லோரும் சேர்ந்து துதிப்போம்
பிக்பாஸ்  குரலே எங்கள் மருந்து
பத்மஸ்ரீயே எண்களின் விருந்து

இது எங்கள் வீடு
இது எங்கள் வீடு


எத்தனை கண்ணீர்த்துளிகளோ
எத்தனை கண்ணீர்த்துளிகளோ
எத்தனை இதயவலிகளோ
வாழ்வினில் நிஜம் என்ன புரிந்தது
எதையும் எதிர்கொள்ள தெரிந்தது

இது எங்கள் வீடு
இது எங்கள் வீடுநன்றி நன்றி
நன்றி நன்றி

மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்த மக்கள் சக்திக்கு நன்றி நன்றி
பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு நன்றி
விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி
எங்கள் பிக்பாஸுக்கு நன்றி

நன்றி நன்றி
நன்றி நன்றி

நன்றியைப் பகிர நாங்கள் கொடுக்க பணம் ஏதும் எங்களிடம் இல்லை
பிக்பாஸ் குழுவினர் அனைவருக்கும்  நன்றி
விஜய் தொலைக்காட்சி குழுவினருக்கும் நன்றி சொல்லுகிறோம்
ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் நன்றி சொல்லுகிறோம்
ஒளி ஒலி அமைத்த அனைவருக்கும் நன்றி சொல்லுகிறோம்
இரவும் பகலும் உறங்காமல் இடி மழை பாராமல் எம்மைக் காத்த
அனைவருக்கும் நன்றி  பிக்பாஸுக்கு நன்றி

நன்றி நன்றி
நன்றி நன்றி

-----------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள சகோதரா

உங்களின் அந்த அருமையான கனவு நிறைவேற என் வாழ்த்துக்கள்
நம் உறவு தொடரட்டும்

உங்களின் அன்புள்ள சகோ
ஹரிஷ்


நண்பனா சகோதரனான தெரியவில்லை
ஆனால் நீங்கள் அருமையானவர்
நம் உறவு தொடரட்டும் எப்போதும்.

நண்பன் ஹரிஷ்


நண்பா

வா ! ஒன்றாகச் செல்வோம்
வெற்றிகள் பல காண்போம்
இனி நம் நேரம் நல்ல நேரம் தான்

ஹரிஷ்


Ganesh write on Harish T Shirt

            Dear Harish
   Love your innosense  , Naughtiness  & Infectionouse energy you brought to this house.
   You are always being the Chellapillai of this Bigg Boss house.
  May all the dreams comes true.

   Yours
   Ganesh


Ganesh writes on the Aarav's  T Shirtmy
                   
            Dear Brother,
   
           You are my Brother from another Mother,
           All are Happy & missing you for the future days.Ganesh to Snehan

            My Dearest Nanba

           You are my Brother,  A 100 days that I spent with you I never forget,
           because besides me is the lovable Friend.

      Brother for loving
      Ganesh
                       
Aarav to Snehan

                  என் அன்பு சகோதரா

    உன்னோடு இருந்த  100 நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்.
    இது முடிவல்ல, நம் உறவின் ஆரம்பம்
 
      ஆரவ்


ஆரவ் to  ஹரிஷ்  

          My Dear Brother,

          குறைவான நாட்களே நாம் சேர்ந்து இருந்தாலும் நமக்குள் இருக்கும் நட்பு விலை மதிப்பற்றது , இது என்றும் தொடரும்

     All the Best Nanba
     Aarav
               
Aarav to Ganesh

               My Dear Brother

              You are always my Great Brother in the house. Journey with you always a great Memories.

              Aarav

=================================================================

Snehan to Aarav

             என் நினைவுக்குள் எப்போதும்  நீ இருப்பாய்.
             உன் நிழலினை திரும்பிப்பார் நான் இருப்பேன்.

               சினேகன்


Snehan to Ganesh

                உன் நட்புக்கு  குடையாயிருப்பேன்
                நீ நடக்கின்ற வழியெல்லாம் துணை இருப்பேன்.

                 சினேகன்

Snehan to Harish

              உன் எண்ணத்துக்கு நட்புக்கு அடிமையானவன்
              உன்னை நினைக்கின்றவர்க்கெல்லாம் குழந்தையானவன்

              உன் உறவுக்கு நட்பானவன்
              உன் நட்புக்கு உறவானவன்


------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக