ஞாயிறு, 31 ஜூலை, 2016

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சந்நிதிகள் விவரம்

ராதே கிருஷ்ணா 31-07-2016


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

சந்நிதிகள் விவரம்


1. திருக்கச்சி நம்பிகள்

2.வேதந்தாச்சார்

3. ராமானுஜர்

4. மணவாள முனிகள்

5.கூரத்தாழ்வான்

6. பிள்ளை லோகாச்சாரி

7. சக்ரவர்த்தி திருமகன் ராமர் லக்ஷ்மணர் சீதா ஹனுமார்

8. வராஹர் , நரசிம்மர்

9. ரங்கநாதர்

10. பார்த்தசாரதி  , ருக்மணி பிராட்டியார், பலராமர்,
சாத்யகி, ப்ரத்யும்னன், அநிருத்தன்

11. ஸ்ரீ எம்பார்

12. ஸ்ரீ நாதமுனிகள்

13. ஸ்ரீ மதுரகவிகள்

14. ஸ்ரீ கலியன்

15. ஸ்ரீ பாணன்

16.  ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழவார்

17. ஸ்ரீ  பட்டர்பிரான்

18. ஸ்ரீ குலசேகரன்

19. ஸ்ரீ பூதத்தாழவார்

20. ஸ்ரீ பொய்கய்யாழவார்

21. ஸ்ரீ விஸ்வக்சேனர்

22. ஸ்ரீ கருடன்

23.ஸ்ரீ அனந்தர்

24. ஸ்ரீ கேசவன்

25. ஸ்ரீ மாதவன்

26. ஸ்ரீ வேதவல்லித் தாயார்

27. ஸ்ரீ கஜேந்திர வரதராஜ ஸ்வாமி

28. ஸ்ரீ நரசிம்மர்

29. ஸ்ரீ துர்கை

30. ஸ்ரீ திருமழிசை ஆழவார்

31. ஸ்ரீ ஆண்டாள்

32. ஸ்ரீ ஆளவந்தார்

33. ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக