ராதே கிருஷ்ணா 20-01-2014
நவக்கிரகங்களுக்கு ஏற்ற மலர்களும்,தானியங்களும்..,

From the album: Timeline Photos
By பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்

--------------------------------------------------------------------------
ஒவ்வொரு நவக்கிரகங்களுக்கும் பிடித்தமான மலர்கள் உள்ளன.எந்த கிரகத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டியிருக்கிறாரோ அந்த கிரகத்திற்கு பரிகாரமாக அர்ச்சனை செய்யும்பொழுது,அந்த கிரகத்திற்கு உரிய மலரையும்,தானியத்தையும் சேர்த்து அர்ச்சனை செய்தால் அந்த கிரகத்தினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் முற்றிலும் விலகும்.
சூரியன் - செந்தாமரை,கோதுமை.
சந்திரன் - வெண் அலரி,பச்சரிசி.
செவ்வாய் - செண்பகம்,துவரை.
புதன் - வெண் காந்தள்,பச்சை பயிறு
குரு - முல்லை,கடலை.
சுக்கிரன் - வெள்ளைத் தாமரை,மொச்சை கோட்டை.
சனி - கருங்குவளை,எள்ளு.
ராகு - மந்தாரை,உளுந்து.
கேது-சிவப்பு அல்லி,கொள்ளு
இந்த மலர்கள் கிடைக்காத பட்சத்தில் வாசனைமிகு மலர்களையும் பயன்படுத்தி நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக