புதன், 18 பிப்ரவரி, 2015

108 வைணவத் திருத்தலங்கள் தொடர் எண் தலக்குறிப்புகள் பெருமாள் - தாயார் பாசுரங்கள் அமைவிடம்

ராதே கிருஷ்ணா 19-02-2015


108 வைணவத் திருத்தலங்கள்
தொடர் எண் தலக்குறிப்புகள் பெருமாள் - தாயார் பாசுரங்கள் அமைவிடம்
01. திருவரங்கம் ரங்கநாதர் ரங்கநாயகி 247 தமிழகம் - திருச்சி
02. திருக்கோழி, திருஉறையூர்(உறையூர் பகுதி) அழகிய மணவாளன் - வாசலட்சுமி 002 தமிழகம்-திருச்சி
03. திருத்தஞ்சை மாமணிக் கோயில் நீலமேகம் - செங்கமலவல்லி 005 தமிழகம்-தஞ்சை
04. அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் வடிவழகியநம்பி - அழகியவல்லி 001 தமிழகம்-திருச்சி
05. உத்தமர் கோயில் புருஷோத்தமன் - பூர்ணவல்லி 001 தமிழகம்-திருச்சி
06. திருவெள்ளறை புண்டரீகாட்சன் - பங்கயச் செல்வி 024 தமிழகம்-திருச்சி
07. புள்ளபூதங்குடி வல்வில் ராமன் - பொற்றாமறையாள் 010 தமிழகம்-குடந்தை
08. கோயிலடி அப்பக்குடத்தான் - இந்திராதேவி (கமலவல்லி) 033 தமிழகம்-திருச்சி
09. ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், ஆதனூர் ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி 001 தமிழகம்-குடந்தை
10. தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் ஆமருவியப்பன் - செங்கமலவல்லி 045 தமிழகம்-குத்தாலம்
11. சிறு புலியூர் அருள்மாகடல் - திருமாமகள் 010 தமிழகம்-சீர்காழி
12. திருச்சேறை சாரநாத பெருமாள் சாரநாதன் - சாரநாயகி 013 தமிழகம்-குடந்தை
13. தலைச்சங்காடு நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார் 002 தமிழகம்-சீர்காழி
14. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி 051 தமிழகம்-குடந்தை
15. கண்டியூர் ஹரசாபவிமோசனர் - கமலவல்லி 001 தமிழகம்-தஞ்சை
16. ஒப்பிலியப்பன் ஒப்பிலியிப்பன் - பூமிதேவி 047 தமிழகம்-குடந்தை
17. திருக்கண்ணபுரம் சௌரிராஜன் - கண்ணபுரநாயகி 128 தமிழகம்-சீர்காழி
18. திருவாலி, திருநகரி வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி 042 தமிழகம்-சீர்காழி
19. நாகப்பட்டினம் (திருநாகை) சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி 010 தமிழகம்-நாகப்பட்டினம்
20. நாச்சியார்கோயில் நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார் 110 தமிழகம்-குடந்தை
21. நாதன் கோயில் ஜகந்நாதர் - செண்பகவல்லி 010 தமிழகம்-குடந்தை
22. திருஇந்தளூர் ,மாயவரம் பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி 011 தமிழகம்-மாயவரம்
23. திருச்சித்ரகூடம்,சிதம்பரம் கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி 032 தமிழகம்-சீர்காழி
24. திருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழி தாடாளன் - லோகநாயகி 010 தமிழகம்-சீர்காழி
25. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) ஜகத்ரட்சகன் - பத்மாசானவல்லி 010 தமிழகம்-குடந்தை
26. திருக்கண்ணங்குடி லோகநாதன் - லோகநாயகி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
27. திருக்கண்ணமங்கை பக்தவத்சலன் - அபிஷேகவல்லி 014-பாசுரங்கள் தமிழகம்-குடந்தை
28. கபிஸ்தலம் கஜேந்திரவரதர் - ரமாமணிவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-குடந்தை
29. திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் - மரகதவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-குடந்தை
30. திருமணிமாடக் கோயில் சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி 012-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
31. வைகுந்த விண்ணகரம் வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
32. அரிமேய விண்ணகரம் குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
33. திருத்தேவனார்த் தொகை தேவநாயகர் - சமுத்ரதனயா 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
34. வண்புருடோத்தமம் புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
35. செம்பொன் செய்கோயில் செம்பொன்னரங்கர் - சுவேதபுஷ்பவல்லி 010 தமிழகம்-சீர்காழி
36. திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் - செங்கமலவல்லி 010 தமிழகம்-சீர்காழி
37. திருமணிக்கூடம் மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார் 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
38. திருக்காவளம்பாடி கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்; 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
39. திருவெள்ளக்குளம் சீநிவாசன் - பத்மாவதி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
40. திருப்பார்த்தன் பள்ளி தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன் 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
41. திருமாலிருஞ்சோலை அழகர் - சுந்தரவல்லி 128-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
42. திருக்கோட்டியூர் சௌம்யநாராயணர் - மகாலட்சுமி 039-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
43. திருமெய்யம் சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார் 009-பாசுரங்கள் தமிழகம்-புதுக்கோட்டை.
44. திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி 021-பாசுரங்கள் தமிழகம்-இராமநாதபுரம்
45. திருத்தண்கால் தண்காலப்பன் - அன்னநாயகி 005-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
46. திருமோகூர் காளமேகம் - மோகனவல்லி 012-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
47. கூடல் அழகர் கோயில் கூடலழகர் - மதுரவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
48. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி - ஆண்டாள் 002-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
49. ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர்
நவதிருப்பதி ஆதிநாதர் - ஆதிநாதவல்லி 011-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
50. திருத்துலைவில்லி மங்கலம்
இரட்டைத் திருப்பதி
நவதிருப்பதி அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி 011-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
51. வானமாமலை தோத்தாத்ரி நாதர் - சிரீவரமங்கை 011-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
52. திருப்புளிங்குடி
நவதிருப்பதி காய்ச்சினவேந்தன் - மலர்மகள் 012-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
53. திருப்பேரை
நவதிருப்பதி மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார் 011-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
54. ஸ்ரீவைகுண்டம்
நவதிருப்பதி கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
55. திருவரகுணமங்கை(நத்தம்)
நவதிருப்பதி விஜயாசனர் - வரகுணவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
56. திருக்குளந்தை
நவதிருப்பதி மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை) 001-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
57. திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி 040-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
58. திருக்கோளூர்
நவதிருப்பதி வைத்தமாநிதி - கோளூர்வல்லி 012-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
59. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலட்சுமி 011-பாசுரங்கள் கேரளம்-கோவளம்
60. திருவண்பரிசாரம்(திருப்பதிசாரம்) கமலவல்லி - திருக்குறளப்பன் 001-பாசுரங்கள் தமிழகம்-கன்னியாகுமரி
61. திருக்காட்கரை காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி 011-பாசுரங்கள் கேரளம்-கோட்டயம்
62. திருமூழிக்களம் திருமூழிக்களத்தான் - மதுரவேணி 014-பாசுரங்கள் கேரளம் -கோட்டயம்
63. திருப்புலியூர் மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார் 012-பாசுரங்கள் கேரளம் - கோட்டயம்
64. திருச்செங்குன்றூர் இமையவரப்பன் - செங்கமலவல்லி 011-பாசுரங்கள் கேரளம் - கோட்டயம்
65. திருநாவாய் நாராயணன் - மலர்மங்கை நாச்சியார் 013-பாசுரங்கள் கேரளம் - திருச்சூர்
66. திருவல்லவாழ் கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து 022-பாசுரங்கள் கேரளம் - கோட்டயம்
67. திருவண்வண்டூர் பாம்பணையப்பன் - கமலவல்லி 011-பாசுரங்கள் கேரளம் - கோட்டயம்
68. திருவட்டாறு ஆதிகேசவன் - மரகதவல்லி 011-பாசுரங்கள் தமிழகம்-கன்னியாகுமரி
69. திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி 010-பாசுரங்கள் கேரளம்-திருச்சூர்
70. திருக்கடித்தானம் அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார் 011-பாசுரங்கள் கேரளம் - கோட்டயம்
71. திருவாறன்விளை திருக்குறளப்பன் - பத்மாசனி 011-பாசுரங்கள் கேரளம் - கோட்டயம்
72. திருவயிந்திபுரம் தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-கடலூர்
73. திருக்கோவலுர் திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார் 021-பாசுரங்கள் தமிழகம்-கடலூர்
74. திருக்கச்சி வரதராஜன் - பெருந்தேவி 007-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
75. அட்டபுயக்கரம் ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை 012-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
76. திருத்தண்கா(தூப்புல்) தீபப்ரகாசர் - மரகதவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
77. திருவேளுக்கை (காஞ்) முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி 004-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
78. திருப்பாடகம் (காஞ்) பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா 006-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
79. திருநீரகம் (காஞ்) ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
80. நிலாத்திங்கள் (காஞ்) நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
81. திரு ஊரகம் (காஞ்) உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி 006-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
82. திருவெக்கா (காஞ்) யதோத்தகாரி - கோமளவல்லி 015-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
83. திருக்காரகம் (காஞ்) கருணாகரர் - பத்மாமணி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
84. திருக்கார்வானம் (காஞ்) கள்வர்பெருமாள் - கமலவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
85. திருக்கள்வனூர் (காஞ்) ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
86. திருப்பவள வண்ணம்(காஞ்) பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார் 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
87. திருப்பரமேச்சுர விண்ணகரம் பரமபதநாதன் - வைகுந்தவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
88. திருப்புட்குழி விஜயராகவன் - மரகதவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
89. திருநின்றவூர் பத்தவத்சலர் - சுதாவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
90. திரு எவ்வுள் வைத்ய வீரராகவர் - கனகவல்லி 012-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
91. திருநீர்மலை நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை 020-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
92. திருவிடவெந்தை நித்யகல்யாணர் - கோமளவல்லி 013-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
93. திருக்கடல்மல்லை ஸ்தல சயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார் 027-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
94. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி - ருக்மணி 012-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
95. திருக்கடிகை (சோளிங்கர்) யோகநரசிம்மர் - அம்ருதவல்லி 004-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
96. திருவேங்கடம் திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை 202-பாசுரங்கள் ஆந்திரம்
97. அகோபிலம்(சிங்கவேள்குன்றம்) லட்சுமிநரசிம்மர் - செஞ்சுலட்சுமி 010-பாசுரங்கள் ஆந்திரம்
98. திருவயோத்தி சக்ரவர்த்தித் திருமகன் - சீதாபிராட்டி 013-பாசுரங்கள் உத்தரப் பிரதேசம்
99. நைமிசாரண்யம் தேவராஜன் -
[18/02 07:39] drsridharan kv: ஹரிலட்சுமி 010-பாசுரங்கள் உத்தரப் பிரதேசம்
100. திருச்சாளக்கிராமம் ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி 012-பாசுரங்கள் நேபாளம்
101. பத்ரிகாச்ரமம் பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி 022-பாசுரங்கள் உத்தராகண்டம்
102. தேவப்ரயாகை நீலமேகம் - புண்டரீகவல்லி 011-பாசுரங்கள் உத்தராகண்டம்
103. திருப்பிரிதி பரமபுருஷன் - பரிமளவல்லி 010-பாசுரங்கள் உத்தராகண்டம்
104. திருத்துவாரகை கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார் 013-பாசுரங்கள் குஜராத்
105. வடமதுரை கோவர்த்தனகிரிதாரி - சத்யபாமா 050-பாசுரங்கள் டெல்லி
106. ஆயர்பாடி நவமோகன கிருஷ்ணன் - ருக்மணி, சத்யபாமா 022-பாசுரங்கள் டெல்லி
107. திருப்பாற்கடல் ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார் 051-பாசுரங்கள் புவியில் இல்லை
108. பரமபதம் பரமபதநாதன் - பெரியபிராட்டியார் 036-பாசுரங்கள் நாதன் திருவடி
பெருமாள் பார்வை படும் திசைகள்
108 திவ்ய தேசங்களில் பெருமாள் அட்டவணையில் கண்டுள்ள திசைகளில் அருள்பாலிக்கிறார்.
பார்வை படும் திசை திவ்ய தேசங்கள்
கிழக்கு 79
மேற்கு 19
வடக்கு 3
தெற்கு 7
மண்டலம் திவ்ய தேசங்கள்
சோழ நாடு 40
பாண்டிய நாடு 18
மலை நாடு 13
மத்திய நாடு 2
தொண்டை நாடு 22
வட நாடு 12
வானுலகம் 1


























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக