புதன், 19 ஜூன், 2013

யார் பிராம்மணன் ???? பிராம்மணன் என்றால் யார்? வேதங்கள் இது பற்றி என்ன சொல்கின்றன?

ராதே கிருஷ்ணா 19-06-2013

யார் பிராம்மணன் ???? பிராம்மணன் என்றால் யார்? வேதங்கள் இது பற்றி என்ன சொல்கின்றன?

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.

யார் பிராம்மணன் ???? பிராம்மணன் என்றால் யார்? வேதங்கள் இது பற்றி என்ன சொல்கின்றன?

ஸாமவேதம்….….வஜ்ரசிகோபநிஷத்து

ஸ்லோகம்1.இந்த உபநிஷத்து அக்ஞானத்தை அகற்றும் சாஸ்த்திரம்

ஸ்லோகம் 2.பிராம்மணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உள்ளன.அவற்றுள் பிராம்மணன் என்றால் யார்? ஜீவனா?,தேகமா? ஜாதியா? ஞானமா? கர்மமா? தர்மமா?

ஸ்லோகம் 3.முதலில் ஜீவன் பிராம்மணன் என்றால் அது ஒவ்வாது.சென்றதும் வரப்போவதுமான பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்.ஒருவனேயானாலும் கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரே மாதிரி இருப்பதாலும் ஜீவன் பிராம்மணன் இல்லை.

ஸ்லோகம் 4.உடல் பிராம்மணன் என்றால் அதுவும் பொருந்தாது.அனைத்து சாதியினருக்கும் உடல் ஒரே மாதிரி இருக்கிறது.உடலில் வெள்ளை,சிவப்பு,மஞ்சள்,கருப்பு என பல நிறங்கள் இருந்தாலும் உடல் பிராம்மணன் இல்லை.

ஸ்லோகம் 5.பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியினால் ஒருவன் பிராம்மணனா என்றால் அதுவும் இல்லை. ருஷ்யசிருங்கர், கௌசிகர், ஜாம்புகர்,வால்மீகி,வியாசர்,கௌதமர்,வஸிஸ்டர்,அகத்தியர் போன்ற பல ரிஷிகள் பிராம்மண குலத்தில் பிறக்கவில்லை.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் ஒருவன் பிராம்மணன் இல்லை.

ஸ்லோகம் 6.அறிவால் பிராம்மணன் என்றால் அதுவும் பொருந்தாது,அனைத்து சாதியிலும் அறிவாளிகள் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவைால் பிராம்மணன் என்பதும் இல்லை.

ஸ்லோகம் 7.கர்மத்தால் பிராம்மணன் என்றால் அதுவும் இல்லை.எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம்,ஸஞ்சிதம்,ஆகாமியம் என்ற கர்மங்கள் பொதுவாக காணப்படுவதால் பூர்வ கருமத்தின் விளைவால் ஜனங்கள் கிரியைகளைச் செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தாலும் பிராம்மணர்கள் இல்லை.

ஸ்லோகம் 8.தானங்கள் வழங்குவதால் பிராம்மணர்கள் என்றால் அதுவும் இல்லை.சத்திரியர் முதலான பிற ஜாதியினரும் தானங்கள் செய்கிறார்கள்

ஸ்லோகம் 9.அப்படியானால் யார் தான் பிராம்மணன்.எவனொருவன் இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு முதலான நிலைகள் இல்லாதவனாகவும் ,ஸத்யம் ஞானம் அனந்தம் என்ற ஸ்வரூபமாகவும்,தான் நிர்விகல்பமாகவும்,எல்லா உயிர்களுக்குள்ளும் உள்ளே நின்று இயங்குவதாயும் சமம்,தமம்,உள்ளவன் விருப்பு வெறுப்பு அற்றவன்,ஆசை மோகம் முதலியவை இல்லாமல் அகங்காரம் விட்டவன்.இவனே பிராம்மணன்.இவனே பிராம்மணன் என்பது சுருதி,ஸ்மிருதி,புராண,இதிகாசங்களின் கருத்து.இதற்கு புறம்பாக பிராம்மணத்தன்மை இல்லவே இல்லை.ஸச்சிதானந்தமானதும் இரண்டற்றதுமான பிரம்மமாக ஆத்மாவை உணரவேண்டும். ஸச்சிதானந்தமானதும் இரண்டற்றதுமான பிரம்மமாக ஆத்மாவை உணரவேண்டும்.இதுவே வேதம் கூறுவது. எனவே பிறப்பால் ஒருவன் பிராம்மணன் இல்லை. செயலால் மட்டுமே! பிரம்மத்தை கண்டறிந்த எல்லோருமே பிராம்மணர்களே! காயத்ரியை கண்டறிந்த விசுவாமித்திரர் சத்ரியர் ! ஆனால் செயலால் பிராம்மணர் ஆயினார் !

[Guruji] யார் பிராம்மணன் ???? பிராம்மணன் என்றால் யார்? வேதங... ஐப் பற்றிய புதிய கருத்துரை.
Inbox
x

Sivamjothi 
Jun 26
to me
Sivamjothi உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"யார் பிராம்மணன் ???? பிராம்மணன் என்றால் யார்? வேதங...":

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

தவம் செய்ய வேண்டும்!!!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80

blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg

26 ஜூன், 2013 6:00 AM அன்று Guruji இல் Sivamjothi ஆல் உள்ளிடப்பட்டது

1 கருத்து:

  1. கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.

    பதிலளிநீக்கு