வியாழன், 25 ஏப்ரல், 2013

கண் திரிஸ்டி விநாயகர்

ராதே கிருஷ்ணா 25-04-2013


கண் திரிஸ்டி விநாயகர்

கண் திரிஸ்டி விநாயகர் 
*** *** www.fb.com/thirumarai

ஓம் ஸ்வாஹா 
ஓம் பூ ஸ்வாஹா
ஓம் புவஹ ஸ்வாஹா 
ஓம் ஸுவஹா ஸ்வாஹா                   
ஓம்  பூர் புவஹஸ்வாஹ் ஸ்வாஹா  
 
ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா  
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்   ஸ்வாஹா  
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்  ஸ்வாஹா  
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம்  ஸ்வாஹா  
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்  ஸ்வாஹா  
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே ஸ்வாஹா  
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸ்வாஹா   
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜன மே ஸ்வாஹா  
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா
 
ஓம் கம் கணபதயே நமஹா  அம்ருத பிதான மசி
 
ஓம்  தத் புருஷாய  வித்மஹி 
 வக்கிர  துண்டாய  திமஹி  
தன்னோ  தந்தி  ப்ரசோதயாத்



சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் 
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்  
சர்வ விக்நோப சாந்தையே  

மூதுரை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற்  சார்வார் தமக்கு
- அவ்வையார் 

நல்வழி

பாலுந்  தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய் 
துங்கக்  கரிமுகத்துத்   தூமணியே நீயெனக்குச் 
சங்கத் தமிழ்மூன்றுத்  தா  


திருமந்திரம்

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்திரன் இளம்பிறை போலும் எயற்றினை
நந்தி மகன்றனை  ஞானக்  கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே 
- திருமூலர் 

மணிமாலை

விநாயகனே வெவ்வினையை  வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே 
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந்  தன்மையினாற்  
கண்ணிற்  பணிமின் கனிந்து
- கபிலதேவ நாயனார் 

திகடச் சக்கர செம்முகம் ஐந்தலான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மினி யாவுரை
விகடச் சக்கர மெய்ப்பதம் போற்றுவோம்




















கண் திரிஸ்டி விநாயகர்
*** *** www.fb.com/thirumarai

ஓம் ஸ்வாஹா
ஓம் பூ ஸ்வாஹா
ஓம் புவஹ ஸ்வாஹா
ஓம் ஸுவஹா ஸ்வாஹா
ஓம் பூர் புவஹஸ்வாஹ் ஸ்வாஹா

ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜன மே ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா

ஓம் கம் கணபதயே நமஹா அம்ருத பிதான மசி

ஓம் தத் புருஷாய வித்மஹி
வக்கிர துண்டாய திமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்



சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தையே

மூதுரை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
- அவ்வையார்

நல்வழி

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுத் தா


திருமந்திரம்

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்திரன் இளம்பிறை போலும் எயற்றினை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
- திருமூலர்

மணிமாலை

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற்
கண்ணிற் பணிமின் கனிந்து
- கபிலதேவ நாயனார்

திகடச் சக்கர செம்முகம் ஐந்தலான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மினி யாவுரை
விகடச் சக்கர மெய்ப்பதம் போற்றுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக