Status Update
By Ananthanarayanan Ramaswamy
நில அளவீடுகள் –
நீங்கள் தெரிந்து கொள்ள
நாம் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கப்போகுமுன், அதன் பூர்வீகத் தை அதாவது ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து வாங்குவோம்.
ஆனால் இதில் எத்தனை பேருக்கு நிலத்தோட அளவீடு தெரியும்.
கேட்டா, அட என்ன சார், நீங்க இதெல்லாம் அவசியமா, நிலத்தை வாங்கினோமா, சில வருஷம் கழிச்சு அத வாங்கின விலையோட கூடுதலாக வித்து லாபத் தை பார்த்தோமா இருக்கணும் சார். அப்படின்னு சொல்லுவாங்க•
ஆனால் நிலத்தோடு அளவீடு எவ்வளவு அவசியம் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது.
அவர்களுக்காகவே நில அளவீடுகள் பற்றி அறிந்துகொள்ள இந்த பதிவை நான் உங்களுக்கு தந்துள்ளேன்
நில அளவீடுகள்
1 சென்ட் – 40.47 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடி
1 ஏக்கர் - 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர அடி
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்டர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்கர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்கர் - 18 கிரவுண்டு
1 கிரவுண்டு - 2,400 சதுர அடிகள்
....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக