ராதே கிருஷ்ணா 11-08-2018
.
'நினைத்ததை முடித்துவிட்டுத்தான் கண்ணை மூடுவேன்' என, தி.மு.க முப்பெரும் விழாவில் திடீரெனப் பேசினீர்களே... எதனால் இந்த வேகமும் கோபமும்?”
''உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னது அல்ல; உள்ளத்தால் சொன்னது அந்தச் சொற்கள். 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்பார்களே, அதைப் போன்றது இந்த மாபெரும் இயக்கம். திராவிட இயக்கம் தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ லட்சியங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ் இன, மொழி, நாட்டு முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் ஆற்றிட வேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்திட வேண்டும். அவற்றை வரையறை செய்து, பாதை மாறாமல் பயணம் தடை ஏதும் இன்றி நடைபெறவும், இந்த இயக்கத்தை எதிர்காலங்களுக்கு எடுத்துச் செல்லவும், தேவையானவற்றை வகுத்துத் தொகுத்திட வேண்டும் என்ற சிந்தனையில் சொல்லப் பட்ட கருத்து அது; உண்மையான ஈடுபாட்டுடன் சொல்லப்பட்ட எண்ணம் அது.”
''எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ, அது நிறைவேறிவிட்டதா?”
''பெரும் அளவுக்கு நிறைவேறியுள்ளது. நிறைவேறியது அனைத்தும் முழுமையான அளவுக்கு மனநிறைவைத் தந்துவிட்டது என என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேறவேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.”
''ஒருகாலத்தில் நீங்கள் பேசிய பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகள், தி.மு.க தொண்டர்களிடம் இன்று குறைந்துவிட்டதா?”
''பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொடக்ககாலத் தொண்டர்களும், அவர்களின் நேரடித் தலைமுறையினரும் எந்தவித சமரசமும் இன்றி அவற்றைப் பின்பற்றிவருகின்றனர். தி.மு.கழகம், இன்றைக்கு சமுத்திரம்போல் பெருகிவிட்டது. கடலில் பல்வேறு நதிகளும் ஓடிவந்து கலந்துவிடுவதைப்போல, பல்வேறு திசைகளில் இருந்தும் தோழர்கள் கழகத்தில் ஐக்கியமாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புதியவர்களில் ஒருசிலர் இந்த இயக்கத்தின் மூலக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அதை வைத்து, கொள்கை குறைந்து விட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.”
''உங்கள் ஆட்சிக் காலத்தின்போது 'தீர்க்க முடியாமல் போய்விட்டதே!' என எந்த விஷயத்தை நினைத்து இப்போதும் வேதனைப்படுகிறீர்கள்?”
''காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைதான் இன்றளவும் என்னை வேதனைப்படுத்துகிறது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் இருந்தும், பின்னர் நானே முதலமைச்சர் ஆன பிறகும், தொடர்ந்து பலமுறை கர்நாடக அரசோடும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், பலமுறை கடிதங்கள் அனுப்பியும்,
புதிய செய்திகள்
தேனீயாய் உழைத்தார்... தேனாய் இனித்தார்
3
கருணாநிதி சுறுசுறுப்பானவர். அதிகாலையில் எழுவது, நாளிதழ்கள் படிப்பது, ...
எங்க மாப்பிள்ளைக்கு அஞ்சலிசிதம்பரத்தில் ...
சிதம்பரம்:முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி, அவரது முதல் மனைவியின் சொந்த ஊரான, சிதம்பரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி. இவரது சொந்த ஊர், ...
விஜயகாந்த் கடிதம்
சென்னை:மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கடிதம் எழுதிஉள்ளார்.அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், கருணாநிதிக்கு அஞ்சலி தெரிவித்து கண்ணீர் மல்க, ...
தனியாக வந்து வணங்கிய உதவியாளர் சண்முகநாதன்
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நிழலா கவும், தனிச் செயலராகவும், 40 ஆண்டு காலமாக பணியாற்றிய, சண்முகநாதனை, இறுதிச் சடங்கு நிகழ்வில், மலர் துாவி மரியாதை செலுத்த அழைக்காததால், அவர் நேற்று தனியாக சென்று, ...
கருணாநிதியின் சட்டை பையில் பேனா கடைசி ...
தி.மு.க., தலைவர் கருணாநிதியை, நல்லடக்கம் செய்வதற்கு முன், அவரின் சட்டை பையில், பேனா இல்லாததைக் கண்ட, அவரது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யா, தன் அருகில் நின்ற அரசு அதிகாரி ஒருவரிடம், பேனாவை ...
சாதனை எம்.எல்.ஏ., கருணாநிதி பலர் அறியாத விஷயம்
04:05
கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம்: ஸ்டாலின்
00:38
கருணாநிதி அரசியல் சாணக்கியர் : குஷ்பூ
00:46
அசைக்க முடியாத அரசியல் சக்தி
00:38
ஜனாதிபதி, பிரதமர் நலம் விசாரிப்பு
00:40
கருணாநிதி உடல்நலம்: தலைவர்கள் பேட்டி
01:33
கருணாநிதிக்காக பிரார்த்தனை: வாசன்
00:48
கருணாநிதி உடல்நலம் விசாரிக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,
00:15
அரசியல்
ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம்
ஆட்சிச் சக்கரம் இல்லாவிட்டாலும், அரசியல் சக்கரத்தை எப்போதும் தன் கையில் ...
மக்கள் தலைவரின் முத்தான திட்டங்கள்
ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்த மக்கள் நலத் திட்டங்களில் ...
சந்தித்த தேர்தல்கள்
கருணாநிதி போட்டியிட்ட அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் வெற்றிபெற்றுள்ளார். ...
நள்ளிரவில் கைது
கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.அவரது ...
நிதியில் நீதி
1980ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தி.மு.க., தேர்தலை சந்தித்தது. ஓட்டுப் போடும் ...
போட்டோ ஆல்பம்
prev
next
- Advertisement -
சினிமா
கலைஞர் ஆனது எப்படி?
எம்ஆர்.ராதாவுக்காக கருணாநிதி எழுதி தந்த நாடகம்தான் தூக்குமேடை. இது முற்றிலும் ...
COPYRIGHT © 2018 DINAMALAR - NO.1 TA
முதல்பக்கம் » செய்திகள்
செய்திகள்
தேனீயாய் உழைத்தார்... தேனாய் இனித்தார்
கருணாநிதி சுறுசுறுப்பானவர். அதிகாலையில் எழுவது, நாளிதழ்கள் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, தலைமை செயலகம், அறிவாலயம் செல்வது என, காலை முதல் இரவு வரை ...
எங்க மாப்பிள்ளைக்கு அஞ்சலிசிதம்பரத்தில் கருணாநிதிக்கு பேனர்
சிதம்பரம்:முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி, அவரது முதல் மனைவியின் சொந்த ஊரான, சிதம்பரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.தி.மு.க., தலைவர் ...
விஜயகாந்த் கடிதம்
சென்னை:மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கடிதம் எழுதிஉள்ளார்.அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், ...
தனியாக வந்து வணங்கிய உதவியாளர் சண்முகநாதன்
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நிழலா கவும், தனிச் செயலராகவும், 40 ஆண்டு காலமாக பணியாற்றிய, சண்முகநாதனை, இறுதிச் சடங்கு நிகழ்வில், மலர் துாவி மரியாதை ...
கருணாநிதியின் சட்டை பையில் பேனா கடைசி நேரத்தில் நெகிழ வைத்த பேரன்
தி.மு.க., தலைவர் கருணாநிதியை, நல்லடக்கம் செய்வதற்கு முன், அவரின் சட்டை பையில், பேனா இல்லாததைக் கண்ட, அவரது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யா, தன் ...
தகப்பனுக்கு செய்ய வேண்டிய கடமை
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கவிஞர் வைரமுத்து, நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா உள்ளிட்டவர்கள், நேற்று அஞ்சலி ...
முதல்பக்கம் » வாழ்க்கை
வாழ்க்கை
மணநாளன்று மறியல் செய்த கருணாநிதி
கடந்த 1948 செப்., 15ல் தயாளுவை மணமுடிக்க வேண்டிய மணநாளன்று காலை பந்தல் முகப்பில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்த இவர் இந்தியை எதிர்த்து அந்த ...
'பாதிக்கிணறு' பழக்கமில்லை
கருணாநிதி தினமலர் நாளிதழுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பேட்டி அளித்துள்ளார். அந்த வகையில் ...
நாடக ஆசிரியர்.. நாடக நடிகர்.. பத்திரிகையாளர்.. எழுத்தாளர்..
நாடக ஆசிரியர் :கலைநயம் மிக்க நாடகங்கள் பலவற்றை கருணாநிதி ஆக்கித் தந்திருக்கிறார். ...
கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு
* 1924 ஜூன் 3: தஞ்சை மாவட்டம் திருக்கேணி என்ற திருக்குவளையில் முத்துவேல் அஞ்சுகம் தம்பதிக்கு ...
சந்தனக் கிண்ணம் மாயம்
முதலில் "மாணவர் சம்மேளனம்' என்ற அமைப்பைத் துவக்கிய கருணாநிதி பின்னர் அதைக்கலைத்து விட்டு ...
மூவர் குடும்பம்
கருணாநிதி குடும்பம் ஒரு மூவர் குடும்பம். கருணாநிதியின் தந்தை முத்துவேலுவுக்கு மூன்று ...
கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாறு
1922 ஜூன் 3: தஞ்சை மாவட்டம் திருக்கேணி என்ற திருக்குவளையில் முத்துவேல் அஞ்சுகம் ...
இடி என முழங்கும் உன் பேச்சு எங்கே
நெருக்கடி நிலைப் பிரகடனத் தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர் கருணாநிதி ...
மறக்க முடியாத சம்பவங்கள்
சென்னை கலைவாணர் அரங்கில் 1975 ஜனவரி 12ம் தேதி “நெஞ்சுக்கு நீதி' ...
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
டால்மியாபுரம் என்ற பெயர் கருணாநிதியின் ரயில் மறியல் போராட்டத்தால் 1970ம் ...
முதல்பக்கம் » அரசியல்
அரசியல்
ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம்
ஆட்சிச் சக்கரம் இல்லாவிட்டாலும், அரசியல் சக்கரத்தை எப்போதும் தன் கையில் வைத்திருப்பவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. தன்னைச் சுற்றியே தமிழ்நாட்டு ...
மக்கள் தலைவரின் முத்தான திட்டங்கள்
ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்த மக்கள் நலத் திட்டங்களில் ...
சந்தித்த தேர்தல்கள்
கருணாநிதி போட்டியிட்ட அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் வெற்றிபெற்றுள்ளார். 1980 தேர்தலில் மிக ...
நள்ளிரவில் கைது
கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.அவரது ஆட்சிகாலத்தில் ...
நிதியில் நீதி
1980ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தி.மு.க., தேர்தலை சந்தித்தது. ஓட்டுப் போடும் நாள் நெருங்கிக் ...
திருக்குவளை தீப்பந்தம்
சிறுவயதில் இருந்தே கொள் கைப் பிடிப்போடு போராட்டங்களை சந்திக்க துணிந்தவர் ...
.
அரசியல்
ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம்
11
ஆட்சிச் சக்கரம் இல்லாவிட்டாலும், அரசியல் சக்கரத்தை எப்போதும் தன் கையில் வைத்திருப்பவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. தன்னைச் சுற்றியே தமிழ்நாட்டு அரசியல் சுழல வேண்டும் என்பதில், எப்போதும் கவனமாக இருப்பவர். அதைக் கைப்பற்றியும் வைத்திருப்பவர். வயது முதிர்வால் அவரது மேடை முழக்கங்கள் குறைந்துவிட்டன. ஆனாலும், தனது எண்ணங்களை எழுத்துக் கர்ஜனைகளால் கொண்டு செலுத்துவதில் 95 வயதைத் தாண்டியும் சலிக்காமல் இருந்தவர். அவர் கடைசியாக ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டி.
'நினைத்ததை முடித்துவிட்டுத்தான் கண்ணை மூடுவேன்' என, தி.மு.க முப்பெரும் விழாவில் திடீரெனப் பேசினீர்களே... எதனால் இந்த வேகமும் கோபமும்?”
''உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னது அல்ல; உள்ளத்தால் சொன்னது அந்தச் சொற்கள். 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்பார்களே, அதைப் போன்றது இந்த மாபெரும் இயக்கம். திராவிட இயக்கம் தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ லட்சியங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ் இன, மொழி, நாட்டு முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் ஆற்றிட வேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்திட வேண்டும். அவற்றை வரையறை செய்து, பாதை மாறாமல் பயணம் தடை ஏதும் இன்றி நடைபெறவும், இந்த இயக்கத்தை எதிர்காலங்களுக்கு எடுத்துச் செல்லவும், தேவையானவற்றை வகுத்துத் தொகுத்திட வேண்டும் என்ற சிந்தனையில் சொல்லப் பட்ட கருத்து அது; உண்மையான ஈடுபாட்டுடன் சொல்லப்பட்ட எண்ணம் அது.”
''எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ, அது நிறைவேறிவிட்டதா?”
''பெரும் அளவுக்கு நிறைவேறியுள்ளது. நிறைவேறியது அனைத்தும் முழுமையான அளவுக்கு மனநிறைவைத் தந்துவிட்டது என என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேறவேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.”
''ஒருகாலத்தில் நீங்கள் பேசிய பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகள், தி.மு.க தொண்டர்களிடம் இன்று குறைந்துவிட்டதா?”
''பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொடக்ககாலத் தொண்டர்களும், அவர்களின் நேரடித் தலைமுறையினரும் எந்தவித சமரசமும் இன்றி அவற்றைப் பின்பற்றிவருகின்றனர். தி.மு.கழகம், இன்றைக்கு சமுத்திரம்போல் பெருகிவிட்டது. கடலில் பல்வேறு நதிகளும் ஓடிவந்து கலந்துவிடுவதைப்போல, பல்வேறு திசைகளில் இருந்தும் தோழர்கள் கழகத்தில் ஐக்கியமாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புதியவர்களில் ஒருசிலர் இந்த இயக்கத்தின் மூலக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அதை வைத்து, கொள்கை குறைந்து விட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.”
''உங்கள் ஆட்சிக் காலத்தின்போது 'தீர்க்க முடியாமல் போய்விட்டதே!' என எந்த விஷயத்தை நினைத்து இப்போதும் வேதனைப்படுகிறீர்கள்?”
''காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைதான் இன்றளவும் என்னை வேதனைப்படுத்துகிறது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் இருந்தும், பின்னர் நானே முதலமைச்சர் ஆன பிறகும், தொடர்ந்து பலமுறை கர்நாடக அரசோடும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், பலமுறை கடிதங்கள் அனுப்பியும்,
நீதிமன்றங்களுக்குச் சென்றும் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மூலம் காவிரி நடுவர் மன்றம் அமைத்தும், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தும்கூட, இதுவரை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படாமல் காவிரிப் பிரச்னை முடிவு இல்லாமல் நீடித்துக்கொண்டே இருப்பது எனக்கு வேதனையைத் தந்துகொண்டிருக்கிறது.”
''நாகரிகச் சூழலும் மக்களின் மனநிலையும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய சூழலில் தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?”
''யாருக்கும் சந்தேகம் வேண்டாம், தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் ஒளி நிறைந்ததாகவும், ஊக்கமூட்டுவதாகவும் எப்போதும் இருக்கும்.”
'ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்' என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?”
''ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.”
''தி.மு.க-வை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?”
தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித்தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு - சுயமரியாதை, இனஉணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.”
'கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவர்!' என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்!”
''நான், பல லட்சம் குடும்பங்கள் இணைந்து ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டிருக்கும் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவரே அன்றி, உங்கள் கேள்வியில் சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, ஒரு குடும்பத்துக்குள் அரசியல் செய்பவன் அல்ல. என்னை குடும்ப அரசியல் செய்பவன் என்று, இன்றைய 'ஆனந்த விகடன்' வேண்டுமானால் கருதலாம். ஆனால், வாசன் காலத்து ஆனந்த விகடனோ, பாலசுப்ரமணியன் காலத்து ஆனந்த விகடனோ நிச்சயமாகக் கருதாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.”
நீங்கள் எதிர்த்து அரசியல் செய்த தலைவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
எவரையும் எதிர்த்தோ, எதிர்ப்பதற்காகவோ நான் அரசியல் நடத்தியது இல்லை. நான் கொண்ட கொள்கைகளை பெரியார் - அண்ணா வழி நின்று வளர்த்தெடுத்து, நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் என்னுடைய அரசியல் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது.”
ஜெயலலிதா உங்களுக்கு எத்தகைய அளவில் சவாலாக இருக்கிறார்?
நான் இதுவரை யாரையும் எனக்குச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டது இல்லை.”
முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை குணமாகவேண்டி முதலில் நீங்கள்தான் அறிக்கை வெளியிட்டு வாழ்த்தினீர்களே!
அருமை நண்பர் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது,

'நானும் பிரார்த்திக்கிறேன்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரையே எழுதியிருந்தேன். அதே உணர்வோடுதான் இப்போதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரபரப்பாகச் செய்தி வந்தவுடனேயே, அவர் விரைவில் முழுமையான உடல் நலம் பெற்று, பணிக்குத் திரும்பிட வேண்டும் என வாழ்த்தி, அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தேன். இப்போதும் வாழ்த்துகிறேன்.”
ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்?
பிடித்த விஷயம் நடனம், நடிப்பு. பிடிக்காத விஷயம் காழ்ப்புஉணர்ச்சி அரசியல்.”
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அவரை 'மிஸ்' பண்ணிவிட்டோம் என என்றாவது நினைத்தது உண்டா?
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில், அவர் தொடக்கத்தில் என்னுடன் பழகிய காலத்தில் இருந்த இனிய நினைவுகள்தான் எனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கின்றனவே தவிர, கட்சியைவிட்டுப் பிரிந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், அவர் மறைவுக்குப் பிறகு அவரை 'மிஸ்' பண்ணிவிட்டோம் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன்.”
இத்தனை வருட அரசியல் வாழ்க்கை, உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?
என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும்; ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.”
அரசியலில், பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் செய்யக் கூடாத தவறுகள் எவை?”
காழ்ப்புஉணர்ச்சி கூடாது; யாரிடமும் வெறுப்பு - விரோதம் கூடாது; சோம்பி இருக்கக் கூடாது; சுறுசுறுப்போடு உழைப்பு; அரசியல் நிகழ்வு எதையும் அலட்சியம் செய்யக் கூடாது; காரியம் ஆற்றுவதிலும், கருத்துரைப்பதிலும் தாமதம் கூடாது. இப்படிப்பட்டவர்களால்தான் பொதுவாழ்வில் வெற்றிபெற முடியும்.”
உங்களது ஒருநாள், எப்படிக் கழிகிறது?
''காலை எழுந்தவுடன் காபி குடித்துவிட்டு, அனைத்து நாளேடுகளையும் படிப்பேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடன்பிறப்பு மடல், கேள்வி-பதில், அறிக்கைகள் போன்றவற்றை உதவியாளர்களிடம் 'டிக்டேட்' செய்வேன். பின்னர் அமர்ந்தால், கட்சிப் பிரச்னைகள்தான். கழகத்தின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள தம்பிமார்களுடன், மதியம் சாப்பிடப்போகும் நேரம் வரை கலந்துபேசி முடிவுகளைக் காண்பேன். மதியம் ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம். மாலையில் வீட்டிலோ, அண்ணா அறிவாலயத்திலோ அமர்ந்து, கழகத்தினருடன் உரையாடுவேன். நிகழ்ச்சிகள் இருக்கும் நாளில் அவற்றில் கலந்துகொள்வேன். திருமண வரவேற்பு நிகழ்ச்சி களுக்குச் செல்வேன். நேரம் கிடைக்கும்போது 'டி.வி.' பார்ப்பேன்.”
நீங்கள் தி.மு.க தலைவராகி அரை நூற்றாண்டு நெருங்க இருக்கிறது. இதை எப்படி உணர்கிறீர்கள்?

நான் கழகத்தின் தலைவராகி, 47 ஆண்டுகள் நிறைவடைந்து 48-வது ஆண்டு நடைபெறுகிறது. இந்த 48 ஆண்டுகளில் எத்தனையோ உயர்வு-தாழ்வுகள், மேடு-பள்ளங்கள், வேதனை- சோதனை-சாதனைகள், இழிமொழிகள், பழிச்சொற்கள், புகழ்ச்சிப் பாராட்டுக்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டேன். ஆனாலும் சின்னஞ்சிறு வயதில், தமிழ்க் கொடி தாங்கி, எத்தகைய எழுச்சி உணர்வுகளோடு பொதுவாழ்வில் கால் பதித்தேனோ, அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் எனது இதயத்தில் நிரம்பி வழிகின்றன. பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய 'திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் ஆலமரத்துக்காக, 48 ஆண்டுகள் இரவு-பகல் பாராமல் உழைத்திருக்கிறோம் என்ற பெருமித உணர்வும் எனக்கு ஏற்படுகிறது.”
தொடர்புடைய செய்திகள்
வாசகர் கருத்து (11)
Jai Hinth - Chennai,இந்தியா
10-ஆக-201811:50:54 IST Report Abuse
எம் ஜி ஆர் எதற்காக பிரிந்து சென்றார்
Rate this:
0 members
0 members
0 members
Reply
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஆக-201823:10:11 IST Report Abuse
கலைஞர் எங்கே புறப்பட்டாலும் எங்கிருந்து வந்தாலும் அவர் முன் மைக்குடனும் பேனா பேப்பருடனும் வரும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் போக மாட்டார். சட்ட மன்றம் செல்கையில் அப்போதெல்லாம் "டேக் டைவர்ஷன்" என்று மக்களை அவதிக்குள்ளாக்க மாட்டார்கள். ஆயிரம் விளக்கு சிக்னலில், பச்சை விழும் வரை நிற்கும் அவரது காரினுள் அமர்ந்திருக்கும் கலைஞருக்கு பலமுறை பலருடன் சேர்ந்து நானும் கையசைத்திருக்கிறேன். சிரித்த முகத்துடன் கையசைப்பார்.
Rate this:
0 members
0 members
2 members
Reply
Kalyanasundaram - Ottawa,கனடா
08-ஆக-201815:50:22 IST Report Abuse
pappu still proves his immaturity. he must understand what was in stores. my idiot friend to note. think of governor general rajai, great kamaraj, and so many other real leaders. none of them seems to have honoured in proper way. but riff raffs get undue respect. better to make marina beach burial as well burning ghat since there is paucity for burial ground and very many dead persons bodies are rotting in sealed chests
Rate this:
0 members
0 members
1 members
Reply
Sundaram - Kuwait,குவைத்
08-ஆக-201810:36:52 IST Report Abuse
காழ்ப்புஉணர்ச்சி அரசியல் இவருக்கு பிடிக்காதாம். அந்த காழ்ப்புஉணர்ச்சி அரசியல் என்பதை ஆரம்பித்து வைத்ததே இவர்தான். எம் ஜி ஆர் மீது எத்தனை எத்தனை பொய் வழக்குகள். அவரை எப்படி எல்லாம் ஏசினார். ஜெயலலிதாவை இவர் வசை பாடியது எப்படி எப்படி? பக்தவத்சல குரங்கே பதவியை விட்டு இறங்கே என்பன போன்ற காழ்ப்புணர்ச்சிகளின் முதல் புள்ளியே இவர்தான். எப்படியோ தமிழகத்தில் ஒரு அரசியல் அசிங்கத்துக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது
Rate this:
10 members
0 members
37 members
Nirmalaa Jeevan - Coimbatore,இந்தியா
08-ஆக-201812:27:54 IST Report Abuse
உண்மை ....
Rate this:
2 members
0 members
9 members
Madhavan Rajan - Trichy,இந்தியா
09-ஆக-201813:07:53 IST Report Abuse
நம்மால் பயணிந்தவர்கள் நன்றியோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏனென்றால் இவர் அதுபோல பலமுறை பலருக்கு நன்றி மறந்த செயல்களை செய்துள்ளார். ராஜாஜியையும், காமராஜரையும் இந்தியாவையும் ஏசியதெல்லாம் காழ்ப்புணர்ச்சியினால்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களை அசிங்கமாக ஏசுவது என்பது இவரது கடமையா, அது கண்ணியமா அதுதான் இவருடைய கட்சியினருக்கு கற்றுத்தந்த கட்டுப்பாடா?...
Rate this:
2 members
0 members
2 members
Reply
C.K.Sundar Rao - MYSORE,இந்தியா
08-ஆக-201809:35:13 IST Report Abuse
at no cost govt nor the court should not accede to the request for a memorial in Marina in future no govts should convert Marina into burial ground.
Rate this:
1 members
0 members
9 members
Reply
Srinivasan Kannaiya - Muscat ,ஓமன்
08-ஆக-201808:36:04 IST Report Abuse
பிடிக்காத விஷயம் காழ்ப்புணர்ச்சி அரசியல்.”....போட்டிகள் எப்பவுமே பிடிக்காது... எம் ஜி ஆர் முதல் ஒவ்வொரு எதிரியையும் அவருக்கு பிடிக்காது...
Rate this:
0 members
0 members
15 members
Nirmalaa Jeevan - Coimbatore,இந்தியா
08-ஆக-201812:31:52 IST Report Abuse
திரு எம் ஜி ஆர் அவர்களின் படங்களை ஓடவிடாமல் தடுத்தது , மலையாளி என்று பேசியது , விடாமல் செல்வி ஜெயலலிதாவை வழக்குகளால் வேதனை படுத்தியது... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் திரு கலைஞர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்....
Rate this:
3 members
0 members
9 members
Reply
Manian - Chennai,இந்தியா
08-ஆக-201805:29:37 IST Report Abuse
கண்ணன் சொன்னான்- கடமையை செய்யத்தான் உரிமை உண்டு , பலனை தீர்மானிக்கும் உரிமை உனக்கில்லை இதை கருணா சொல்வதுடன் ஒப்பு நோக்க: "இத்தனை வருட அரசியல் வாழ்க்கை, உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன? என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் ...எல்லோரும் நன்றி உணர்வோடு நடந்து கொள்வார்கள்..நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும் ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.”- அதையே, ஒட்டு வாங்கிவிட்டொம், தலித்துகளை மறந்து விடவேண்டும் என்பதை செயல் முறையில் காட்டிய தீரர். அப்படியே, தலித்துகளில் சிலர் மேல் வந்தாலும், அவர்கள் அவர்கள் இனத்தில் சிறந்தவர்கள் மேல் வராமல் செய்யவேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார்- ஆகாவே, இன்று மூன்றே ஜாதிகள் திராவிடர்கள், மறரவர்கள் வந்தேறிகள் என்றார். தவறு செய்து விட்டேன் என்று சொல்லும் மனப்பக்குவம் கடைசி வரை இல்லாதது பலருக்கு தெரிந்தாலும் அதை ஒப்புக்குள்ளும் சிந்தனை திறன் இல்லை என்பதும் உண்மையே.
Rate this:
1 members
0 members
68 members
Reply
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-201804:43:08 IST Report Abuse
காவிரிப்பிரச்சினையை மோடி தீர்த்து வைத்து முகாவுக்கு ஒரு சந்தோசத்தை வழங்கியுள்ளார்...
Rate this:
5 members
0 members
13 members
Reply
மேலும் தொடர்புடைய வாசகர் கருத்து
முதல்பக்கம் » சினிமா
சினிமா
கலைஞர் ஆனது எப்படி?
எம்ஆர்.ராதாவுக்காக கருணாநிதி எழுதி தந்த நாடகம்தான் தூக்குமேடை. இது முற்றிலும் பகுத்தறிவு பிரச்சாரமாக அமைந்தது. இந்த நாடகத்தில் பாண்டியன் ...
நாடக ஆசிரியர்
கலைநயம் மிக்க நாடங்கள் பலவற்றை கருணாநிதி ஆக்கித் தந்திருக்கிறார். பரப்பிரம்மம், காகிதப்பூ, ...
கண்ணதாசனின் காதலர்
எனக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட நட்பு போன ஜென்மத்தின் தொடர்ச்சி போல ...
- Advertisement -
கருணாநிதி வாழ்க்கை வரலாறு
1922 ஜூன் 3: தஞ்சை மாவட்டம் திருக்கேணி என்ற திருக்குவளையில் முத்துவேல் ...
முதல் பக்கம் » போட்டோ
அண்ணாவுடன் தம்பி
prev
next
முதல் பக்கம் » வீடியோ