ராதே கிருஷ்ணா 29-08-2014
Ravi Natarajan shared Sabari Manickam's photo.
20 hrs ·
From the album: Timeline Photos
By Sabari Manickam
விநாயகர் சிலை குறித்த சர்ச்சைகள் எல்லாமே அறிவு பூர்வமாக சிந்திக்க படவில்லை. ஆறுகளில் இருக்கும் களி மண், பாசி, நாணல் போன்ற தாவரங்கள் வளர உபயோக படுகிறது.
நாள் போக்கில் களிமண் அரிக்கப்பட்டு அதன் தாது சத்து குறைகிறது. மேலும் அது இறுகி நிலத்தடிக்கு நீர் செல்ல தடை ஆகிறது. ஆகவே புரட்டாசி ஐப்பசி மாதங்களில் வரும் மழைக்கு முன் அந்த களி மண் தோண்டி எடுக்கப்பட்டு இயற்கை சூழலான சூர்ய ஒளி, காற்று படும் இடத்தில விநாயகர் சிலை வடிவத்தில் வைக்கப்படுகிறது.
இந்த கால கட்டத்தில் அதன் nitrogen சத்து கூடுகிறது. பிறகு அந்த சிலையை ஆற்றில் மீண்டும் கரைக்கும்போது மறுபடியும்ம் தாவரங்கள் வளர உதவி செய்கிறது.
களிமண் இறுக்கம் தளர்வதால் பூமிக்கு கீழ் நீர் இறங்க தொடங்குகிறது. மழைகாலம் முடிந்ததும் அந்த மணல் இறுகி தண்ணீர் நிலத்தடியில் தங்க உதவி செய்கிறது.
இது முழுவதும் ஒரு விஞ்ஞான நோக்குடன் செய்யப்படும் விஷயங்கள். அதனால் தான் விநாயகருக்கு ஆற்று படுகை அருகில் வளரும் எருக்கம் இலை, அருகம் புல் போன்றவை உபயோக படுத்த படுகிறது.
உண்மையில் அரசு விநாயகர் சிலைகளை 10 அடிக்கு குறையாமல் களிமண்ணால் செய்ய வேண்டும் என்றுதான் சட்டம் இயற்ற வேண்டும்..
நன்றி : ராம்கி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக