வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

••• அரிய பதிவு நன்கு பயன்படுத்திக் கொள்க ....!!! •••

ராதே கிருஷ்ணா 08-02-2014



••• அரிய பதிவு நன்கு பயன்படுத்திக் கொள்க ....!!! •••

From the album: Timeline Photos
By புலிப்பாணி சித்தர் அடிமை
••• அரிய பதிவு நன்கு பயன்படுத்திக் கொள்க ....!!! •••

••• உலகில் ஒவ்வோரு மனிதனும் குழந்தைப் பருவம் முதல் ஆன்மீக ரீதியாகக் கற்க வேண்டிய முக்கியமான மொழிகள் பத்து . பூவுலக மொழிகளோடு “வான்மொழி” போன்ற சூக்கும மொழித் துறையும் இதில் அடங்கும் . இந்தமொழிகளையும் கசடறக் கற்போருக்கென மிக மிக விசேஷமான திவ்ய ஞானமானது பகுத்தறிவுப் பூர்வமாக பரிமளிக்கும்..

••• இவை பக்திப் பூர்வமாக அருளப் பெறும் இறைப் பகுத்தறிவுத் தலங்களில் ஒன்றே ஸ்ரீஅப்பக் குடத்தானாய்ப் பெருமாள் அருளும் கோவிலடி எனும் சிவா-விஷ்னு தலத்தின் ஸ்ரீதிவ்யஞானேஸ்வரர் சிவாலயம் .

••• “ஆசுமொழி”யில் அங்கமாகும் பிரம்ம மொழி – 1

•••“குழந்தையும் தெய்வமும்” ஒன்று என்பதால் . கள்ளங் கபடம் அறியாக் கைகுழந்தையின் உள்ளத்தின்பால் தோன்றும் முதன்மொழியே புனிதமான தூய அன்புமொழி எனவே இது வெறும் அழுகையோ அல்லது சாதாரண “குவாகுவா” சப்தமோ அன்று. தொட்டிற் குழ்ந்தையின் மொழியில் அட்சரங்களும், வார்த்தை ஒலிகளும் குறைவு என்பது போல்தான் மேலோட்டமாகப் பார்பதற்குத் தோன்றும் . ஆனால் ஞானப் பூர்வமாக அறிந்தால் இது சீரிய தசமொழிக் கூட்டுச்சாரம் ....,

•••உலகில் எந்நாட்டிலும் பிறக்கும் குழ்ந்தையானது பல நாட்களுக்கு இந்த *‘பிரம்ம மொழியில்’* தான் பூவுலகில் உழுது தார்மீக ரீதியாக தெய்வ வார்த்திக சஞ்சாரம் கொண்டிருக்கும்..,

••• திருப்பதியின் ஆதிவராஹத் தீர்த்ததில் அறுபது கோடி தேவ ஆண்டுகளுக்கு மேல் ஐந்துதலை ஆதிபிரம்ம மூர்த்தி தவம் புரிகையில் , பாற்கடல் மஹாஷ்ணு போன்று சயனத்தில் [ ஸ்ரீரங்கநாதர் போன்று நிமிர்ந்த படுக்கை நிலை] பிரம்மா ஆழ்ந்தார்.

•••இதனால்தான் பாலபிரம்ம மொழி பேசும் குழந்தையும் சயனக் கோலத்திலேயே [ படுத்த வசத்தில் ] சில மாதங்கள் இருக்கும் பிரம்ம மொழி மாறிப் பூவுலக கலப்படமானது சிறிது சிறிதாக அடைகையில் , குழந்தை திரும்பிக் குப்புறப் படுக்க ஆரம்பித்து விடும்! என்னே பிரம்மப் படைப்பின் அதியற்புத ஆன்மீக பின்னல்!!!!...,

••• திரும்ப படியுங்கள் இவ்வரிகளை :--

••• பிரம்ம மொழி மாறிப் பூவுலக கலப்படமானது சிறிது சிறிதாக அடைகையில் , குழந்தை திரும்பிக் குப்புறப் படுக்க ஆரம்பித்து விடும்! என்னே பிரம்மப் படைப்பின் அதியற்புத ஆன்மீக பின்னல்!!!!...,

=============================================
••• மேலும் பிரம்ம மொழிக்கான திவ்ய விள்க்ககளையும் அதுபோக பசுமொழி ,கீர மொழி, வான் மொழி, தமிழ் மொழி, தேவ மொழி, காரண மொழி , வையமொழி , விஸ்வ மொழி , ஆசு மொழியில் அங்கமாகும் ஆசுமொழி .. ஆகிய பத்து மொழிகளுக்கான பரமானந்த (பகுத்தறிவு) திவ்ய ஞான விளகங்களை நவம்பர்2010 ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் காண்க...
===============================================
••• மேலும் சித்தர்களின் ஜீவசமாதி மகத்தும் பற்றி டிசம்பர் 2010 இதிழில் காண்க

••• அக் கட்டுரையின் முன்னுரையை கிழ்காண்க......

••• அரிய அருனணச் சிற்றம்பல தெய்வீக ரகசியங்கள் ..........!!!!!

•••அப்போதைக் இப்போதே புகல்கின்றோம் , இந்த “சித்தவயலில்” உழப்பட்டுள்ள ஜீவாலய தெய்வ ரகசியங்கள் சற்றுக் கடினமானவை என்று ., இப்படித்தான் சித்த தேவ ரகசியங்கள் வார்படமும் , வர்ஷித்தலும் ஆகுதல் வேண்டும் என்பதும் தீர்கமான ஆக்னஞ். பன்முறை படித்து ஊர்ந்திடில் அட்சரப் பரல்கள் பலவும் பொருள்படும் .

••• இவற்றைப் பன்முறை படிக்கப் படிக்க , அருமந்திரப் பாராயணப் பலன்களாய் , சித்தர்களின் ஆசிகள் வேதபபுட்பமாகும் .,என்பதும் தீர்க ஸ்வரமே!!

••• சித்த ஜீவசக்தி பூமிகளில் தான் இவற்றுக்கான வித்யைப் பிரகாசம் தீர்க (பிர)சாதமாகும் என்பதால் , ஜீவாலயங்களில் , தெய்வ மந்திரப் பாராயணம் போல் , பன்முறை படிப்பது உத்தமமானது. தினமுமே பாராயண ரீதியாய்ப் படித்து வருவதானது, தீர்கமாய்க் கனிவடையும் வண்ணம் குருவருளைத் திறமாக்கும்.. !!!




































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக