செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மூன்று வருட ஆட்சியில் சில கின்னஸ் சாதனைகள்.

ராதே கிருஷ்ணா 26-02-2014


Sarvam Krishnarpanam...

மூன்று வருட ஆட்சியில் சில கின்னஸ் சாதனைகள்.

From the album: Timeline Photos
By வினோத் சுந்தரம் பாமக
Sarvam Krishnarpanam...

மூன்று வருட ஆட்சியில் சில கின்னஸ் சாதனைகள்.

மூன்றே வருடங்களில் 30 லட்சம் குடிகாரர்களை உருவாக்கியுள்ளதில் கின்னஸ் சாதனை

ஈரோட்டில் உள்ள மதுபான கடையில் பள்ளி மாணவிகள் கூட சென்று குடிக்கும் அளவிற்கு மாற்றியுள்ள‌ சாதனை.

இடைவிடாத மின்வெட்டால் ஒரு மாநிலத்தை தொடர்ந்து இருளில் மூழ்க வைத்த சாதனை

ஒரு சேர பலர் மேஜையை டப் டப் என்று அடித்து அதிக ஒலி எழுப்பியதற்கான சாதனை.

பேருந்தில் செல்வதற்கு பேங்கில் லோன் போட வேண்டிய அளவிற்கு கொண்டு சென்றுள்ள சாதனை.

மின்சார கட்டனத்தை கேட்டாலே "ஷாக்" அடிக்கும் அளவிற்கு ஏற்றி வைத்துள்ள சாதனை

பால் விலையை ஏற்றி பலர் வாழ்வை முடித்து பால் ஊற்றிய சாதனை

எல்லா தொழிலையும் அரசாங்கமே எடுத்துக் கொண்டு ஏகாதிபத்யம் செய்யும் சாதனை.

தொழில் அதிபர்கள் பலர் ஓட்டாண்டியாகி, அம்மா உணவகத்தில் கையேந்த வைத்த சாதனை.

இலவச அரிசி, கிரைண்டர், மிக்சி என்று மக்களை பிச்சைக்காரர்களாக்கிய சாதனை.

சட்டம் ஒழுங்கின்மையால் பல பெண்கள் தாலி இழந்து வரும் நிலையில், தாலிக்கு தங்கம் கொடுக்கிறார் என்று தண்டோரா போடுவதில் சாதனை.

புதிய ரோடுகள் இல்லை, புதிய பாலங்கள் இல்லை, எந்த வளர்ச்சியுமே இல்லாமல் செலவு கணக்கு காட்டுவதில் சாதனை.

மக்களுக்கு மட்டும் வேதனையோ வேதனை !!




































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக