ராதே கிருஷ்ணா 03-11-2013
ஒரு மனைவி சந்தோஷமாக வைத்து எப்படி . . . .???????????????
ஒரு மனைவி சந்தோஷமாக வைத்து எப்படி . . . .???????????????
Balavadani Krishnamurthy and 2 other friends shared Ravikumar Sambamurthy's status update.
ஒரு மனைவி சந்தோஷமாக வைத்து எப்படி . . . .???????????????
இது ஒரு மனைவியை மகிழ்விக்க கணவன் மிகவும் கடினபட தேவையில்லை. மிகவும் எளிதான சிலவற்றை செய்தாலே போதும்
அது என்னவென்றால்
கணவன் மனைவிக்கு
1 . ஒரு நண்பனாக
2 . ஒரு நல்ல துணைவனாக
3 . ஒரு காதலனாக
4 . ஒரு சகோதரனாக
5 . ஒரு தந்தையாக
6 . ஒரு நல்ல மனிதனாக
7 . ஒரு சமையல்காரனாக
8 . ஒரு ஏலேக்ட்ரிசியானாக
9 . ஒரு தச்சனாக
10 . ஒரு பிளம்பராக
11 . ஒரு மெக்கானிக்காக
12 . ஒரு நல்ல அலங்கரிப்பாளரா
13 . ஒரு ஒப்பனையாளராக
14 . ஒரு செக்ஸ்சாலஜிஸ்ட்டாக
15 . ஒரு மகப்பேறு மருத்துவராக
16 . ஒரு உளவியலாளராக
17 . ஒரு bug exterminator ராக
18 . ஒரு மனநல மருத்துவராக
19 . ஒரு நல்லமருந்தாக
20 . அவள் சொல்லுவதை செவியெடுது கேட்பவராக
21 . ஒரு அமைப்பாளராக
22 . ஒரு நல்ல தந்தையாக
23 . தன்னை மிகவும் சுத்தமாக வைத்துகொள்பவராக
24 . இரக்க குணமுள்ளவராக
25 . சுறுசுறுப்பானவராக
26 . வசீகரமானவராக
27 . கருத்தோடு கவனிக்கிறவராக
28 . பெருந்தன்மையுள்ளவராக
29 . புத்திசாலியாக
30 . சிரிக்கவைக்கக்கூடியவராக
31 . படைப்பாற்றல் உள்ளவராக
32 . இளமையானவராக
33 . பலசாலியாக
34 . புரிந்துகொள்பவராக
35 . விசாலமனப்பான்மையுள்ளவராக
36 . கவனமுள்ளவனாக
37 . வாழ்வில் உயர விருப்பம் உள்ளவராக
38 . திறமைசாலியாக
39 . தைரியமானவனாக
40 . உறுதிமிக்கவராக
41 . உண்மையானவராக
42 . நம்ப தகுந்தகுந்தவராக
43 . உணர்ச்சிசாலியாக
44 . அணுசறித்துசெல்பவராக........... ......இருக்கவேண்டும்
இவற்றையும் செய்ய மறந்துவிடாதீர்கள் :
45 . மனைவியை அடிக்கடி பாராட்டவேண்டும்
46 . ஆசையாக ஷாப்பிங் அழைத்து செல்லவேண்டும்
47 . நீங்கள் உங்கள் மனைவிக்கு நேர்மையானவராக இருக்கவேண்டும்
48 . பணக்காரராக இருக்கவேண்டும்
49 . மனைவியை எதற்கும் வற்புறுதாதவராக இருக்கவேண்டும்
50 . முக்கியமாக மற்ற பெண்கள் நினைத்து பார்க்கக்கூட கூடாது
அதே நேரத்தில் , நீங்கள்
51 . உங்களை பற்றி நினைப்பதை விட அவர்களையே எந்நேரமும் நினைக்க வேண்டும்
52 . மனைவிக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டும்
53 . மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும்
மிக முக்கியமாக நீங்கள் :
54 . மறக்ககூடாதது :
* மனைவியின் பிறந்த நாள்
* கல்யாணநாள் டு
* அவளுக்கு பிடித்த நிறம்
* அவளுக்கு பிடித்த மலர்
* அவளுக்கு பிடித்த நகை
* அவளுக்கு பிடித்த மணம்
* அவளுக்கு பிடித்த நினைவுகள்
* அவளுக்கு பிடித்த விடுமுறை நாட்கள்
* அவளுக்கு பிடித்த நண்பர்கள்
* அவளுக்கு பிடித்த சுற்றுலா இடங்கள்
* அவளுக்கு பிடித்த பானம்
* அவளுக்கு பிடித்த உணவு
* அவளுக்கு பிடித்த உணவகம்
* அவள் செய்த முக்கியமான காரியங்கள்
அனால் ஒரு கணவனை மனைவி மகிழ்விக்க என்ன செய்யவேண்டும்?
அவனை தனியாக விட்டாலே போதும்......அவன் மகிச்சியாக இருப்பான்

44 . அணுசறித்துசெல்பவராக...........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக