ராதே கிருஷ்ணா 25-10-2013
ராமாயணம்
ராமாயணம்
ராமாயணம் | |
ராமாயணம் பகுதி-1நவம்பர் 08,2010
தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த ...மேலும்
ராமாயணம் பகுதி-2நவம்பர் 08,2010
குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டுமன்னன் தன் மகள் கைகேயியை இரண்டாம் ... மேலும்
ராமாயணம் பகுதி-3நவம்பர் 08,2010
தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ... மேலும்
ராமாயணம் பகுதி-4நவம்பர் 13,2010
தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரன்.தந்தையே! என் சகோதரன் எங்கிருக்கிறாரோ ... மேலும்
ராமாயணம் பகுதி-5நவம்பர் 13,2010
அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தரை நோக்கித் தாழ்ந்தது. மீண்டும் ஆவலுடன் ... மேலும்
ராமாயணம் பகுதி-6நவம்பர் 13,2010
மகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள். பிறகென்ன! உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார். அன்னை மகாலட்சுமி சீதையாக பூமிக்கு வந்திருக்கிறாள். மகாலட்சுமி ... மேலும்
ராமாயணம் பகுதி-7டிசம்பர் 17,2010
மிகச்சிறந்த முகூர்த்த நாள் ஒன்றை விசுவாமித்திரர் குறித்தார். திருமணவிழாவிற்கான ஏற்பாடுகள் மிதிலையில் மிகச்சிறப்பாக நடந்தன. தங்கள் நான்கு இளவரசிகளுக்கும் திருமணம் என்பதால் ...மேலும்
ராமாயணம் பகுதி-8டிசம்பர் 17,2010
பரசுராமர் கோபத்துடன் கர்ஜித்தார்.தசரத மன்னனின் புதல்வனே, ராமா! நீ சிவனின் வில்லை ஒடித்ததற்காக பெருமைப்படாதே. அது ஏற்கனவே பழுதுபட்டிருந்தது. பழுதுபட்ட வில்லை ஒடிப்பது என்பது ... மேலும்
ராமாயணம் பகுதி - 09மார்ச் 03,2011
ராமனுக்கு பட்டாபிஷேகம் என்ற செய்தி நாடெங்கும் பரவிவிட்டது. மக்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர். ராமராஜ்யம் கிடைப்பதென்றால் சும்மாவா? அவன் ஆட்சியில் இருக்கும் வரை இல்லை என்ற ... மேலும்
ராமாயணம் பகுதி - 10மார்ச் 03,2011
கெட்டவர்கள் பிறருக்கு நல்லுரை சொல்வது போல நடிப்பது ஒரு தனிக்கலை. அந்தக்கலைக்கு அடிபணியாத ரசிகர்களே இல்லை. இப்போது ஒரு ரசிகையில் நிலையில் இருந்த கைகேயி, மந்தரையின் சொற்களைக் ... மேலும்
ராமாயணம் பகுதி - 11மார்ச் 03,2011
அவள் சாட்சாத் கைகேயியே தான். வீரப்பெண்மணியான அவளைத் திருமணம் செய்ததற்காக அப்போது தசரதர் பெருமைப்பட்டார். வீட்டில் சமையலும் செய்யாமல், வேலைக்கும் போகாமல் வெட்டியாய் ...மேலும்
ராமாயணம் பகுதி - 12மே 03,2012
பின்னர் கைகேயி தேவாசுர யுத்தத்தில் மன்னனைத் தான் காப்பாற்றிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு, அப்போது மன்னன் தருவதாய்ச் சொன்ன இரு வரங்களையும் இப்போது தரவேண்டும் எனக் ... மேலும்
ராமாயணம் பகுதி - 13மே 03,2012
அவள் ராமனின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். ராமனுக்கோ மன தைரியம் பறந்துவிட்டது. நம்மைப் பிரிந்து இவள் எத்தனை நாள் கஷ்டப்படுவாளோ? இங்கு இருப்பவர்களை எல்லாம் அனுசரித்து ... மேலும்
ராமாயணம் பகுதி - 14மே 03,2012
சீதை தன்னோடு வர விருப்பப்பட்டாலும், வனத்தில் வாழ்வதால் ஏற்படப்போகும் சிரமங்களை அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதால் ராமன் அவளுக்கு பல புத்திமதிகளை சொன்னார். என் கண்மணியே! நீ ... மேலும்
ராமாயணம் பகுதி - 15மே 03,2012
எப்படியாவது ராமனுடன் வனத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சீதை, சற்று கடுமையாகவே வார்த்தைகளை பிரயோகம் செய்தாள். அவரை கடுமையாக நிந்தித்தாள். பெண்களுக்குரிய பொதுவான ... மேலும்
|
ராமாயணம் | |
ராமாயணம் பகுதி - 16மே 03,2012
சீதையை அழைத்துச்செல்ல ராமன் ஒப்புக்கொண்டதை வெளியிலிருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த லட்சுமணனின் கண்களில் கண்ணீர் பெருகியது. சீதாபிராட்டி அங்கிருந்து சென்றபிறகு, அண்ணன் ...மேலும்
ராமாயணம் பகுதி - 17மே 03,2012
அயோத்தி வாசிகள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். ஒரு தகப்பன் தனது மகன் துஷ்டனாக இருந்தால்கூட வீட்டைவிட்டு வெளியே அனுப்பமாட்டான். அப்படியிருக்கும்போது இந்த உலகத்தையே ... மேலும்
ராமாயணம் பகுதி - 18மே 03,2012
தசரதருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்டது. ராமா! இன்று இரவு மட்டுமாவது நீ என்னுடன் தங்கிவிட்டுப்போ என்று வற்புறுத்திச் சொன்னார் அந்த õமன்னர். ராமன் அவரிடம், இன்று இங்கே நான் ...மேலும்
ராமாயணம் பகுதி - 19மே 03,2012
உமது குடும்பம் மட்டும் யோக்கியமான குடும்பமா? என் தாயை அவமானப்படுத்தி பேசுகிறாரே உமது அமைச்சர் என தசரதரைப் பார்த்து கொதித்தாள் கைகேயி. சகரன் என்ற அரசன் உமது வம்சத்தில் ... மேலும்
ராமாயணம் பகுதி - 20ஏப்ரல் 05,2013
சீதையும் ராமனும் மரவுரி தரித்து நிற்பதைப் பார்த்து மனம் பதைத்து போனார் வசிஷ்டர். அவருக்கு ஆவேசம் அதிகமாகிவிட்டது. அவர் ராஜகுரு அல்லவா? அக்காலத்தில் குருவுக்கு மன்னர் ... மேலும்
ராமாயணம் பகுதி - 21ஏப்ரல் 05,2013
சீதாதேவி வருத்தத்துடன் தன் மாமியாருடன் பேச ஆரம்பித்தாள். அம்மா! தங்கள் உத்தரவுப்படியே நான் நடந்துகொள்கிறேன். இருப்பினும் நீங்கள் எனக்கு இந்த அளவுக்கு அறிவுரை சொல்லியிருக்க ... மேலும்
ராமாயணம் பகுதி - 22ஏப்ரல் 05,2013
ராமராஜ்யம் வேண்டுமென இந்த உலகமே எதிர்பார்க்கிறது. ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரம் ஆயிரக்கணக்கில் பக்தர்களால் எழுதப்படுகிறது. ஆனால், அதை எழுதுவதன் நோக்கம் என்னவாக இருக்க ... மேலும்
ராமாயணம் பகுதி - 23ஏப்ரல் 05,2013
தசரதரை அழைத்துக்கொண்டு கவுசல்யா ஊருக்குள் திரும்பினாள். அயோத்தி நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தெய்வம் இல்லாத இடத்தில் கோயிலுக்கு வேலை இல்லை என்பது போல எல்லா ... மேலும்
ராமாயணம் பகுதி - 24ஜூன் 21,2013
ஓடிவந்தவர்களில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள். அவர்களின் மனம் புண்படும்படி செய்வது தனது விரதத்திற்கு விரோதமாக முடியும் என ராமபிரான் கருதினார். தேரை நிறுத்திவிட்டார். ... மேலும்
ராமாயணம் பகுதி - 25ஜூன் 21,2013
லட்சுமணன் இதை எதிர்பார்க்கவே இல்லை. ராமரா இப்படி சொல்கிறார் என மனதுக்குள் நினைத்தார். லட்சுமணா! காட்டில் இன்று தான் இரவு நேரத்தில் முதன் முதலாக தங்குகிறோம். இந் நேரத்தில் நான் ... மேலும்
ராமாயணம் பகுதி - 26ஜூன் 21,2013
பரத்வாஜரின் வழிகாட்டுதலின் படி சித்ரக்கூடத்தில் வீடு அமைக்கப்பட்டது. அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன் கிருஹப்பிரவேச சாந்திகள் நடந்தன. சீதாதேவி சுபமுகூர்த்த நேரத்தில் ... மேலும்
ராமாயணம் பகுதி - 27ஜூன் 21,2013
ராமாயணம் 29
அது ஏதோ ஒரு மனிதக்குரலாக இருந்தது. ஓடிச் சென்று பார்த்தேன். ஒரு சிறுவன் அம்பு பாய்ந்த நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தான். நடந்த தவறுக்காக அவனிடம் ... மேலும்
ராமாயணம் பகுதி - 28ஜூன் 21,2013
பதைபதைப்புடன் தசரதரை அவரது 350 தேவியரும் அணுகினார்கள். சிலர் அவரைத் தொட்டு எழுப்பினர். சப்தமே வரவில்லை. அதன் பின் அவரை லேசாக அசைத்துப் பார்த்தனர். அப்போதும் எந்த உணர்வும் ...மேலும்
ராமாயணம் பகுதி - 29ஜூன் 21,2013
தூதர்கள் பரதனின் பாதம் தொட்டு வணங்கினர். துக்கச் செய்தியை மறைக்கச் சொல்லியிருந்ததால், முகத்தை தொய்வின்றி வைத்துக் கொண்டனர். அயோத்தியில் இருந்து கைகேயியின் தந்தை கேகய ...மேலும்
ராமாயணம் பகுதி - 30ஜூன் 21,2013
பரதன் இப்படி சொல்வான் என சற்றும் எதிர்பாராத கைகேயி மிகவும் சாமர்த்தியமாக, பரதா, நீ உன் தந்தை இறந்த வருத்தத்தில் உன்னை மறந்து பேசுகிறாயா? நான் உனக்கு நல்லது செய்வதற்காகவே இந்த ...மேலும்
|
< Previous 1 2 3 Next >
ராமாயணம் | |
ராமாயணம் பகுதி - 31ஜூன் 21,2013
சற்றுநேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த பரதனின் முன்னால் சுமந்திரரும் மற்ற அமைச்சர்களும் நின்றார்கள். அன்புக்குரியவர்களே! நான் சொல்லும் உண்மையைக் கேளுங்கள். ... மேலும்
ராமாயணம் பகுதி - 32ஜூன் 21,2013
மந்தரையைப் பார்த்தார்களோ இல்லையோ...இத்தனை நிகழ்வுளுக்கும் காரணமாக இருந்து விட்டு, அரண்மனைக்குள்ளும் நுழைந்த அவளை காவலர்கள் குண்டு கட்டாகத் தூக்கினர். கிழக்குரங்கே! உன்னால் ...மேலும்
|
< Previous 1 2 3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக