திங்கள், 7 ஜனவரி, 2013

விவேகானந்தர் பொன்மொழிகள்

ராதே கிருஷ்ணா 07-01-2013

விவேகானந்தர் பொன்மொழிகள் ன்



பொன்மொழிகள்

வெற்றி வாழ்வின் ரகசியம்!
உன்னை உடம்பாக நினைக்கும் போது உலகிலிருந்து நீ வேறுபடுகிறாய்; உன்னை உயிராக நினைக்கும்போது நிலையான பேரொளிப் பிழம்பின் பொறி [...]
இறைவன்
இறைவனுக்கு அருவமும் உண்மை, அதுபோல் உருவமும் உண்மை; இதை நினைவில் வைத்திரு. ஆனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக் கொள் [...]
பாடுபடு
இந்த மானிடப் பிறவியைப் பெறுவது பெரிய பாக்கியம்! சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடு. பாடுபட வேண்டும்; பாடுபடாமல் ஏதாவது நடக்குமா? பல்வேறு [...]
பந்தத்தின் காரணம்
பந்தத்திற்கு காரணம் காமம் மற்றும் பணத்தாசைதான், காமமும் பணத்தாசையுமே உலகியல். இவை இரண்டுமே நாம் இறைவனைக் காண்பதற்கு தடையாக [...]
எங்கும் எப்போதும் இறைநாமம் சொல்!
இறைவனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதற்கும் அவரை வழிபடுவதற்கும் குறிப்பிட்ட இடமோ, காலமோ, அவசியமில்லை. எந்தச் [...]
ஆனந்தங்கள்
விஷயானந்தம், பஜனானந்தம், பிரம்மானந்தம் என்று ஆனந்தம் மூன்றுவகை. எல்லோரும் ஈடுபடுகின்ற காமம் மற்றும் பணத்தாசை ஆனந்தம்தான் [...]
தவம் என்பது என்ன?
இறைவனிடம் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் அடைய வேண்டுமென்றால் நீ கடும் தவம் செய்ய வேண்டும். தவம் என்பது [...]
இதயத்து உணர்வு
இறைவன் இதயத்து உணர்வையே ஏற்றுக் கொள்கிறார். ஒருவன் எதைக் கருத்திற் கொண்டு சாதனை செய்கிறானோ, அதுவே அவனுக்கு அமைகிறது. இதயத்து [...]
உன் ஆன்மாவே உன் ஆசிரியர்
நீயே உன்னுள்ளிருப்பதை வெளிவரச் செய்ய வேண்டும். ஒருவராலும் உனக்குக் கற்பிக்க முடியாது. யாராலும் உன்னை ஆன்மீகவாதியாக்க முடியாது. [...]
ஆன்மாவே நாம்!
மரணமற்ற, சுதந்திரமான, இயல்பாகவே தூய்மையான ஆன்மாவே நாம். நாம் பாவம் செய்யமுடியுமா? முடியவே முடியாது. இத்தகைய நம்பிக்கைதான் [...]




பொன்மொழிகள்

அன்பாயிரு!
எல்லோரிடமும் அன்பாயிரு, துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள். எல்லா உயிர்களையும் நேசி. யார்மீதும் பொறாமைப் படாதே. பிறரது [...]
உன்னை அறிக!
ஆ! நீங்கள் மட்டும் உங்களை அறிந்து விட்டால்... நீங்கள் ஆன்மாக்கள், தெய்வங்கள், என்றைக்காவது நான் தெய்வத்தை இழிவு செய்வதாகத் [...]





பொன்மொழிகள்

அன்பாயிரு!
எல்லோரிடமும் அன்பாயிரு, துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள். எல்லா உயிர்களையும் நேசி. யார்மீதும் பொறாமைப் படாதே. பிறரது [...]
உன்னை அறிக!
ஆ! நீங்கள் மட்டும் உங்களை அறிந்து விட்டால்... நீங்கள் ஆன்மாக்கள், தெய்வங்கள், என்றைக்காவது நான் தெய்வத்தை இழிவு செய்வதாகத் [...]





 பொன்மொழிகள்

வெற்றி வாழ்வின் ரகசியம்!டிசம்பர் 27,2012
1
உன்னை உடம்பாக நினைக்கும் போது உலகிலிருந்து நீ வேறுபடுகிறாய்; உன்னை உயிராக நினைக்கும்போது நிலையான பேரொளிப் பிழம்பின் பொறி ஆகிறாய்; நீ ஆன்மா என்று எண்ணும்போது அனைத்தும் ஆகிறாய். -சுவாமி விவேகானந்தர்
Bookmark and Share

மேலும் பொன்மொழிகள்



















இறைவன்ஜனவரி 03,2013
இறைவனுக்கு அருவமும் உண்மை, அதுபோல் உருவமும் உண்மை; இதை நினைவில் வைத்திரு. ஆனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக் கொள் -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்




பாடுபடுஜனவரி 03,2013
இந்த மானிடப் பிறவியைப் பெறுவது பெரிய பாக்கியம்! சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடு. பாடுபட வேண்டும்; பாடுபடாமல் ஏதாவது நடக்குமா? பல்வேறு வேலைகளுக்கிடையிலும் கொஞ்ச நேரம் அதற்காக ஒதுக்க வேண்டும் -அன்னை ஸ்ரீசாரதாதேவி




பந்தத்தின் காரணம்ஜனவரி 03,2013
பந்தத்திற்கு காரணம் காமம் மற்றும் பணத்தாசைதான், காமமும் பணத்தாசையுமே உலகியல். இவை இரண்டுமே நாம் இறைவனைக் காண்பதற்கு தடையாக உள்ளன. -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

எங்கும் எப்போதும் இறைநாமம் சொல்!ஜனவரி 03,2013
இறைவனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதற்கும் அவரை வழிபடுவதற்கும் குறிப்பிட்ட இடமோ, காலமோ, அவசியமில்லை. எந்தச் சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் இறைவனின் திருநாமத்தைக் கூறலாம். -சுவாமி சாரதானந்தர்




ஆனந்தங்கள்ஜனவரி 03,2013
விஷயானந்தம், பஜனானந்தம், பிரம்மானந்தம் என்று ஆனந்தம் மூன்றுவகை. எல்லோரும் ஈடுபடுகின்ற காமம் மற்றும் பணத்தாசை ஆனந்தம்தான் விஷயானந்தம் இறைவனுடைய திருநாமத்தையும் மகிமையையும் பாடுவதனால் வருவது பஜனானந்தம். இறைக்காட்சியால் ஏற்படுவது பிரம்மானந்தம் -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்



தவம் என்பது என்ன?ஜனவரி 03,2013
இறைவனிடம் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் அடைய வேண்டுமென்றால் நீ கடும் தவம் செய்ய வேண்டும். தவம் என்பது குறிக்கோளின்றி அங்குமிங்கும் அலைவதல்ல; நிலைதடுமாறாது. நாள் தவறாது செய்யப்படும் ஜபம், தியானம் மற்றும் புலனடக்கம் ஆகியவையே தவமாகும் -சுவாமி அபேதானந்தர்



இதயத்து உணர்வுஜனவரி 03,2013
இறைவன் இதயத்து உணர்வையே ஏற்றுக் கொள்கிறார். ஒருவன் எதைக் கருத்திற் கொண்டு சாதனை செய்கிறானோ, அதுவே அவனுக்கு அமைகிறது. இதயத்து உணர்வு எவ்வாறோ, அவ்வாறே பயனும் கிடைக்கும். -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்



உன் ஆன்மாவே உன் ஆசிரியர்ஜனவரி 03,2013
நீயே உன்னுள்ளிருப்பதை வெளிவரச் செய்ய வேண்டும். ஒருவராலும் உனக்குக் கற்பிக்க முடியாது. யாராலும் உன்னை ஆன்மீகவாதியாக்க முடியாது. உன் ஆன்மாவைத் தவிர வேறெந்த ஆசிரியரும் இல்லை -சுவாமி விவேகானந்தர்

ஆன்மாவே நாம்!ஜனவரி 04,2013
மரணமற்ற, சுதந்திரமான, இயல்பாகவே தூய்மையான ஆன்மாவே நாம். நாம் பாவம் செய்யமுடியுமா? முடியவே முடியாது. இத்தகைய நம்பிக்கைதான் வேண்டும். இத்தகைய நம்பிக்கையே நம்மை மனிதனாக்கும்; நம்மைத் தெய்வமாக்கும். -சுவாமி விவேகானந்தர்





அன்பாயிரு!ஜனவரி 05,2013
எல்லோரிடமும் அன்பாயிரு, துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள். எல்லா உயிர்களையும் நேசி. யார்மீதும் பொறாமைப் படாதே. பிறரது குற்றங்களைக் காணாதே. -சுவாமி விவேகானந்தர்




உன்னை அறிக!ஜனவரி 07,2013
ஆ! நீங்கள் மட்டும் உங்களை அறிந்து விட்டால்... நீங்கள் ஆன்மாக்கள், தெய்வங்கள், என்றைக்காவது நான் தெய்வத்தை இழிவு செய்வதாகத் தோன்றுமானால், அது உங்களை மனிதர் என்று சொல்லும்போதே எல்லோரிலும் இறைவன் உள்ளான். ஆன்மா இருக்கிறது. மற்றவையெல்லாம் கனவு, மன மயக்கம். -சுவாமி விவேகானந்தர்

































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக