ராதே கிருஷ்ணா 20-04-2012
அறுபடை வீடு முருகன் கோயில்கள்
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் ,பழநி,திண்டுக்கல்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாடியவர்கள்: |
அருணகிரிநாதர் திருப்புகழ் , நக்கீரர்
திருப்புகழ்
திமிர வுததி யனைய நரகசெனன மதனில் விடுவாயேல் -
செவிடு குருடு வடிவு குறைவுசிறிது மிடியு மணுகாதே;
அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின் -
அருள தருளி யெனையு மனதொடடிமை கொளவும் வரவேணும்;
சமர முகவெ லசுரர் தமதுதலைக ளுருள மிகவேநீள் -
சலதி யலற நெடிய பதலைதகர அயிலை விடுவோனே;
வெமர வணையி லினிது துயிலும்விழிகள் நளினன் மருகோனே -
மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் பெருமாளே.
-அருணகிரிநாதர்
திருவிழா:
வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
தல சிறப்பு:
இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.
திறக்கும் நேரம்:
திருஆவினன்குடி, மலைக்கோயில், பெரியநாயகி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி - 624 601. திண்டுக்கல் மாவட்டம்
போன்:
+91-4545 - 242 293, 242 236, 242 493.
பொது தகவல்:
திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு.மலையே மருந்தாக அமைந்த மலை.பழநிக்கு ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு.
பிரார்த்தனை
குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு அதிகளவில் முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்
நேர்த்திக்கடன்:
முருகனுக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ,திருப்பரங்குன்றம்,மதுரை
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ,திருச்செந்தூர்,தூத்துக்குடி
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் ,சுவாமிமலை,தஞ்சாவூர்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ,சோலைமலை (அழகர்கோயில்),மதுரை
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ,திருத்தணி,திருவள்ளூர்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக