ராதே கிருஷ்ணா 14-05-2015
காஞ்சிப் பெரியவா
காஞ்சிப் பெரியவா
எளிமையே நிம்மதி தரும்- காஞ்சி மகாபெரியவா
* மனம் நிம்மதி பெற நல்லவர்களின் சேர்க்கை அவசியம். நல்லவர்களின் சேர்க்கையால் கடவுளைப் பற்றிய நினைப்பு உண்டாகும். கடவுளை நினைத்தால் கவலை விலகும்.
* வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாகச் சொல்லிக் கொண்டு, அன்றாடத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் தவறான ஆசைகள் தான், மனதில் வளர்கின்றன. வாழ்க்கைத்தரம் என்பது நற்குணங்கள், இறைபக்தி போன்ற உயர்வான குணங்களைப்பெற்று மனநிறைவோடு வாழ்வதேயாகும்.--
* உள்ளமே கடவுள் வாழும் வீடு. அதில் கண்டதையும் போட்டு குப்பைத் தொட்டியாக்கி விடக் கூடாது.
* தினமும் ஐந்து நிமிஷமாவது தியானத்தில் ஈடுபடுவது அவசியம்.
* இருக்கும் பணம் முழுவதையும் நம்முடையது என நினைப்பது கூடாது. சிறிதாவது தர்மவழியில் செலவழிக்க வேண்டும்.
* உடல் அழுக்கு நீங்க நாளும் குளிப்பது போல, மன அழுக்கு நீங்க தெய்வ வழிபாடு துணை செய்கிறது.
* ஒழுக்கமுள்ளவன் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் ஒழுங்கும், அழகும் உண்டாகி விடும்.
துறவின் அறம் மட்டுமல்லாது இல்லறத்துக்கான நல்லறமும எ்துவென்பதை நமக்குச் சொன்ன கலியுக தெய்வத்தை அனுதினமும் போற்றி்வரும் பாக்கியமே நாம் வாழ்வில் பெற வேண்டிய முக்கியமான பொக்கிஷம்.

காமாட்சியின் கடைக்கண் பட்டால் போதும்... கவலைகள் எல்லாம் பறந்தோடும் உணர்வீர்கள்!-மகா பெரியவா சொல்கிறார்...
''மாயைக்குக் காரணமானபிரம்ம சக்தி காமாட்சி அம்பாள். ஞானம்தருபவளும் அவளே! இவை அனைத்துக்கும்அவளின் கருணையேகாரணம். மாயைகள் பலவற்றைச்செய்தாலும்அதிலிரு ந்து விடுவிக்கிற கருணையும் பூரணமாகக் கொண்டிருக்கிறாள். மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்கிற கஷ்டங்களுக்கும்துக்கங்களுக ்கும் காரணம், நம்முடைய இந்திரியங்களும் மனசும்தான்! இந்திரிய சுகங்களின் வழியே மனதைச் செலுத்தி, நம்முடைய ஸ்வபாவமானஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனமும்நம்மை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விகாரங்களில்இருந்தும்மனசின ் ஓயாத சஞ்சலங்களில்இருந்தும்ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாக வருகிறாள்'' என அருளியுள்ளார்.
துக்கம், துரோகம், தோல்வி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை, மனஅழுத்தம், மன விகாரம், மனக் கிலேசம், பொறாமை, கர்வம், அலட்சியம்எனமனிதவாழ்வில் எத்தனையோ இறுக்கங்கள்... இன்னல்கள்.... இடைஞ்சல்கள்.
துக்கத்துடனும்தூக்கமில்லாத துயரத்துடனும் கலங்கித்தவிப்பவர்கள், காமாட்சி அம்பாள் கோலோச்சும் காஞ்சிபுரத்துக்கு வாருங்கள். அவள் குடியிருக்கும் கோயிலுக்குச் செல்லுங்கள். ஒரு குழந்தையைப் போலான உங்களை அப்படியே வாரியணைத்துக் கொள்வாள்... அந்தத் தாய்!
காமாட்சியின் கடைக்கண் பட்டால் போதும்... கவலைகள் எல்லாம் பறந்தோடும் உணர்வீர்கள்.
அவள், மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும்அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தால், அவளேஇந்தமாயை முழுவதையும் நீக்கி, நமக்கு பிரம்ம ஞானத்தை அனுக்கிரகம் செய்வாள்''என்று காஞ்சி மகாபெரியவா, அம்பாளின் அருளை, காமாட்சித் தாயின்கருணையைப் போற்றிச்சொல்லியிருக்கிறார் .
''மாயைக்குக் காரணமானபிரம்ம சக்தி காமாட்சி அம்பாள். ஞானம்தருபவளும் அவளே! இவை அனைத்துக்கும்அவளின் கருணையேகாரணம். மாயைகள் பலவற்றைச்செய்தாலும்அதிலிரு
துக்கம், துரோகம், தோல்வி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை, மனஅழுத்தம், மன விகாரம், மனக் கிலேசம், பொறாமை, கர்வம், அலட்சியம்எனமனிதவாழ்வில் எத்தனையோ இறுக்கங்கள்... இன்னல்கள்.... இடைஞ்சல்கள்.
துக்கத்துடனும்தூக்கமில்லாத
காமாட்சியின் கடைக்கண் பட்டால் போதும்... கவலைகள் எல்லாம் பறந்தோடும் உணர்வீர்கள்.
அவள், மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும்அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தால், அவளேஇந்தமாயை முழுவதையும் நீக்கி, நமக்கு பிரம்ம ஞானத்தை அனுக்கிரகம் செய்வாள்''என்று காஞ்சி மகாபெரியவா, அம்பாளின் அருளை, காமாட்சித் தாயின்கருணையைப் போற்றிச்சொல்லியிருக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக