கலப்பு திருமணம் எப்படி நடைபெறுகிறது தெரியுமா.?
குறிப்பு ......ஜோதிட வல்லுனர்களே இதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்
பெண் பையன் ஜாதகத்தில்
1 ) சுக்கிரனும் , இராகுவும் இணைந்து 6 அல்லது 11 – ல் இருக்க
2 ) 7 மிடத்தை அல்லது அதன் அதிபதியை இராகு பார்க்க ….
3 ) சந்திரனும் , செவ்வாயும் 6 / 8 ஆக ..
4 ) சுக்கிரனும் செவ்வாயும் கோணத்திலிருக்க அல்லது 12 ல் இருக்க
5 ) துலாம் அல்லது கும்பம் 7 மிடமாகி அதில் குரு இடம் பெற …
6 ) 7 -ம் அதிபதியுடன் செவ்வாய் , இராகு இணைய ….
7 ) 5 -ம் இடத்தில் பலமற்ற சந்திரன் இருக்க , 7 மற்றும் 12 ம் இடங்களில் ஆண் கிரகங்கள் இடம் பெற ….
8 ) 7 -ம் அதிபதி சனியுடன் இணைத்து 12 ல் இருக்க …
9 ) 7 -ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரன் , சனி அல்லது நிழல் கிரகங்களால் பாக்கப்பட .
ஜாதகத்தில் இந்த மாதிரி அமைப்புகள் இருந்தால் கண்டிப்பாக கலப்புத் திருமணம் தான் நடக்கும் ..
...
— with Manokar Laxman.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக