ராதே கிருஷ்ணா 05-06-2013
Narasimman Nagarajan shared Well-bred Kannan's photo.
காலத்தின் கட்டாயம் கண்ணில் நீர் வரவழைக்கும் சிவ தலம்.
சுவாமி: சிலம்பேஸ்வரர்
அம்பாள்: மருவார் குழல் அம்மை
விருட்சம்: இந்திரனால் உருவாக்கப்பட்ட பலா மரம் (தற்போதுஇல்லை.
ஊர்: வேணுபுரம்.(தற்போதைய மாகறல்)
காலம்: 3000 ஆண்டுகளுக்கு முன்
சிறப்பு: இந்திரனால் கட்டப்பட்டது. மேற்கு நோக்கிய தலம். இன்றளவும் விஷ்ணுவால் வழிபாடு செய்வது போல் அமைப்பை உடையது.
செவி வழி வரலாறு:
பல நூற்றாண்டுகளுக்கு முன் விஷ்ணு தவம் செய்வதற்காக மூங்கில்கள் விளையும் காட்டிற்கு வந்து சிவ லிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தார். அத்தலத்தில் இந்திரன் ஸ்தல விருட்சமாக வருடம் முழுவதும் காய்க்கக் கூடிய அதிய பலாமரத்தை உருவாக்கினார். இன்று அந்த பலாமரம் இல்லை.
மூங்கில் விளையும் காடு என்பதால் இவூருக்கு பெயர் வேணுபுரம். சிலர் வேதங்கள் பயிற்றுவிக்கும் ஊர் ஆதலால் “வேதநூர் புரம்” என்றும் கூறுவார். சிவன் மேற்கு நோக்கிய தலம் ஆதலால் மிகுந்த சக்தி பெற்றவர். இந்த ஊரில் பல அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர் அவர்கள் பலா பழத்தை தினமும் ராஜாவுக்கு சேர்க்கவேண்டும். சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்த பழம் ராஜாவுக்கு சேர்க்கப்படும். அறியாத பிராமண சிறுவன் அம்மரத்தை அழித்ததால் ராஜா இவூருக்கு வந்து தண்டணை அளித்து திரும்பும் பொது தான் திரு மாகரலீஸ்வரர் திருக்கோயிலை கட்டுகிறார். அப்படி பார்க்கும் போது மிகவும் பழமையான ஷேத்திரம்.
மூங்கில் விளையும் காட்டில் சிலம்பாட்டம் பயிற்றுவிக்க பட்டு அதற்கு முதல் வழிபாட்டு இறைவனாக இருந்ததால் “சிலம்பேஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார். இங்கு விஷ்ணு கோயிலும் அருகே உள்ளது.
நூற்றுக்கணக்கான வேலி நிலங்கள் குறைய ஆரம்பித்தன. பராமரிப்பு இல்லாததால் சில சிலைகளையும் களவாடிவிட்டார்கள். பாதுகாப்பு இல்லாததால் பஞ்சலோக சிலைகள் அருகே இருக்கும் திருமாகரல் தலத்தில் உள்ளன. சிறிது சிறிதாக கலை இழந்த தலம் பூஜையும் இல்லாமல் பொலிவிழந்து போனது. சிவனடியார்கள் உதவியால் பிரதோஷம் மட்டும் நடைபெறுகிறது. கவனிப்பார் இல்லாததால் கட்டிடங்களும் இடியும் நிலையில் உள்ளன. ஊராக இருந்த இடம் இப்போது வயல் வெளியாக மாற்றப்பட்டு கோயிலுக்கு செல்லும் வழியும் இல்லை. வரப்பில் நடந்து செல்ல வேண்டும்.
இதற்கு காரணம் நிவாகத்தினரா அல்லது மறைமுகமாக நிலத்தில் லாபம் பார்க்கும் மனிதர்களா என்று தெரியவில்லை.
ஊருக்கே படியளந்த சிவ பெருமான், தனக்கே படியளக்க முடியாமல் நிர்கதியாய் நிற்கிறார்.

Narasimman Nagarajan shared Kumar Ramanathan's photo.
ஸ்ருதி , ஸ்ம்ருதி ,புராண சாரம்.
குரு சிஷ்யர்களாகிய எங்கள் இருவரையும் சேர்த்து அந்தப் பரப்ரம்மம் காப்பற்றட்டும். எங்கள் இருவரையும் , சேர்த்தே வளர்க்கட்டும். நாங்கள் இருவரும் சேர்ந்தே வீர்யத்துடன் உழைப்போம்.எங்கள் அத்யாயனம் கூர்மையுள்ளதாகவும்,பிரகாசம் உள்ளதாகவும், ஆகவேண்டும். நாங்கள் ஒரு போதும் ஒருவரையொருவர் துவேஷிகாமலிருக்க வேண்டும். அதனால் எங்கும் சாந்தி நிலவுக.

Narasimman Nagarajan shared Panchanathan Suresh's photo.
"Hara Hara Shankara, Jaya Jaya Shankara"
=========================
ஆசார்யாள் உத்ஸவமும் இந்த மடத்துக் கைங்கர்யமும் நீங்களெல்லாம் திரவியத்தாலும் தேஹத்தாலும் செய்யணுமென்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். 'வருஷத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்தாவது மட கைங்கர்யம் பண்ணுங்கள்; வாரத்தில் week-end ஒருநாள் மடத்துக்குக் கொடுங்கள்' என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். அதெல்லாவற்றையும்விட இன்றைக்கு இப்போது அஞ்சு நிமிஷம் " ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர " என்று மனஸை நிறுத்தி மனஸுக்குள் சொல்லிவிட்டீர்களானால் அதுதான் மஹா உத்ஸவம், மஹா பெரிய மடத்துக் கைங்கர்யம். நீங்கள் நன்றாயிருக்க, உங்களை மடம் நன்றாகவைக்க -- எல்லாவற்றுக்கும் இந்த ஜபத்தைவிட எதுவும் வேண்டாம்! பதார்த்தத்தால், கைங்கர்யத்தால் செய்வதைவிட மனஸால் செய்வது பெரிசு.
I have been saying many times that you all must participate in the celebration of Adi Shankaracharya's Jayanthi and Mutt's activities providing assistance both physically and materially. "Take a week off from office work every year and utilize that time to come to the Kanchi Mutt and help out in its various needs; And spare atleast one day every weekend for the Mutt", I have said all along. But more than that, I request you all, now and here, to chant 'Hara Hara Shankara, Jaya Jaya Shankara' in your minds in a focussed manner for atleast 5 minutes. This will be the best festivity and the loftiest assistance to the Mutt possible! Nothing more than this Hara Hara Shankara japam is required to take care of your well being and for the Mutt to take care of you. This Chant in the mind is superior to all physical and material assistance to the Mutt.
வாய்விட்டுச் சொல்லாமல் எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம், " ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர " என்று ஜபித்துக் கொண்டிருங்கள் -- நான், " அரோஹரா " என்று சொல்கிற வரை!
Everyone, chant 'Hara Hara Shankara, Jaya Jaya Shankara' in their minds alone (and not chanting it audibly) for 5 minutes now, until I say 'Arohara'!
(இவ்விதம் கூறிச் சில நிமிஷங்கள் எல்லோரையும் மானஸிகமாக ஜபிக்கச் செய்கிறார்கள். அதன்பின் மும்முறை "அரோஹரா" சொல்லி அவர்களையும் சொல்ல வைத்து, " கோவிந்த நாம ஸங்கீர்த்தனம் "என்று தாம் கூறி," கோவிந்தா கோவிந்தா "என்று ஸபையோர் கோஷிக்க, அன்றைய உபந்நியாஸத்தை முடிக்கிறார்கள்.)
--- இப்பகுதி 1960 ஆச்சார்ய ஜெயந்தி அன்று திருச்சியில் ஆற்றப்பட்ட உரையில் வருவதாகும்.
(He said thus He makes those assembled to chant in total meditation. And then Says 'Arohara' three times, makes them also say it, and then Says, 'Govinda Nama Sankeerthanam' to which the devotees say in unison 'Govinda, Govinda!'. And thus ends that day's Discourse)
--- This is part of His discourse at Trichy in 1960 on Adi Shankaracharya's Jayanthi.
In the picture, Swamigal is performing Abhishekam to Adi Shankara Bhagavatpada at Sri Sankara Paduka Mandapam, Thiruvidaimaruthur.

பெரியவாளின் சட்ட ஞானம்=ரா.கணபதி எழுதியது. ஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின் பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும் அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார். ஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: "நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும் எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன? ஒங்க பக்தியை, அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும்? அந்த மாதிரிக் குடுக்கலியே! "ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே"ன்னு 'லா'வுல இருக்கு. அதன்படி, ஒரு டிரஸ்டைக் கலைக்கும்படி ஏற்பட்டா அதனோட சொத்துக்களை எந்த லக்ஷ்யத்துல அந்த ட்ரஸ்ட் ஆரம்பிச்சு நடத்துதோ, அதுக்கு ரொம்பக் கிட்டினதான ஒரு லக்ஷ்யத்தோட நடக்கற இ்ன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்த முடியும். ரொம்ப வித்யாஸமான லக்ஷ்யம் இருக்கிற ட்ரஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாது. இப்ப ஒங்க ட்ரஸ்டோட லக்ஷ்யமும் வேதரக்ஷணமும் வித்யாஸமானதுன்னுதான் எல்லாரும் அபிப்ராயப்படுவா. ஒங்க ட்ரஸ்ட் ஸோஷல் ஸர்வீஸ் லக்ஷ்யத்துல ஏற்பட்டது. வேத ரக்ஷணத்தைவிடப் பெரிய சோஷல் ஸர்வீஸ் இல்லேன்னு எங்க மாதிரி சில பேர் வேணா சொல்லலாமே தவிர, அதைப் பொதுவா லோகம், கவர்மென்ட், கோர்ட் ஒத்துக்காது. ஆனதுனால், ஒங்க ஆசையைப் பூர்த்தி பண்ண முடியலியேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்குன்னாலும் அப்படித்தான் சட்டம் கட்டுப்படுத்தறது. நீங்க இத்தனை அபிமானமா நெனச்சதே வேதரக்ஷண ட்ரஸ்டுக்குப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டும்! ஒங்க பணமும் ஒரு நல்ல சோஷல் சர்வீஸ் ஆர்கனைஸேஷனுக்குப் போய்ச் சேந்து நல்லபடியா பிரயோஜனமாகணும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்"- அவருக்கே உரித்தான ஆழ்ந்த அநுதாபத்துடன் கூறி, அகம் குவித்துச் சிறிது நேரம் பிரார்த்திக்கிறார். அடுத்து அவரது மொழியியல் ஞானம், பன்மொழிப் புலமை ஆகியவற்றுக்கும் சான்று படைக்கிறார். " 'ஸீப்ரே'-ன்னு சட்டப் பாயின்ட் சொன்னேனே, அதுக்கு ஸ்பெல்லிங்படி உச்சரி்ப்புப் பாத்தா 'ஸைப்ரஸ்'னு வரும். ஆனா அது ஃப்ரெஞ்ச் வார்த்தையானதால, அந்த பாஷையோட லக்ஷணப்படி ஸ்பெல்லிங் ஒரு தினுஸாவும், உச்சரிப்பு வேறே தினுஸாவும் இருக்கும். இந்த வார்த்தை ஸ்பெல்லிங்படி 'ஸைப்ரஸ்'ன்னு ஆகும்.ஆனாலும் ஸைப்ரஸ் தீவுக்குப் போடற ஸ்பெல்லிங் இல்லை. அந்தத் தீவுக்கு, C,Y,P,R,U,S-னு ஸ்பெல்லிங் போடறோம். 'ஸீப்ரே'க்கு C,Y, அப்புறம் ரெண்டு வார்த்தையை ஒண்ணா சேக்கறப்ப ஸந்தியிலே போடற ஹைஃபன், ஹைஃபனுக்கு அப்பறம் P,R,E..E, தான் U இல்லே: U போட்டா ஸைப்ரஸ் தீவுன்னு ஆயிடும்...E க்கு அப்புறம் கடைசி எழுத்தா S-(CY-PRES). அந்த 'S' உச்சரிப்புல வராது. 'ஸைலன்ட்' ஆயிடும். ஃப்ரெஞ்ச் பாஷைல 'ஸீ-ப்ரே-ன்னா 'ரொம்பக் கிட்டே"னு அர்த்தம். ஒரு ட்ரஸ்ட் சொத்தை அதனோட லக்ஷ்யத்துக்கு ரொம்பவும் கிட்டினதான லக்ஷ்யமுள்ள இன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்தணும்னு தெரிவிக்கிறதால அந்த விதிக்கு அப்படிப் பேர்." [ரா.கணபதி எழுதிய கட்டுரையிலிருந்து தமிழில் டைப் செய்யப்பட்டது]
By Varagooran Narayanan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக