புதன், 15 மே, 2013

சங்கர ஜயந்தி ஸ்பெஷல்

ராதே  கிருஷ்ணா 15-05-2013

சங்கர ஜயந்தி ஸ்பெஷல்

Vaidehi Ganesan shared Guruvayur Krishna!'s photo.
Malayalam month “EDAVAM” begins today…. “Adi Shankaracharya Jayanti” - birth anniversary of Indian Guru and philosopher Adi Shankaracharya is observed today. Shankara was born in a Brahmin family (788 AD) in a village named Kaladi on the banks of the river Purna (now Periyar) in the Southern Indian coastal state Kerala. His parents, Sivaguru and Aryamba, had been childless for a long time and the birth of Shankara was a joyous and blessed occasion for the couple. Legend has it that Aryamba had a vision of Lord Shiva and promised her that he would incarnate in the form of her first-born child. Shankara was a prodigious child and was hailed as ‘Eka-Sruti-Dara’, one who can retain anything that has been read just once. Shankara mastered all the Vedas and the six Vedangas from the local gurukul and recited extensively from the epics and Puranas. At the age of 8, Shankara was inclined towards SANYASA. Shankara travelled across the Indian subcontinent to propagate his philosophy through discourses and debates with other thinkers. The most important of Shankaracharya's works are his commentaries on the Brahmasutras - Brahmasutrabhashya and Bhaja Govindam written in praise of Govinda or Lord Krishna.

Adi Shankara visited Sarvajñapīṭha in Kashmir (now in Azad Kashmir, Pakistan). The Madhaviya Shankaravijayam states this temple had four doors for scholars from the four cardinal directions. The southern door (representing South India) had never been opened, indicating that no scholar from South India had entered the Sarvajna Pitha. Adi Shankara opened the southern door by defeating in debate all the scholars there in all the various scholastic disciplines such as Mimamsa, Vedanta and other branches of Hindu Philosophy .

Towards the end of his life, Adi Shankara travelled to the Himalayan area of Kedarnath-Badrinath and attained videha mukti at the age of 32.Through intense practice of the concept of Advaita, ego and ideas of duality can be removed from the mind of man……… SHANKARA JAYANTHI WISHES TO ALL……………SreeKrishnarppanamasthu…..

Narasimman Nagarajan shared Varagooran Narayanan's photo.
இன்று சங்கர ஜயந்தி
ஸ்பெஷல் போஸ்ட் (2)

விஸ்வநாதரின் திருவிளையாடலும் மனீஷா பஞ்சகமும்.

ஒருநாள் கங்கையில் நீராடி விட்டு, காசிவிஸ்வநாதரையும் தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவபெருமான், சங்கரரிடம் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன் (தீண்டத்தகாதவன்) உருவில் அவர் முன் தோன்றினார். அவனைப் பார்த்து சங்கரர், சண்டாளனே! விலகிப் போ என்றார். அதற்குச் சண்டாளன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப்போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று வினவினார். இதைக் கேட்ட சங்கரர் எவன் இப்படி ஆத்மநிலையை அடைந்திருக்கிறானோ அவன் சண்டாளனாயிருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி, அவனே என் குரு என்ற பொருள்பட மனீஷா பஞ்சகம் என்று போற்றப்படும் 5 ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக சண்டாளன் காலில் விழுந்தார். உடனே சண்டாளன் மறைந்துபோய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வநாதர் நான்கு வேதங்களுடன் அவருக்கு தரிசனம் கொடுத்தார். வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறி விட்டு மறைந்தார்.
இன்று சங்கர ஜயந்தி
ஸ்பெஷல் போஸ்ட் (2)

விஸ்வநாதரின் திருவிளையாடலும் மனீஷா பஞ்சகமும்.

ஒருநாள் கங்கையில் நீராடி விட்டு, காசிவிஸ்வநாதரையும் தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவபெருமான், சங்கரரிடம் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன் (தீண்டத்தகாதவன்) உருவில் அவர் முன் தோன்றினார். அவனைப் பார்த்து சங்கரர், சண்டாளனே! விலகிப் போ என்றார். அதற்குச் சண்டாளன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப்போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று வினவினார். இதைக் கேட்ட சங்கரர் எவன் இப்படி ஆத்மநிலையை அடைந்திருக்கிறானோ அவன் சண்டாளனாயிருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி, அவனே என் குரு என்ற பொருள்பட மனீஷா பஞ்சகம் என்று போற்றப்படும் 5 ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக சண்டாளன் காலில் விழுந்தார். உடனே சண்டாளன் மறைந்துபோய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வநாதர் நான்கு வேதங்களுடன் அவருக்கு தரிசனம் கொடுத்தார். வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறி விட்டு மறைந்தார.

Narasimman Nagarajan shared Gnanayohi Yohi's photo.
Photo

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.
சித்தர்களின் வாழ்க்கை அட்டவணை:
எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.

1. பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.
2. அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.
3. கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.
4. திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.
5. குதம்பையார் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.
6. கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.
7. தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.
8. சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.
9. கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருமலை.
10. சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.
11. வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.
12. ராமதேவர் – மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.
13. நந்தீசுவரர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.
14. இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.
15. மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.
16. கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்.
17. போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – ஆவினன்குடி.
18. பாம்பாட்டி – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக