RAADHE KRISHNAA 03-11-2015
ஏனோ இன்னும் சோளிங்கர் நரசிம்மனைப் பற்றி சொல்ல மனசு விழைகிறது♦♦♦நரசிம்மனை
உக்ரமானவன் என்று சொல்லுவார்கள்♦♦
ஆனால் என் குருநாதர் சொல்வார்♦♦
நரசிம்மனின் கோபம் இரண்யவதத்துடன் முடிந்தது♦
அதோடு அவன் கோபமும் தீர்ந்தது என்பார்♦
வழக்கம் போல ஒரு வருடம் மலைக்கு சென்றிருந்தேன்!
அப்போது இளம் வயதானதால் பெண்களுக்கு ஏற்படும் சங்கடம் இருக்கும் அல்லவா♦♦
அதை மனதில் கொண்டு அந்த சங்கடம் இப்போது இல்லை♦♦இன்னும் பத்துநாள் இருக்கிறது
என்ற தைரியத்தில் மலை ஏறத்தொடங்கினேன்♦
இதோ மலை ஏறி விட்டேன்♦♦நீண்ட நெடிய வரிசை!
நரசிம்ம நாமாவை சொல்லிக் கொண்டே வரிசையில் நின்றிருந்தேன்♦♦வரிசை நகர்கிறதா இல்லயா என்றே தெரியவில்லை♦♦மனம் முழுவதும் நரசிம்மன்♥
திடீர் என்று என்னுள் ஒரு மாற்றம்♦♦நரசிம்மா இது
என்ன சோதனை♦எனக்கு ஏதோ சங்கடம் போல்
இருக்கிறதே♦♦பெண்களுக்கே உண்டான உள்ளுணர்வு என்னை எச்சரிக்கிறது♦♦
சிறிது பதறிப்போனேன்♦♦♦
உடனே ஒரு முடிவு எடுத்தேன்♦♦எனக்கு எப்போதுமே
ஒரு பழக்கம்♦♦எதுவாக இருந்தாலும் மனம்விட்டு அந்த அந்த பெருமாளிடம் பேச ஆரம்பித்து விடுவேன்♦
அதேபோல் இப்பொழுதும் அவனுடன் பேச ஆரம்பித்து விட்டேன் ♦
ஹே நரசிம்மா!!! உன்னை தரிசிக்க இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்♦எனக்கு என்ன ஆனாலும் சரி உன்னை தரிசிக்காமல் நான் திரும்ப
மாட்டேன்♦♦உன் தரிசனம் மட்டுமே எனக்கு முக்கியம்♦
இதை நீ தவறென்று நினைத்தால் எனக்கு என்ன தண்டனை தந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்♦
ஆனால் உன்னை பார்காமல் மட்டும் செல்ல மாட்டேன்♦ நீ என்ன வேண்டுமனாலும் செய்து கொள்
என்று மனதில் தீவிரமாக அவனை ஜபிக்க ஆரம்பித்தேன்♦♦
மெள்ள மெள்ள வரிசை நகர்ந்தது♦♦இதோ இதோ
தாயார் வாசற்படியில் நுழைப்போகிறேன்♦
அப்போதுதான் என் நினைவு எனக்கு வந்து என்னை
உணரஆரம்பித்தேன்♦♦தாயே அமிர்தவல்லி என்று
மனமுருக ப்ராதித்தேன்♦
என்ன ஆச்சரியம் நான் மிகவும் பவித்திரமாக இருப்பதுபோல் உணர்ந்தேன்♦♦ஆம் அந்த நரசிம்மன்
என்னை தூயவளாகவே வைத்து இருந்தான்♦♦
பிறகென்ன தாயரையும் நரசிம்மனையும் சேவித்து♥
தீர்தமும் திருத்துளாய்♦ அர்சகர் முகத்தில் தெளித்த தீர்த்தம் தயார் சன்னதியில் குங்குமம் எல்லாம்
பெற்றுக் கொண்டு மலையை விட்டு இறங்கினேன்♦♦
அவன் என்னை எப்படி சோதித்து இருக்கிறான் பாருங்கள்♦♦
இதை ஒரு சமயம் என் குருநாதரிடம் தெரிவித்தபோது
அவர் என்னிடம் கூறினார்♦♦என்ன அசுரபக்தி
உனக்கு என்றார்♦மேலும் அவர் கூறியதாவது
பக்தியில் அசுரபக்திவேண்டும் ஆனால் குணத்தில்
அசுரகுணம் கூடாது♦என்றார்
என்னே நம் நரசிம்மனின் சோதனை♦
முடிவி்ல் கருணை♦♦
ஹே நரசிம்மா!! ராகவசிம்மா இந்த இரவை உன் பாதத்தில் சமர்பிக்கிறேன்♦♦
உன்னிக்குட்டா எல்லோருக்கும் சொல்லடா
இனிய இரவு வணக்கம்♦

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக