செவ்வாய், 31 மார்ச், 2015

இந்துக்களே ஒன்றுபடுங்கள்

ராதே கிருஷ்ணா 01-04-2015


இந்துக்களையும் இந்துசமயத்தையும் இழிவுபடுத்தும் அயோக்கியர்களை வேரறுப்போம்......
##
200 ஆண்டுகள் கூட
ஆகாத உருது திராவிட மொழி.
தமிழ் கடவுள் முருகனை
மறுப்பது பகுத்தறிவு.
ஆனால்,
பெத்லகேம்(பாலஸ்தீனம்)
கடவுள் இயேசு,,,
அரபிக்கடவுள்
அல்லாஹாவை
ஏற்பது மதச்சார்பின்மை
ஏகாதசி விரதம் இருப்பது
மூட நம்பிக்கை
ஆனால்,
ரம்ஜான் நோன்பிருப்பது
மதச்சார்பின்மை
புனித பண்டிகைகள்
எல்லா மதத்திலும்
கொண்டாடப்படுகின்றன;
ஆனால்
விஜயதசமியும் ஆடிநோன்பும் விடுமுறை நாட்கள்.
பெண்ணடிமைத்தனம்
கொண்டது ஹிந்து சமயம்;
ஆனால்,
முக்காடு போட்டாலும் ;
மூனு கல்யாணம்
பண்ணாலும் புனித கோட்பாடு.
இரு நூறாண்டுகளுக்கு
முன்பு நுழைந்த கிறிஸ்தவரும், அறுநூறாண்டுகளுக்கு
முன்பு நுழைந்த இஸ்லாமியரும் தமிழர்கள்;
ஆனால்
ஐயாயிரம் ஆண்டுகாலத்திற்கு
முன்பே தொல்காப்பியமும்,
அகத்தியமும்
எழுதியவரெல்லாம்
ஆரியர்கள்.
வீட்டிலும் வெளியிலும்
தமிழ் பேசும் ஹிந்துக்கள்
மத வெறி மனிதர்கள்.
ஆனால்,
வீட்டில் உருது பேசிக்கொண்டு
வெளியில் தமிழ் பேசி
நடிப்பவர்கள்
மத சார்பற்றவர்கள்.
ஒரு ஹிந்துத் தமிழன்
சபரி மலை, காசி,
திருப்பதிக்கு சென்றால்
அது தமிழனுக்கு செய்யும்
துரோகம்.
ஆனால்,
அதே ஹிந்துக்களின்
வரிபணத்தில் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள்
விமானம் ஏறி ஜெருசலேம்
மெக்கா சென்று வந்தால் அது
புனித பயணம்.
கவனிக்கத்தக்கது
-----§-----
இந்துசமய அறநிலையத்துறை
மூலம் இந்து கோவில்களில்
இருந்து பணம்
எடுக்கப்படுகிறது
ஆனால்
சர்ச் மற்றும் மசூதியில்
இருந்து பணம்
எடுக்கப்படுவதில்லை
இந்து பணத்தை
கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்
மக்கள், ஜெருசேலம், மெக்கா
ஆகிய இடங்களுக்கு
புனித பயணம் மேற்கொள்ள,
தலா 32 ஆயிரம் ரூபாய்
தமிழக அரசு நிதியுதவி
வழங்கி வருகிறது.
-------§-------
எங்காவது ஒரு முஸ்லிம்
தாக்கப்பட்டால் அது
மத பயங்கரவாதம்.
ஆனால்,
இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயிரகணக்கான
அப்பாவிகளை கொன்றால்
அது புனித போர்.
வீட்டில் வேட்டி கட்டி
பொங்கலை
கொண்டாடுபவன்
மத வெறியன்.
ஆனால்,
வீட்டில் லுங்கி
கட்டிக்கொண்டு
ரம்ஜான்,,,,,
மேற்கத்திய கோட்சூட்
போட்டுக்கொண்டு
கிறிஸ்துமஸ்,,,,,
கொண்டாடுபவன் தமிழன்.
சாதியை ஒழிக்க,
சமூக நீதி நிலைக்க
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
இட ஒதுக்கீடு.
ஆனால்,
பல நூறு ஆண்டுகளாக
ஹிந்துக்களை ஆண்டு
அவர்கள் மீது ஜசியா வரி
போட்ட இஸ்லாமியர்களுக்கும்
இட ஒதுக்கீடு தருவது
மத சார்பின்மை.
ஒரு கடவுள் கொள்கை
உத்தமானது.
ஆனால்,
அந்தக் கொள்கையை
உள்ளடக்கிய (த்வைதம்)
இந்து மதம் கேவலமானது.
1000 வருடத்திற்கு முன்னால்
தோன்றிய கிறிஸ்தவ,,,,
முஸ்லீம் மதம் உயர்வானது.
ஆனால்,
40000 வருடத்திற்கும்
மேலான இந்து மதக்
கலாச்சாரம் கேவலமானது.
மெட்டி அணிவது
பெண்ணடிமை.
ஆனால்,
பர்தா போடுவது
பெண்ணுக்கு பெருமை.
ஜல்லி கட்டு,, ரேக்ளா
விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன.
ஆனால்,
பண்டிகையில் கொல்லப்படும்
போது ஒட்டகங்கள்
போற்றப்படுகின்றன.
ஒரு இந்து தாய்மண்ணை
வணங்கினால் அவன்
மத வெறியன்.
ஆனால்,
தமிழ் தாய் வாழ்த்துப்பாடாத
ஒரு முஸ்லிம் தமிழன்.
மாரியம்மன் கோவிலில்
கூழ் குடித்தால் அது
மூட நம்பிக்கை.
ஆனால்,
கிறிஸ்துமஸுக்கு
கேக் வெட்டி
ரம்ஜானுக்கு
கஞ்சி குடித்தால் அது
புனிதமானது.
இந்து மக்களையும்
இந்து பண்டிகைகளையும்
வெறுத்தொதுக்கும்
கட்சிகளை வேரறுப்போம்....
இந்துக்களே ஒன்றுபடுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக