Radhe Krishna 30-09-2013
தர்ப்பைப்புல்.
Nagarajan Narasimhan shared Srikanchikamakshi Kamakshi's photo.
தர்ப்பைப்புல்.
-----------------
தர்ப்பைப்புல்என்பதுபுதர்ச்செடியாகத்தரையடிமட்டத்தண்டிலிருந்து செழித்துவளரும். இதில்பலவகைகள்உண்டு. தர்ப்பைப்புல்பொதுவாகஉப்புக்கோர ைப்புல்எனஅறியப்படுகிறது.பண்டையம னிதஉலகவரலாற்றில்அறியப்பட்டமற்ற ும்பயன்படுத்தப்பட்டஇத்தாவரம்இந ்தியாவில்"தாப்"(Daabh), தர்ப்பை(Dharba),குசம்அல்லதுகுச ா(Kusha) முதலியபலபெயர்களால்வழங்கப்படுகி றது. இந்துமற்றும்புத்தசமயத்தில்தர்ப ்பைபண்பாட்டுமுதன்மைத்துவம்வாய் ந்தஒருபுனிதத்தாவரமாகும். இதுபுத்தர்ஞானஒளிபெறுவதற்காகத்த ியானம்செய்வதற்கானஒருஆசனமாகப்பய ன்பட்டுவந்தது.ரிக்வேதத்தில்மதச ்சடங்குகள்செய்யப்பயன்படும்ஒருப ுனிதத்தாவரமாகத்தருப்பையைக்குறி ப்பிடப்படுகிறது. மேலும்இதுதுறவிகள்மதபோதகர்கள். மற்றும்,இறைவனுக்கானஆசனமாகவும்க ுறிப்பிடப்பட்டுள்ளது. பகவத்கீதையில்தியானம்செய்வதற்கு ச்சிறந்தஆசனமாகக்கிருஷ்னரால்தர் ப்பையாசனம்பரிந்துரைக்கப்பட்டுள ்ளது.
தர்ப்பையில்ஏழுவகைஉண்டு.
1. குசை 2.காசம் 3. தூர்வை 4. விரிகி 5. மஞ்சம்புல்
6. விசுவாமித்திரம் 7. யவை
என்பன. மேலும்நுனிப்பகுதிபருத்துக்காணப்படின்அதுபெண்தர்ப்பைஎனவும், அடிப்பகுதிபருத்திருப்பின்அதுஅல ிதர்ப்பைஎனவும்,அடிமுதல்நுனிவரை ஒரேசமமாகஇருப்பதுஆண்தர்ப்பைஎனவு ம்வழங்கப்படுகிறது.
மதச்சடங்குகளில்தர்ப்பைஅணியும்முறை,
நற்காரியங்களோஅல்லதுமற்றகாரியங்களோசெய்யும்போதுதர்ப்பைஅணிவதுஇந ்துமதத்தின்ஒருமரபாகப்பின்பற்றப ்படுகிறது. தர்ப்பையைவலதுகைமோதிரவிரலில்அணி வர். இதற்காகதர்ப்பையில்மோதிரம்போன்ற வளையம்செய்யப்பட்டிருக்கும். தர்ப்பையின்நுனிப்பகுதிதான்சிறப ்பானதாகக்கருதப்படுகிறது. தர்ப்பைமேலும்பலகதிர்வீச்சுகளைஅ டக்கிவிடுமென்றும்நம்பப்படுகிறத ு. அதனால்தான்சிலவேதமந்திரங்களைஉச் சரிக்கும்போதுதர்ப்பைஅணிவதுகட்ட ாயமாகக்கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக