சனி, 3 நவம்பர், 2012

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ராதே கிருஷ்ணா 01-12-2012

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

05-12-2012 அன்று  பிறந்த நாள் காணும்

அவர்களுக்கு 

எங்களது உள்ளம் கனிந்த மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

எங்களது உள்ளம் கனிந்த மனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும் செல்வங்கள் அனைத்தும் பெற்று

பெரு வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்



முரளி சுதா



ராதே கிருஷ்ணா 11-11-2012

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல வாழ்த்துக்கள்

எங்களது உள்ளம் கனிந்த மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும் செல்வங்கள் அனைத்தும் பெற்று

பெரு வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்



முரளி சுதா


ராதே கிருஷ்ணா 09-11-2012

தில்லானா மோகனாம்பாள் முழுவதும் நகைச்சுவைப் படம்

நாகேஷ், பாலையா , சாரங்கபாணி , தங்கவேலு,

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , ஆச்சி மனோரமா மற்றும் பலர் நடித்த படம்

இன்றும் பார்த்தால் சிரித்துச் சிரித்து ரசிக்கக்கூடிய திரைப்படம்

உங்களுக்காக சில காட்சிகள்  இதோ,



ராதே கிருஷ்ணா 05-11-2012

பாட்ஷா படத்திலிருந்து எளிதான அர்த்தமுள்ள பாடல் 


RA RA RAMAYA LYRICS

ek hi chaand hai raath keliye ore oru chandirandhaan iravukellam ek hi suraj hai din keliye ore oru kadhiravan dhaan pagalukellam ek hi baasha hai is jagkeliye ore oru baashaa dhaan Oorukellam ore oru baashaa dhaan oorukellam ore oru baashaa dhaan oorukellam raa raa raa ramaiah ettukuLLa ulagam irrukku raamaiah - ada raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah ettukuLLa vaazhkai irrukku raamaiah -budhikku ettum padi solla porein kaeLaayaa ikkada - raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah mudhal ettil aadadhadhu viLaiyaatalla -nee irandaam ettil kallaadhadhu kalviyum alla mudhal ettil aadadhadhu viLaiyaatalla -nee irandaam ettil kallaadhadhu kalviyum alla moondraam ettil seiyaadhadhu thirumanam alla -nee naalaam ettil peraadhadhu kuzhandhayum alla ettu etta manusha vaazhva pirichikko ettu etta manusha vaazhva pirichikko -nee endha ettil ippo irrukka nenaichukkO raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah - 
ahahahaaa raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah aindhaam ettil saerkaadhadhu selvamum alla -nee aaram ettil sutraadhadhu ulagamum alla aindhaam ettil saerkaadhadhu selvamum alla -nee aaram ettil sutraadhadhu ulagamum alla ezhaam ettil kaanaadhadhu Oyivum illa - nee ettam ettukku mela irrundha nimmadhi illa ettu etta manusha vaazhva pirichikko ettu etta manusha vaazhva pirichikko -nee endha ettil ippo irrukka nenaichukkO raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah - ada raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah ettukuLLa vaazhkai irrukku raamaiah -budhikku ettum padi solla porein kaeLaayaa ikkada - raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah raa raa raa raamaiah naanga puttu puttu vekkaporom paaraiah



முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல - நீ 

இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல 


மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணம் அல்ல 

நாலாம் எட்டில் பெறாதது குழைந்தையும் அல்ல 


ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமும் அல்ல 

ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமும் அல்ல 


ஏழாம் எட்டில் காணாதது ஓவியம் அல்ல 

எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்லை 


எட்டு எட்டா மனுஷ வழ்வ பிரிச்சிக்கோ  - நீ 

எந்த எட்டில் இப்போ இருக்க நெனைச்சுக்கோ 



ராதே கிருஷ்ணா 10-11-2012

நீ அனுப்பிய தமிழ் திருமணப் பத்திரிகை பார்த்தேன்.

அது என்ன தமிழ் என்றே புரியவில்லை.

அதைத்  திருத்த முடியாது, ஏனென்றால் எல்லாமே மாற்றவேண்டும்.

முதலில் கல்யாணப் பத்திரிக்கை முன் பக்கம் தான் வந்திருக்கிறது.

இங்கிலீஷ் பக்கம் வரவில்லை.

அதை அப்படியே ரங்காவிற்கு அனுப்பி சரி செய்யமுடியுமா கேள். நானும் வேண்டுமென்றால் அவனுக்கு போன் செய்கிறேன்.

அல்லது உன்னுடைய வேலை விவரம், ஜெயந்தி வேலை விவரம், சிநேகா, ஜசோன் வேலை விவரம், மற்றும் பறேன்த்ஸ் விவரம் இங்கிலிஷில் ஏழுதி அனுப்பு. இங்கு நானும் ரங்காவும் சரி செய்து உனக்கு அனுப்பச் சொல்கிறேன்.


இப்பொழுது நான் திருவல்லிக்கேணியில் தான் இருக்கிறோம். தீபாவளிக்கு வந்திருக்கிறோம்.

எனக்கு போன் செய்தால் விவரம் சொல்கிறேன்.

முரளி







































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக