Guruji
வெள்ளி, 19 ஜூலை, 2013
கவிஞர் வாலி
ராதே கிருஷ்ணா 19-07-2013
கவிஞர் வாலி
RELATED POST
Like Page
Gopinath C
எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில்
எமனும் ஒருவன்.
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான்’–
கண்ணதாசன்
இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
Unlike
·
·
Share
·
3,606
148
1,447
·
21 hours ago
·
Top Comments
You and
3,604 others
like this.
1,447 shares
Ranga Rao Narasimhan
Both are legends
Like
·
Reply
·
2 minutes ago
உனக்காக துடிக்கும் இதயம்
அழித்தலை மட்டுமே தொழிலாய் கொண்ட எமனுக்கு அந்த அன்பின் ஆழம் எங்கு தெரியப்போகிறது RIP
Like
·
Reply
·
43
·
21 hours ago
via
mobile
2 Replies
Balaje Venkatraman
வாலியின் பாடலில் தன்னை தானே தன்னையும் அறியாமல்
புகழ்ந்து கொண்ட பாடல் ..
ஓம் நமோ நாராணாய
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றால்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அட்ச அட்சரம் பார்க்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது
ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தான்
இல்லை என்று சொன்ன போதும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
(இல்லை என்று சொன்னபோதும்.)
வீர சைவர்கள் முன்னால் எங்கள்
ஈர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
////////ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்///////
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
Unlike
·
Reply
·
53
·
19 hours ago
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக