வியாழன், 2 ஆகஸ்ட், 2018

மஹாபாரதம்

ராதே கிருஷ்ணா 02-08-2018

மஹாபாரதம்



Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,




















பருக
பழரசம்!
பார்க்க
பரவசம்!!
படிக்க
நவரசம்!!!
மகாபாரதம்
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். 

தோற்றம்

இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கி.மு 8ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கி.பி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.
இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.
"மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது "மாகாபாரதம்" என அழைக்கப்பட்டது.

வரலாறும் அமைப்பும்

இவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உர்கசுராவ சௌதி என்பவரால் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.
மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கி.மு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கி.மு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கி.மு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.
ஆதி பர்வம்Download
ஸபா பர்வம்Download
வன பர்வம் முதற் பாகம்Download
வன பர்வம் இரண்டாம் பாகம்Download
விராடபர்வம்Download
உத்யோக பர்வம்Download
பீஷ்ம பர்வம்Download
துரியோண பர்வம்Download
கர்ண பர்வம்Download
சல்ய பர்வம்Download
ஸௌப்திக பர்வம்Download
ஸ்திரீ பர்வம்Download
சாந்தி பர்வம் முதற் பாகம்Download
சாந்தி பர்வம் இரண்டாம் பாகம்Download
அநுசாஸன பர்வம்Download
ஆஸ்வமேதிக பர்வம்Download
ஆஸ்ரமவாஸிக பர்வம்Download
மௌஸல பர்வம்Download
மஹாப்ரஸ்தானிக பர்வம்Download
ஸ்வர்க்காரோஹண பர்வம்Download
Adhiparvam-simpleDownload
AdhiparvamDownload
Mahabharata - picture formDownload
Sabhaparvam-simpleDownload
SabhaparvamDownload
VanaparvamDownload
மகாபாரதம்Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,

புதன், 1 ஆகஸ்ட், 2018

இராமாயணம் / மஹாபாரதம்

ராதே கிருஷ்ணா 02-08-2018




இராமாயணம் / மஹாபாரதம்



Ramayana in Tamil

No.Book TitleAuthorDownload
1Ramayanam Bala Kandam - Part 1KambarRamayanam Bala Kandam
2Ramayanam Bala Kandam - Part 2KambarRamayanam Bala Kandam
3Ramayanam Ayodhya Kandam - Part 1KambarRamayanam Ayodhya Kandam
4Ramayanam Ayodhya Kandam - Part 2KambarRamayanam Ayodhya Kandam
5Ramayanam Aranya Kandam - Part 1KambarRamayanam Aranya Kandam
6Ramayanam Aranya Kandam - Part 2KambarRamayanam Aranya Kandam
7Kamba Ramayanam Kishkinta Kandam - with commentaryVai Mu GopalakrishnamacharyarKamba Ramayanam Kishkinta Kandam
8Kamba Ramayanam Sundara Kandam - with commentaryVai Mu GopalakrishnamacharyarKamba Ramayanam Sundara Kandam
9Kamba Ramayanam Aranya Kandam - with commentaryVai Mu GopalakrishnamacharyarKamba Ramayanam Aranya Kandam
10Ramayana - English TranslationC.RajagopalachariRamayana - English Translation

Mahabharat in Tamil

No.Book TitleAuthorDownload
1Mahabharatham in Tamil - Translated by M.V.Ramanujacharyar of KumbakonamSri VedavyasaAadhi ParvamMahabharatham 01 - Aadhi Parvam
Sabha ParvamMahabharatham 02 - Sabha Parvam
Vana ParvamMahabharatham 03 - Vana Parvam Part 1
Vana ParvamMahabharatham 03 - Vana Parvam Part 2
Virata ParvamMahabharatham 04 - Virata Parvam
Udyoga ParvamMahabharatham 05 - Udyoga Parvam
Bhishma ParvamMahabharatham 06 - Bhishma Parvam
Drona ParvamMahabharatham 07 - Drona Parvam
Karna ParvamMahabharatham 08 - Karna Parvam
Shalya ParvamMahabharatham 09 - Shalya Parvam
Sauptika ParvamMahabharatham 10 - Sauptika Parvam
Stri ParvamMahabharatham 11 - Stri Parvam
Shanti ParvamMahabharatham 12 - Shanti Parvam Part 1
Shanti ParvamMahabharatham 12 - Shanti Parvam Part 2
Anusasana ParvamMahabharatham 13 - Anusasana Parvam
Ashwamedhika ParvamMahabharatham 14 - Ashwamedhika Parvam
Ashramavasika ParvamMahabharatham 15 - Ashramavasika Parvam
Mausala ParvamMahabharatham 16 - Mausala Parvam
Mahaprasthanika ParvamMahabharatham 17 - Mahaprasthanika Parvam
Swargarohana ParvamMahabharatham 18 - Swargarohana Parvam
2Sri Mahabharata Vina Vidai Part 1 - TamilA. S. Kasturiranga IyerSri Mahabharata Vina Vidai Part 1
3Sri Mahabharata Vina Vidai Part 2 - TamilA. S. Kasturiranga IyerSri Mahabharata Vina Vidai Part 2
4Sri Mahabharata Vina Vidai Part 3 - TamilA. S. Kasturiranga IyerSri Mahabharata Vina Vidai Part 3
5Mahabharatham Arathin KuralNa ParthasarathyMahabharatham Arathin Kural
6Mahabharatha Stories in TamilNa GovendhanMahabharatham Arathin Kural
7Mahabharata - English Translation by C.RajagopalachariSri VedavyasarMahabharata - English Translation
8Summary and guide to MahabharataSri VedavyasaSummary and guide