ராதே கிருஷ்ணா 30-11-2018
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
என்றும் எப்போதும் சொல்லுவோம்
நேற்று என்பது புண்ணியம்
இன்று என்பது விதி
நாளை என்பது வரம்
துணிவு இருக்கவேண்டும் அதில்
கனிவு இருக்கவேண்டும் அதில்
பணிவு இருக்கவேண்டும்
வற்றாத ஒன்று உனது அன்பு
வற்றக்கூடியது உனது ஆசை
உன் உள் இருப்பதை அறிந்து கொள்
உண்மை
உன் அருகே இருப்பதை உணர்ந்து கொள்
சத்தியம்
உள்ளத்தில் ராம உன் திருவடி
எண்ணத்தில் ராம உன் திருமொழி
மனுஷனாக வாழ முயற்சி செய்
மனிதனாக இருக்கும்போது பயிற்சி செய்
கர்மா பிணி விலக பிழைத்திரு
பசி விலக உழைத்திடு
நாம் யாரையும் குறை சொல்லக்கூடாது
நம்மை யாரும் புகழக்கூடாது
எதிர்த்து நிற்காதே எதிர்பார்த்து இருக்காதே
முன்னே செல்லுபவரை குறை சொல்லாதே
பின்னே செல்லுபவரை குறைத்துப் பேசாதே
தேடுவதை நிறுத்து உன்னைத் தேடி வந்ததை
நினைத்து நன்றி சொல்லத் தொடங்கு
யாரையும் தடுக்காதே யாருக்கும் தடையாக இருக்காதே
தூங்கும் முன் ராம ராம என்று நினைத்திரு
தூங்கிய பின் ராமனுடன் இணைத்திரு
கொடுத்தவனை மறவாதே கொடுப்பவனைத் தடுக்காதே
புண்ணியத்தை உணராமல் புன்னகைத்து என்ன பயன்
புண்ணியம் நமது ஆயுள் புன்னகை நமது ஆரோக்கியம்
இவ்விரண்டும் ராம உனக்கு பணி செய்யவே
ஆசை குறைக்க தவம் தவறை குறைக்க ஜபம்
வாழ்க்கையின் ஆயுதம் வார்த்தைகள்
கர்மாவைக் குறைக்க தவம் பாவத்தைக் குறைக்க ஜபம்
என்னில் ராம உன்னைக் காண அமைதி முக்கியம்
பக்தி நிலை
ராம உன்னில் என்னைக் காண பொறுமை முக்கியம்
முக்தி நிலை
அவசரத்தில் இருப்பவன் முயற்சி மறப்பான்
நிதானத்தில் இருப்பவன் வெற்றி மறப்பான்
எதற்கும் தலையிடாதே
ராமனது திருவடியில் தலை இருக்கும்போது
பக்தியி இருக்கும்போது தூக்கத்தை மறக்கவேண்டும்
நம்பிக்கையில் இருக்கும்போது துக்கத்தை மறக்கவேண்டும்
சுவை அனுபவிக்கும் முன் சுமை அனுபவித்துக்கொள்
வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்துகொள்
பிறவி நோக்கத்தை தெரிந்துகொள்ளவும்
சுவை உனக்கு கடைசியில் சுமையாகும்
இருப்பதை வைத்து வாழ்வது அறுசுவை
இருக்கும் இடத்தில் வாழ்வது தனி சுவை
இறைவனை நினைப்பவன் அனைத்தையும் மறந்தவன்
புரியாதவரிடம் பேச வேண்டாம் புரிந்தவரிடம் எதையும் சொல்லவேண்டாம்
1. கரைகளை வைத்து மறையாதே - கர்மா
2. கலைகளை வைத்து அலையாதே - ஞானம்
3. குறைகளை வைத்து முடியாதே - வேண்டும் வேண்டும்
பயத்தால் அனைத்தையும் இழப்பாய்
மாயத்தால் அனைத்தையும் மறப்பாய்
பொறுத்து இரு உன் உள் அவனை பொருத்திரு
பெருத்துப் போகாதே பொறுத்துப் போ
1. உடல் இருக்கு என எதையும் அனுபவிக்காதே
மோகத்தை உண்டாக்கும்.
2. அறிவு உள்ளதுனென எதையும் செய்யாதே
கர்வம் உண்டாகும்.
3. புத்தி உள்ளது என எதையும் பேசாதே
கோபம் உண்டாகும்
கவலை என்றும் கலவையாகக் கூடாது.
உன்னைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம்
அமைதியாக இரு உன் அருகே இறைவன் இருக்கிறார்
அவர் உன்னைப் புரிந்துகொள்ளுவார் அனைவருக்கும் உணர்த்துவார்
பக்தி விளம்பரமாகக் கூடாது நம்பிக்கை வ்யாபாரமாகக் கூடாது
பொறுமையாக இருக்க முயற்சி செய் பொறாமை இல்லாமல் பயிற்சி செய்
பாதை அறிந்து செல் பயம் இன்றி செல்
ராம நாமத்தைச் சொல்லுவோம்
ராம உனது கருணையுடன் பயணிப்போம்
நன்றி இன்றி வாழாதே
பற்றுவோம் போற்றுவோம் அவன் திருவடியில் இருந்து
நித்தியம் தியானம் நிரந்தரம் தியாகம்
என்றும் ராம உனது சரணம்
எப்போதும் ராம உன்னிடம் சரணாகதி
உனது திறமை அனைத்தும் உன் உள் அவனது வலிமை
துக்கம் உனக்கு நீ செயதுகொண்டது துக்கம் நான் உனக்கு தருவது
நன்றி ராம
என் தூக்கம் அனைவருக்கும் துக்கம் ஆகும் வரை
ராம உன்னை நினைத்துக்கொண்டு இருப்பேன்
பக்குவமாக இருந்தால் மகத்துவம் ஆகும்
உனது பகுத்தறிவு
தொண்டன் L.V ரவிகாந்த்